ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை

3 posters

Go down

நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை Empty நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை

Post by ayyasamy ram Thu Nov 13, 2014 10:53 am



இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 125 வது பிறந்த நாள் விழாவை சர்வதேச மாநாடாக காங்கிரஸ் கொண்டாட திட்டமிட்டுள்ளது. நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தினம் நடக்கும் இந்த மாநாட்டில் நேருவின் மரபு மற்றும் உலகபார்வை முன்னிலைப்படுத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியின் பிரநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள அனைத்து தலைவர்களுக்கு அழைப்பு விடபட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 125 வது பிறந்த நாள் விழாவை சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பாணர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முல்யாம் சிங் யாதவ், இடது சாரிகள் கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுபட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனாந்த் சர்மா கூறினார்.

மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா,” நாங்கள் பிரதமர் மோடிக்கு அழைப்பு கொடுக்கவில்லை. ஜனநாயகத்தையும் நேருவின் சித்தாதங்களையையும் உண்மையாக நம்புவர்களுக்கு மட்டுமே நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்” என்று ஆனந்த் சர்மா நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

சோனியாவின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படாது என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை Empty Re: நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை

Post by mbalasaravanan Thu Nov 13, 2014 11:09 am

நேருவை வைத்தும் அரசியலா இவர்கள் திருந்தவே மாட்டார்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை Empty Re: நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை

Post by M.M.SENTHIL Thu Nov 13, 2014 8:48 pm

காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே காணாமல் பொய் விட்டது, இதில் நீங்கள் அழைத்தால் என்ன, அழைக்காமல் விட்டால் என்ன..

ஆனால் மோடி ஒரு ஜென்டில்மேன்

தனது அமைச்சரவை விரிவாக்கத்தின் போது சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை Empty Re: நேரு விழா மோடிக்கு அழைப்பு இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நேரு பற்றி விமர்சனம்: நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
»  உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மோடிக்கு அழைப்பு
» திருமண உறுதி விழா - கா.ந.கல்யாணசுந்தரம் இல்லத்தினரின் அழைப்பு.
»  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum