ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

+6
mbalasaravanan
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
ராஜா
ayyasamy ram
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by ayyasamy ram Sun Nov 30, 2014 4:47 am


என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' 91bcq8YqR9C3MUxSZtfa+images
-
B]]"எப்போதும் பெரியவர்கள் பெயரைச் சொல்லும்போது
'திரு'வோடு சேர்த்துச் சொல்லணும்.''
=
"சரிங்க டீச்சர்.''
-
"நம்ம தலைமையாசிரியர் பெயரென்ன?''
-
"திருவோடு பாண்டியன் டீச்சர்.''

-
ச.எழிலரசி,

-
-------------------------------------
-
"அரை டஜன் ஊதுபத்தி ஸ்டாண்ட் வாங்கினேன்''
-
"என்ன சொல்றே?''
-
"அதாம்பா..., வாழைப்பழம் அரை டஜன் வாங்கினேன்''
-
பாபு,
-
-------------------------------------
-
"உங்க மாமா டெல்லிக்கு போனாரே, அங்க என்னவா
இருக்கார்?''
-
""அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்''
-
ஜோ.ஜெயக்குமார்,

-
---------------------------------------
-
"என்னடா இது? இப்படி சைபர் மார்க் வாங்கிட்டு
வந்திருக்கே?''
-
"இல்லேம்மா...,என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்
"ஓ' போட்டிருக்காங்க''
-
எம்.ஏ.நிவேதா,
-------------------------------------------

-
"ஏன் உங்க கணவர் கடிகாரத்தை பார்த்து சாப்பிடுறாரு?''
-
"'டாக்டர்தான் அவரை டைம் பார்த்து சாப்பிடச் சொன்னாராம்''
-
வெ.சென்னப்பன்,

-
---------------------------------------------
-
"அவன் என்ன சந்தேகம் கேட்டான்?''
-
""சித்தி விநாயகர் கோயில் மாதிரி பெரியம்மா விநாயகர்
இருக்குமான்னு கேக்கிறான்''
-
ஆர்.அமச்சியார் ராஜசேகரன்,
-

-----------------------------------------------
நன்றி: சிறுவர் மணி[/b]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by ராஜா Sun Nov 30, 2014 10:33 am

"என்னடா இது? இப்படி சைபர் மார்க் வாங்கிட்டு
வந்திருக்கே?''
-
"இல்லேம்மா...,என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்
"ஓ' போட்டிருக்காங்க''
புதிய தலைமுறை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by T.N.Balasubramanian Sun Nov 30, 2014 10:58 am

அவன் என்ன சந்தேகம் கேட்டான்?''
-
""சித்தி விநாயகர் கோயில் மாதிரி பெரியம்மா விநாயகர்
இருக்குமான்னு கேக்கிறான்''
-
ஆர்.அமச்சியார் ராஜசேகரன்,

விட்டா ,அத்தே , பாட்டி விநாயகர் இருக்கானு கேட்பாங்க போலிருக்கே !
சிரிச்சு மாளாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by Aathira Sun Nov 30, 2014 11:04 am

ayyasamy ram wrote:
என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' 91bcq8YqR9C3MUxSZtfa+images
-
B]]"எப்போதும் பெரியவர்கள் பெயரைச் சொல்லும்போது
'திரு'வோடு சேர்த்துச் சொல்லணும்.''
=
"சரிங்க டீச்சர்.''
-
"நம்ம தலைமையாசிரியர் பெயரென்ன?''
-
"திருவோடு பாண்டியன் டீச்சர்.''

-
ச.எழிலரசி,

-----------------
நன்றி: சிறுவர் மணி[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1106865
அருமை அருமை


என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Aஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Aஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Tஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Hஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Iஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Rஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Aஎன் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by ராஜா Sun Nov 30, 2014 11:52 am

Aathira wrote:
ayyasamy ram wrote:
என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' 91bcq8YqR9C3MUxSZtfa+images
-
B]]"எப்போதும் பெரியவர்கள் பெயரைச் சொல்லும்போது
'திரு'வோடு சேர்த்துச் சொல்லணும்.''
=
"சரிங்க டீச்சர்.''
-
"நம்ம தலைமையாசிரியர் பெயரென்ன?''
-
"திருவோடு பாண்டியன் டீச்சர்.''

-
ச.எழிலரசி,

-----------------
நன்றி: சிறுவர் மணி[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1106865
அருமை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1106905


என்ன அருமை ?! கோபம்



"திருவோடு ஆதிரா அக்கா " ஐயே நல்லாவே இல்லை சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by மாணிக்கம் நடேசன் Sun Nov 30, 2014 1:42 pm

இது போ
ல நாங்களும் நிறைய அதாவது முட்ட வாங்கி இருக்கோம்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by Aathira Sun Nov 30, 2014 1:49 pm

ராஜா wrote:
Aathira wrote:
ayyasamy ram wrote:
என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' 91bcq8YqR9C3MUxSZtfa+images
-
B]]"எப்போதும் பெரியவர்கள் பெயரைச் சொல்லும்போது
'திரு'வோடு சேர்த்துச் சொல்லணும்.''
=
"சரிங்க டீச்சர்.''
-
"நம்ம தலைமையாசிரியர் பெயரென்ன?''
-
"திருவோடு பாண்டியன் டீச்சர்.''

-
ச.எழிலரசி,

-----------------
நன்றி: சிறுவர் மணி[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1106865
அருமை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1106905


என்ன அருமை ?!  கோபம்



"திருவோடு ஆதிரா அக்கா "   ஐயே நல்லாவே இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1106911
ஒழுங்கா படிச்சாத்தானே......... அக்காவுக்கு திருமதியோடு வரனும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by mbalasaravanan Mon Dec 01, 2014 6:19 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by solomon Mon Dec 01, 2014 9:36 pm

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' 1571444738 என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' 3838410834


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by krishnaamma Mon Dec 01, 2014 9:46 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர்  "ஓ' போட்டிருக்காங்க'' Empty Re: என் படிப்பைப் பார்த்துட்டு டீச்சர் "ஓ' போட்டிருக்காங்க''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum