ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு

4 posters

Go down

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு Empty எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு

Post by ayyasamy ram Thu Nov 13, 2014 5:30 pm

புது டெல்லி, நவ 13 -

பாராளுமன்றத்திலும், மேல்சபையிலும் எம்.பி.க்களாக
பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு
தற்போது ஓய்வு பெற்ற எம்.பி.க்கள் மாதம் ரூ. 20 ஆயிரம்
ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இந்த தொகையை
ரூ . 35 ஆயிரமாக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை
அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எம்.பி.க்களின் பதவி
காலம் 5 ஆண்டுகள்.
-
இதில் அவர்கள் ஒரு நாள் எம்.பியாக இருந்தாலும்
ஓய்வூதியம் கிடைக்கும். அதே சமயம் 5 ஆண்டுகள்
முழுமையாக எம்.பியாக இருப்பவர்களுக்கு கூ டுதலாக
மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் வருடத்தின் அடிப்படையில்
ஓய்வூ தியம் வழங்கப்படும்.
-
முன்னாள் எம்.பி.க்களின் மறைவுக்கு பிறகு அவர்களது
மனைவி மற்றும் விவாகரத்தான மகள் ஆகியோருக்கும்
ஓய்வூதிய பலன் வழங்குவ து குறித்து மத்திய அரசு
பரிசீலித்து வ ருகிறது.
-
இந்த உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு
ரூ. 100 கோடி கூடுதல் செலவாகும். பாராளு மன்ற விவகாரத்
துறை அமைச்சகத்தின் இந்த முடிவு மத்திய மந்திரி சபையின்
ஒப்பு தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் பாராளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். முன்னாள்
எம்.பி.க்களிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து
மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
-
ஏற்கனவே முன்னாள் எம்.பி.க்கள் தனியாக ரயில்களில்
பயணம் செய்யும் போது ஏசி முதல் வகுப்பில் இலவசமாக
பயணம் செய்யும் சலுகை உள்ளது. துணைக்கு ஒருவருடன்
பயணம் செய்தால் 2ம் வகுப்பு ஏசி வகுப்பில் இலவசமாக
பயணம் செய்யலாம். மேலும் அவர்களுக்கு ரூ. 60 ஆயிரம்
மருத்துவ செலவும் வழங்கப்படுகிறது.
-
-----------------------------------------------------------------------------
--தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83418
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு Empty Re: எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு

Post by யினியவன் Thu Nov 13, 2014 5:42 pm

எல்லாமே அரசு வேலைக்கு செல்வது மாதிரியே இருக்கு.

பேசாம இதுக்கும் இனிமே பரீட்சை வைத்து தேர்ந்தெடுத்தா பரவாயில்லை. தேர்தல், கட்சி இந்த கன்றாவிகளை தவிர்க்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு Empty Re: எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு

Post by M.M.SENTHIL Thu Nov 13, 2014 8:42 pm

கொடுங்க கொடுங்க, ஆட்சியில இருக்கும்போது திருடி தின்னு வயிறு பெருத்துச்சு, இப்போ திருடாம மக்கள் பணத்தை தின்னு வயிறு பெருக்கட்டும்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு Empty Re: எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு

Post by mbalasaravanan Fri Nov 14, 2014 6:07 pm

M.M.SENTHIL wrote:கொடுங்க கொடுங்க, ஆட்சியில இருக்கும்போது திருடி தின்னு வயிறு பெருத்துச்சு, இப்போ திருடாம மக்கள் பணத்தை தின்னு வயிறு பெருக்கட்டும்....

மேற்கோள் செய்த பதிவு: 1103253
கூடாது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு Empty Re: எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் முப்பதாயிரமாக உயர வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum