ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am

Top posting users this week
ayyasamy ram
த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_c10த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_m10த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_c10 
Dr.S.Soundarapandian
த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_c10த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_m10த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_c10 
heezulia
த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_c10த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_m10த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல்

2 posters

Go down

த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Empty த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல்

Post by ayyasamy ram Sat Nov 22, 2014 7:22 am

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கவுள்ள
கட்சிக்கு, "தமிழ் மாநில காங்கிரஸ்' (த.மா.கா.) பெயரிலேயே
அனுமதி வழங்குமாறு, அவரது ஆதரவாளர்கள்
(பி.எஸ். ஞானதேசிகன், எஸ்.கே. கார்வேந்தன், வேலூர் ஞானசேகரன்)
ஆகியோர் தில்லியில்
உள்ள தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
-
தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு கட்சியைப் பதிவு
செய்ய இரண்டு அல்லது மூன்று பெயர்களை விண்ணப்பப்
படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
அதில் ஒரு பெயரை ஆணையம் பரிசீலித்து அனுமதி அளிக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு த.மா.கா. மட்டுமன்றி
"தமிழ் மாநில மக்கள் காங்கிரஸ்' என்ற பெயரையும் விண்ணப்பப்
படிவத்தில் வாசனின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில்
ஜி.கே. வாசன் தொடங்க உள்ள கட்சியின் பெயருக்கு தேர்தல்
ஆணையம் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது.

புதிதாகத் தொடங்கப்படவுள்ள கட்சி என்பதால், இதற்கு,
"அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி' வரிசையில் வாசனின்
கட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய
வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சர்
ஜி.கே. வாசன், புதிய கட்சியின் தொடக்க விழா நவம்பர் 28-ஆம்
தேதி திருச்சியில் நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
-
-------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் Empty Re: த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல்

Post by M.Saranya Sat Nov 22, 2014 10:15 am

தகவலுக்கு நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
» புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு
» தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது
» தமிழக மாணவர் காங். தேர்தல்-வாசன் கோஷ்டி படு தோல்வி
» ரஜினி, விஜயகாந்த், வாசன் தேர்தல் கூட்டணி: பரபரப்பை ஏற்படுத்தும் தமாகா போஸ்டர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum