ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!

5 posters

Go down

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! Empty வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!

Post by ayyasamy ram Fri Nov 21, 2014 3:09 pm

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! SOR1Yfs9RimMv28ntd7o+images

-

உத்தமமான உங்களை விட்டுட்டு, சதா போதையிலே
மிதக்கிற அவருக்குப் போய் கட்சித் தலைமைப் பொறுப்பு
கொடுத்திருக்காங்களே, எப்படி தலைவரே..?
-
நெக்கு தெழியழையேப்பா...!
-
-------------------------------------------
-
இப்ப என்ன நம்ம தலைவருக்கு புதுப்பழக்கம், சாப்பிடறதுக்கு
முன்ன சாமி கும்பிடறாரு...?
-
புழல்-ல ரெண்டு வருசம் இருந்தப்போ வந்த பழக்கமாம்..!
-
---------------------------------------------
-
என்னசார் இது, உங்க இடது கன்னம் இப்படி சிவந்திருக்கு?
-
என் சம்சாரம் வலது கையிலே மருதாணி வச்சிருந்தாயா..!
-
--------------------------------------------
-
தலைவரே..உங்களை யார் மான நஷ்ட வழக்கு போடச்
சொன்னாங்க?
-
ஏன் என்னாச்ச?
-
இப்ப உங்களுக்கு மானமே இல்லைன்னு சொல்லிட்டாங்க...!
-
-----------------------------------------------
-
என்னய்யா ராமசாமி, கைமாத்தா நூறு ரூபாய் வாங்கினியே,
கொடுக்கவே இல்லை..?
-
நான் ராமசாமி இல்லே, குப்புசாமி..!
-
ஓ...ராமசாமி அண்ணன் குப்புசாமியா?
-
ச்சே..ராமசாமி அண்ணன் கிருஷ்ணசாமி..!
-
அப்ப மாடசாமி யாரு?
-
மாடசாமி எங்க அண்ணன்..!
-
அப்படின்னா ராமசாமி?
-
அவருதான் உங்ககிட்டே கை மாத்து வாங்கினவரு..!
-
'ங.....!
-
>சரவணபவன்
-
----------------------------------------------
-
ரொம்ப மோசமான ஆளை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்..
என்ன பண்றதுன்னே தெரியலை..!
-
எதை வச்சு சொல்றே?
-
வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா
சாவோம்னு சொல்றாரே...!
-
>வி.சகிதாமுருகன்
-
======================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! Empty Re: வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!

Post by M.Saranya Fri Nov 21, 2014 4:35 pm

நல்ல நகைச்சுவை...

நன்றி..


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! Empty Re: வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!

Post by ஜாஹீதாபானு Fri Nov 21, 2014 4:44 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! Empty Re: வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!

Post by krishnaamma Fri Nov 21, 2014 11:02 pm

achachchoo.......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! Empty Re: வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!

Post by விமந்தனி Sat Nov 22, 2014 10:55 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அருமையிருக்கு


வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...! Empty Re: வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், செத்தா ஒண்ணா சாவோம்னு சொல்றாரே...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum