ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

+5
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
ராஜா
M.Saranya
ayyasamy ram
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by ayyasamy ram Tue Nov 18, 2014 6:53 am

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் GaWqLELOTHSAIndJGkYD+13-nikesha-patel4-300
-
தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் 56SAWitoQxWP8v9IuW8C+1313002722nikesha%20hot%20photos9
-


* ஆர்.கே.கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்
உருவாகி வரும் படம் “கரையோரம்.’
-
விஷிட்டா, கணேஷ் பிரசாத், நிகிஷா பட்டேல், இனியா,
எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தை
ஜே.கே.எஸ். இயக்குகிறார்.
-
படத்தில் நடிப்பது குறித்து நிகிஷா பட்டேல்…
” கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கன்னட
வாய்ப்புகளாக வந்து கொண்டிருந்தன. ஆனால், தமிழில்
நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
=
தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தின்
மூலம் அது நிறைவேறி உள்ளது.
-
கடற்கரையோரம் உள்ள வீட்டில் நடக்கும் சம்பவங்களைக்
கொண்டதாக இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.
சின்ன வயதில் ஹாரர் படங்களைப் பார்ப்பது எனக்குப்
பிடிக்கும். இப்போதும் அதுமாதிரியான படங்களைத்தான்
நான் பார்க்கிறேன். அதே கதைகொண்ட ஒரு படத்தில் நடிக்க
வாய்ப்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இதைத்தவிர
தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தமிழ்ப் பட வாய்ப்புகள்
அதிகமாக வருவதால், தற்போது தமிழ் கற்று வருகிறேன்”
என்றார் நிகிஷா பட்டேல்.
-
=======================================
–தினமணி

படம்- இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by M.Saranya Tue Nov 18, 2014 10:24 am

தகவலுக்கு நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by ராஜா Tue Nov 18, 2014 11:16 am

வாழ்த்துகள் நிகிஷா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 12:03 pm

ராஜா wrote:வாழ்த்துகள் நிகிஷா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104309

எதோ, உள் குத்து உள்ளது போல் தெரிகிறதே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by ராஜா Tue Nov 18, 2014 12:42 pm

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:வாழ்த்துகள் நிகிஷா புன்னகை

எதோ, உள் குத்து உள்ளது போல் தெரிகிறதே
அது எல்லாம் ஒண்ணுமில்ல தல , தமிழ் கத்துக்குடுங்கன்னு என்கிட்டே ஒரே தொல்லை நான் தான் பிசியா இருக்கேன் இப்ப முடியாதுன்னு சொல்லிட்டேன். அதான் இப்ப வேற யார்கிட்டயோ கத்துக்குறாங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 12:45 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:வாழ்த்துகள் நிகிஷா புன்னகை

எதோ, உள் குத்து உள்ளது போல் தெரிகிறதே
அது எல்லாம் ஒண்ணுமில்ல தல , தமிழ் கத்துக்குடுங்கன்னு என்கிட்டே ஒரே தொல்லை நான் தான் பிசியா இருக்கேன் இப்ப முடியாதுன்னு சொல்லிட்டேன். அதான் இப்ப வேற யார்கிட்டயோ கத்துக்குறாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1104374

என்ன தல, நீங்க. என்னோட மொபைல் நம்பர் கொடுத்தா என்ன உங்களுக்கு???? ம்.... பொறமை????


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by ராஜா Tue Nov 18, 2014 12:53 pm

M.M.SENTHIL wrote:என்ன தல, நீங்க. என்னோட மொபைல் நம்பர் கொடுத்தா என்ன உங்களுக்கு???? ம்.... பொறமை????
இல்ல தல நீங்க அடிக்கடி கேரளா போறிங்களா அதனால் மலையாளம் கத்துக்குடுக்க சொல்லும்போது உங்களை காண்டக்ட் பண்ண சொல்லுறேன். ஒன்னும் பீல் பண்ணாதீங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 12:56 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல, நீங்க. என்னோட மொபைல் நம்பர் கொடுத்தா என்ன உங்களுக்கு???? ம்.... பொறமை????
இல்ல தல நீங்க அடிக்கடி கேரளா போறிங்களா அதனால் மலையாளம் கத்துக்குடுக்க சொல்லும்போது உங்களை காண்டக்ட் பண்ண சொல்லுறேன். ஒன்னும் பீல் பண்ணாதீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104386

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் 433338962


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by ஜாஹீதாபானு Tue Nov 18, 2014 1:08 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல, நீங்க. என்னோட மொபைல் நம்பர் கொடுத்தா என்ன உங்களுக்கு???? ம்.... பொறமை????
இல்ல தல நீங்க அடிக்கடி கேரளா போறிங்களா அதனால் மலையாளம் கத்துக்குடுக்க சொல்லும்போது உங்களை காண்டக்ட் பண்ண சொல்லுறேன். ஒன்னும் பீல் பண்ணாதீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104386

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 1:09 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல, நீங்க. என்னோட மொபைல் நம்பர் கொடுத்தா என்ன உங்களுக்கு???? ம்.... பொறமை????
இல்ல தல நீங்க அடிக்கடி கேரளா போறிங்களா அதனால் மலையாளம் கத்துக்குடுக்க சொல்லும்போது உங்களை காண்டக்ட் பண்ண சொல்லுறேன். ஒன்னும் பீல் பண்ணாதீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104386

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1104401

ரொம்ப சிரிச்சா வவுறு வலிக்கும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் Empty Re: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum