ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Poll_c10கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Poll_m10கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

+8
ராஜா
baskars11
ansaralis
விமந்தனி
M.M.SENTHIL
krishnaamma
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by T.N.Balasubramanian Fri Nov 14, 2014 12:25 pm

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற 


நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே. 


ஈகரை அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ,ஒரு கூட்டு பிரார்த்தனையாக ,செய்தால் ,அதிக பலன் கிடைக்கும் என்பதால் , வருகிற ஞாயிறு காலை 1100hrs (IST ) ,விருப்பம் உள்ள யாவரும் , அவரவர் இஷ்ட தெய்வத்தை ,"சிவா அவர்கள் கூடிய சீக்ரம் நலம் பெற்று வர ,வேண்டிக்கொள்ளுங்கள் ". Gulf நாடுகளில் வசிப்போர் ,பங்கு பெற  சௌகரியமாக இருக்கும் என்பதால் 1100am என்று நேரம் தீர்மானிக்கப்பட்டது .



யாவரும் சேர்ந்து ,பங்கு கொண்டு , ஆண்டவனிடம் வேண்டிக்கொள்ளவும் .


நன்றி .

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by ஜாஹீதாபானு Fri Nov 14, 2014 12:49 pm

அவருக்காக தினம் 5 வேளை தொழுகையில் துவா கேட்கிறேன் ஐயா.

ஞாயிறு என்பதால் பிரச்சனை இல்லை. கண்டிப்பாக அவருக்காக வேண்டிக்கொள்வோம்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by T.N.Balasubramanian Fri Nov 14, 2014 8:17 pm

5 வேளையுடன் கூட , காலை 11 மணி ஞாயிறு ஒரு முறை ,ஞாபகமாக .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by krishnaamma Fri Nov 14, 2014 8:45 pm

நிச்சயமாக ஐயா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by M.M.SENTHIL Fri Nov 14, 2014 9:30 pm

ஆண்டவனை வேண்டிட நானும் தயார்
அன்பு அண்ணன் மீண்டும் இதுபோல் ஒரு
சம்பவத்தை வாழ்வில் சந்திக்க கூடாது,

என்றும் உங்களுக்கு நலமே அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by விமந்தனி Fri Nov 14, 2014 10:01 pm

Done !


கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by ansaralis Sat Nov 15, 2014 3:43 am

ஜாஹீதாபானு wrote:அவருக்காக தினம் 5 வேளை தொழுகையில் துவா கேட்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1103431
எனது தொழுகையிலும் நண்பருக்காக துஆ கேட்க்கிறேன். நிச்சியமாக கூட்டு பிரார்த்தனையும் செய்வோம்.
சிவா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் நம்முடன் இணைவார். ஆமீன் ஆமீன் ஆமீன்.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by T.N.Balasubramanian Sat Nov 15, 2014 6:14 am

விமந்தனி wrote:Done !
மேற்கோள் செய்த பதிவு: 1103531


Done ஆ !
ஞாயிறு காலை 11 மணி !!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by baskars11 Sat Nov 15, 2014 7:05 am

சிவா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் புத்துணர்வோடு திரும்புவர்..
நிச்சியமாக கூட்டு பிரார்த்தனையும் செய்வோம்.

நன்றியுடன்
பாஸ்கர்
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by ராஜா Sat Nov 15, 2014 10:42 am

நன்றி ஓகே ஐயா ... ஞாயிறு காலை நானும் கூட்டு பிரார்த்தனையில் இணைந்துகொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற  Empty Re: கூட்டுப் பிரார்த்தனை --தல சிவா --குணம் பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum