Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...!
5 posters
Page 1 of 1
Re: காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...!
-
தலைவர் போலிச்சான்றிதழ் கொடுத்து மாட்டிக்கிட்டாரா,
எப்படி?
-
75 வயதுக்கு மேல் ஆனவங்களுக்கு கட்சியில பதவி
இல்லேன்னதும்,
35 வயதுதான் ஆகிறதுன்னு பர்த் சர்டிபிகேட் கொடுத்து
இளைஞரணி தலைவர் பதவி கேட்டிருக்கார்...!
-
>பொம்மபடி சின்னாத்தாள்
-
-----------------------------------------
-
ஆஸ்பத்திரிக்குள்ளே வர்றவங்களை எல்லாம் சாக்லேட்
கொடுத்து எடுத்துக்கச் சொல்றாரே டாக்டர், என்ன
விசேஷம்?
-
அவர் பண்ணின நூறாவது ஆபரேஷன் மட்டும் சக்ஸஸ்
ஆயிடுச்சாம்.அதான் சந்தோஷம் தாங்க முடியலை
டாக்டருக்கு..!
-
>சண்முக சுப்ரமணியன்
-
--------------------------------------
-
நான் உங்களை காதலிக்கிறது அப்பாவுக்குத் தெரிஞ்சா
கையிலே சூடு வைப்பார்...!
-
இப்படிக்கூடவா செய்வாங்க...!
-
இங்கே பாருங்க, ஏற்கனவே ஆறு தடவை சூடு
வாங்கியிருக்கேன்...!
-
ஜி.பாரதி
-
------------------------------------------------
தலைவர் போலிச்சான்றிதழ் கொடுத்து மாட்டிக்கிட்டாரா,
எப்படி?
-
75 வயதுக்கு மேல் ஆனவங்களுக்கு கட்சியில பதவி
இல்லேன்னதும்,
35 வயதுதான் ஆகிறதுன்னு பர்த் சர்டிபிகேட் கொடுத்து
இளைஞரணி தலைவர் பதவி கேட்டிருக்கார்...!
-
>பொம்மபடி சின்னாத்தாள்
-
-----------------------------------------
-
ஆஸ்பத்திரிக்குள்ளே வர்றவங்களை எல்லாம் சாக்லேட்
கொடுத்து எடுத்துக்கச் சொல்றாரே டாக்டர், என்ன
விசேஷம்?
-
அவர் பண்ணின நூறாவது ஆபரேஷன் மட்டும் சக்ஸஸ்
ஆயிடுச்சாம்.அதான் சந்தோஷம் தாங்க முடியலை
டாக்டருக்கு..!
-
>சண்முக சுப்ரமணியன்
-
--------------------------------------
-
நான் உங்களை காதலிக்கிறது அப்பாவுக்குத் தெரிஞ்சா
கையிலே சூடு வைப்பார்...!
-
இப்படிக்கூடவா செய்வாங்க...!
-
இங்கே பாருங்க, ஏற்கனவே ஆறு தடவை சூடு
வாங்கியிருக்கேன்...!
-
ஜி.பாரதி
-
------------------------------------------------
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...!
அருமை அருமை...
மின்சாரம் இன்றி "மினி" "சாரம்" கூடவா இல்லை காதலில்...
என்ன கொடுமை ஐயா இது...
மின்சாரம் இன்றி "மினி" "சாரம்" கூடவா இல்லை காதலில்...
என்ன கொடுமை ஐயா இது...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...!
நான் உங்களை காதலிக்கிறது அப்பாவுக்குத் தெரிஞ்சா
கையிலே சூடு வைப்பார்...!
-
இப்படிக்கூடவா செய்வாங்க...!
-
இங்கே பாருங்க, ஏற்கனவே ஆறு தடவை சூடு
வாங்கியிருக்கேன்...!
அடிப்பாவி .....இதே வேலையை இருப்பா போல இருக்கே !![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கையிலே சூடு வைப்பார்...!
-
இப்படிக்கூடவா செய்வாங்க...!
-
இங்கே பாருங்க, ஏற்கனவே ஆறு தடவை சூடு
வாங்கியிருக்கேன்...!
அடிப்பாவி .....இதே வேலையை இருப்பா போல இருக்கே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் சுகமானது
» உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே
» காதல் வரும் ...,
» உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே
» காதல் வரும் ...,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|