ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

+2
M.M.SENTHIL
ayyasamy ram
6 posters

Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by ayyasamy ram Mon Dec 01, 2014 7:05 am

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! BDTmaGrPQGSaOtxrYL0W+SriDivyainVaruthaPadathaValibarSangamMovieStills
-

-
நம்ம தலைவரை சந்தேகப்பட்டது சரியாப்போச்சு...!
-
எதை வச்ச சொல்றே?
-
மகளிரணித் தலைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்னு சொல்றாரே..!
-

-----------------------------------------
-
நான் இன்னைக்குத்தான் புதுசா ஜெயிலுக்கு
வந்திருக்கேன்..!
-
அதுக்காக உங்களைப் பால் காய்ச்ச அனுமதிக்க
முடியாது தலைவரே...!

-
----------------------------------------------
-
டாக்டர் பட்டம் வாங்கின சந்தோஷத்துல தலைவர்
உளறிட்டார்..!
-
என்ன சொன்னார்?
-
பணக்கார பேஷன்டுகளிடமிருந்து கிட்னியைத் திருடி
ஏழைகளுக்குப் பொருத்துவேன்னு பேசிட்டார்..!

-
---------------------------------------------

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty Re: மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by ayyasamy ram Mon Dec 01, 2014 7:07 am

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! S3TkddYuRqT5iIwBG5vr+Priya-2
-

தத்துவம்...

-
என்னதான் செருப்புக்கடை ஓனரா இருந்தாலும்
அவரை அவர் குடும்பத்தின் ஆணிவேர்னுதான்
சொல்வாங்களே தவிர, 'புட்வேர்'னு சொல்ல மாட்டாங்க...!
-
--------------------------------
தத்துவம்

-
என்னதான் கொண்டைக்கடலையில் கொண்டை இருந்தாலும்
அந்தக் கொண்டையில் பூவெல்லாம் வைக்க முடியாது..!
-

--------------------------------------
-
நம்ம தலைவர் நடிகரா இருந்து அரசியலுக்கு வந்தவர்தான்...
அதுக்காக இப்படியா?
-
ஏன்..என்னாச்சு?
-
ரெய்டுக்கு வந்த சிபிஐ டைர்கடர்கிட்டே, 'யார்கிட்டே
அசிஸ்டென்டா இருந்தீங்க...
உங்களை எந்த ஷூட்டிங்கிலும் பார்க்கலையேங்கிறார்...!
-
-----------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty Re: மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by M.M.SENTHIL Mon Dec 01, 2014 5:12 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty Re: மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by பாலாஜி Mon Dec 01, 2014 5:19 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty Re: மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by mbalasaravanan Mon Dec 01, 2014 6:26 pm

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! 3838410834
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty Re: மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by T.N.Balasubramanian Mon Dec 01, 2014 6:27 pm

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! 3838410834 மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! 3838410834
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty Re: மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by krishnaamma Tue Dec 02, 2014 8:01 pm

என்னதான் கொண்டைக்கடலையில் கொண்டை இருந்தாலும்
அந்தக் கொண்டையில் பூவெல்லாம் வைக்க முடியாது..!

-
இது தத்துவமா?.......................'மரண கடி' சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Empty Re: மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum