ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

+4
அகிலன்
ayyasamy ram
யினியவன்
mbalasaravanan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by mbalasaravanan Mon Nov 24, 2014 6:30 pm

மனைவியை‬ கைக்குள்
போட்டுக் கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்!
* வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்… ஆனால், முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள் ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன்றும்!
* உங்கள் உடைகளைக் கழற்றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி எதிரே விழுகிறாற் போல கழற்றுங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற, ஒத்தாசை செய்வார், பாருங்கள்!
* சாதாரண வேலையில், உங்கள் மனைவி எது செய்தாலும் (தவறுகள்) “உன்னைத் தவிர, இவ்வளவு அழகாக யார் செய்வர்?’ என்று கூறுங்கள்!
* உங்கள் மாமனார் வீட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருங்கள். பெற்றோர் வீட்டுக்கு போக வேண்டும் என்று மனைவி கேட்டால், உடனே அனுப்பி வையுங்கள்!
* உங்கள் மனைவியை விட அழகான பெண் எதிரே போனால், “என்ன பெரிய அழகு?’ என்று இடித்துக் கூறுங்கள். (யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று அவளுக்குத் தெரியக் கூடாது!)
* மனைவி பணம் கேட்டால் கொடுங்கள். ஆனால், என்ன செலவாயிற்று என்று கணக்கு மட்டும் கேட்காதீர்கள்! கொடுத்த நூறு ரூபாய்க்கு கணக்குக் கேட்டால், 120 ரூபாய்க்கு கணக்குச் சொல்லி, “அடுத்த வீட்டு அக்காவிடம், இருபது ரூபாய் கடன் வாங்கி சமாளித்து இருக்கிறேன், நாளைக்கு அந்தக் காசைக் கொடுங்கள்…’ என்பாள்.
குறிப்பு ...
சந்தேகம் இருந்தால் உங்கள் மனைவியடம் கேட்டுப் பாருங்கள்!

நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by யினியவன் Mon Nov 24, 2014 7:45 pm

விஷயம் தெரிஞ்சது கொன்னுடுவாங்க - அதுக்கு உண்மையாய் இருந்து வாங்கிக்கற அடியே சுகம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 8:01 pm

முன்னொரு காலத்தில் வானொலியில் விளம்பரம் வரும்
-
''லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோடதான் வரணும்''னு...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by அகிலன் Tue Nov 25, 2014 3:49 am

இப்பொழுதெல்லாம் மனைவியை கைக்குள் போட்டுக்கொள்ளுதல் என்ற பேச்சே இல்லை,
ஏனென்றால்
எல்லா மனைவிமாரும் தங்கள் கணவனை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்கள்.
இதுதான் உண்மை.


நேர்மையே பலம்
மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by சிவனாசான் Tue Nov 25, 2014 5:25 am

பலே அன்பர் அகிலன் அவர்களே....!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by M.M.SENTHIL Tue Nov 25, 2014 3:00 pm

யினியவன் wrote:விஷயம் தெரிஞ்சது கொன்னுடுவாங்க - அதுக்கு உண்மையாய் இருந்து வாங்கிக்கற அடியே சுகம்
மேற்கோள் செய்த பதிவு: 1105944

அதே, அதே ஆமோதித்தல் ஆமோதித்தல்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by mbalasaravanan Tue Nov 25, 2014 6:25 pm

அப்ப எல்லாருமே ஒரு பயத்தோட தான் இருக்ரிங்க சரி தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by M.Saranya Wed Nov 26, 2014 3:08 pm

எல்லோரும் சம அடி வாங்கியவர்கள் போல தெரிகிறதே ...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by M.M.SENTHIL Wed Nov 26, 2014 3:12 pm

M.Saranya wrote:எல்லோரும் சம அடி வாங்கியவர்கள் போல தெரிகிறதே ...
மேற்கோள் செய்த பதிவு: 1106336

என்ன செய்ய, சில சமயம் உண்மையும் பேச வேண்டி வருகிறது...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by ஜாஹீதாபானு Wed Nov 26, 2014 3:19 pm

உண்மையா நேர்மையா இருந்தா எதுக்கு இந்த அக்கபோரு ....

இவ்ளோ யோசிச்சு கட்டுரை எல்லாம் எழுதனும்னு தேவையா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள Empty Re: மனைவியை‬ கைக்குள் போட்டுக் கொள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum