ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

3 posters

Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by ayyasamy ram Sun Nov 16, 2014 10:45 am

-
1) வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி – அது என்ன?
-
2) விபத்தில்லாமல் வெடிப்பான், காற்றில் சிதறிப் பறப்பான், அது என்ன?
-
3 நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம், அது என்ன?
-
4) மண்ணுக்குள்ளே வளர்வான், தோண்டி எடுத்தாலும்
ஓட்டுக்குள்ளேயே இருப்பான் – அது என்ன?
-
5) பறக்கும், ஆனால் சிறகில்லை – அது என்ன?
-
6) ஆடாமல் பாடுவான், அசையாமல் பேசுவான் – அவன் யார்?
-
7) பூப்பூவாக இருக்கும், ஆனால் தலையில் வைக்க முடியாது – அது என்ன?
-
8) வயிறு புடைக்க தின்றால்தான், நிமிர்ந்து நிற்பான் – அவன் யார்?
-
9) உலகம் உறங்கினாலும் அவன் ஓடி விளையாடுவான் – அவன் யார்?
-
!0) அவனைப் புரட்டிப் பார்த்தால் அர்த்தங்கள் ஆயிரம் – அவன் யார்?
==================================================
விடை தெரிந்தவர் சொல்லுங்கள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by mbalasaravanan Mon Nov 17, 2014 12:11 pm

1.பந்தியில் போடப் படும் இழை
2.பஞ்சு
3.மீன்
4.
5.பட்டம்
6.
7.
8.சாக்குப் பை
9.
10.dictionary


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by M.Saranya Mon Nov 17, 2014 1:28 pm

4.நத்தை
6.வானொலி
9.ஆந்தை
7.காகிதப்பூ


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by mbalasaravanan Mon Nov 17, 2014 1:32 pm

M.Saranya wrote:4.நத்தை
6.வானொலி
9.ஆந்தை
7.காகிதப்பூ
மேற்கோள் செய்த பதிவு: 1104019
7 வது . காகித பூ தலையில் வைக்கலாம் காலி பிளவர் பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by M.Saranya Mon Nov 17, 2014 2:09 pm

சரி தான் நண்பரே
நானும் யூகித்தேன் .


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by ayyasamy ram Mon Nov 17, 2014 9:53 pm

-
1. வாழை இலை
2. இலவம்பஞ்சு
3.மீன்
5. தேசியக்கொடி - பட்டம்
6. வானொலி
7. காலிஃபிளவர்
8. சாக்குப்பை
10. அகராதி
-
சரியான விடை சொன்னவர்களுக்கு பாராட்டுகள்
-
வினா 4 மற்றும் 9 - சரியான விடை எதிர்நோக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by mbalasaravanan Tue Nov 18, 2014 1:56 pm

M.Saranya wrote:சரி தான் நண்பரே
நானும் யூகித்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1104028
நான் நினைத்ததை தான் நீங்களும் நினைத்துள்ளீர்கள் நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by ayyasamy ram Thu Dec 04, 2014 10:42 am

வினா 4 & 9 க்கு விடைகள்
-
பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Er336JF2S4u7qKALv5Or+zxy
-
4) வேர்க்கடலை
-
9) கடிகாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள் Empty Re: பறக்கும், ஆனால் சிறகில்லை – விடுகதைகள் - விடை சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum