ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Poll_c10இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Poll_m10இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Poll_c10 
VENKUSADAS
இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Poll_c10இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Poll_m10இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

+5
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by ayyasamy ram Wed Nov 19, 2014 8:24 pm

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? J0URAQwqQdCdDoixNux1+images
-
தலைவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தறாங்களே
...ஏன்
-
அவர் இப்ப எந்தக் கட்சியில் இருக்கார்னு தெரிஞ்சுக்கலாம்னுதன்..!
-
---------------------------------------------
-
அந்தக் கண் டாக்டர் மோசமான ஆசாமியா..எப்படி
சொல்றீங்க
-
சின்ன ஃபிகர் எல்லாம் சரியா தெரிய மாட்டேங்குதுன்னு
சொன்னா...இந்த வயசுல ஏன் நீங்க சின்ன ஃபிகரைப்
பார்க்கிறீங்கன்னு கேக்கறாரே...!
-
--------------------------------------------
-
தலைவர் வலது கையால கொடுக்கறது இடது
கைக்கே தெரியாது...!
-
எங்க தலைவர் வலது கையில் வாங்கறது இடது
கைக்கு தெரியாது...!
-
------------------------------------------
படித்தில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by T.N.Balasubramanian Thu Nov 20, 2014 6:17 am

நன்றாக இருக்கிறது .இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? 3838410834

(என்ன ராம் ,சின்ன ஃ:பிகர , நீங்களே போட்டுவிட்டு ஏன் பாக்கிறீங்க னு கேட்டா என்ன பதில் சொல்லறது ? )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by ayyasamy ram Thu Nov 20, 2014 6:24 am

பேஷன்டுக்கு பெரிய ஃபிகர் நல்லா தெரியுதாம்...அதான்.
.-
இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? YfMFao6OQdGlbs6daOnk+namithaa11
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 20, 2014 9:02 am

என்னாங்க இது வம்பா இருக்கு, அதுக்கு கூட எங்களுக்கு உரிமை இல்லையா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by ராஜா Thu Nov 20, 2014 10:39 am

இவங்கல்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு புரியலையே? புன்னகை ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by ஜாஹீதாபானு Thu Nov 20, 2014 11:58 am

சிரி சிரி சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by M.Saranya Thu Nov 20, 2014 2:47 pm

ராஜா wrote:இவங்கல்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு புரியலையே? புன்னகை ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1104976

தெரியலைனா கேளுங்கோ பெரியவங்ககிட்ட !!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by krishnaamma Thu Nov 20, 2014 3:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னாங்க இது வம்பா இருக்கு, அதுக்கு கூட எங்களுக்கு உரிமை இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1104969

உங்களுக்கு இல்லாத உரிமையா மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by T.N.Balasubramanian Thu Nov 20, 2014 4:01 pm

இதுக்கெல்லாம் காரணம் சிங்கை வாழ் தமிழர் ,
ayyasamy ram தான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by பாலாஜி Thu Nov 20, 2014 4:04 pm

ராஜா wrote:இவங்கல்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு புரியலையே? புன்னகை ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1104976

ஆமாம் தல , வாங்க நாம வேறு திரிக்கு போவோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...? Empty Re: இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum