ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதி நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி..?

2 posters

Go down

மறதி நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி..? Empty மறதி நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி..?

Post by ayyasamy ram Wed Nov 12, 2014 5:30 am

மறதி நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி..? BFyrGhEgToqsJXfQPtGf+E_1415493976
-
என் உறவினர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த பாதிப்பு ஏன் வருகிறது; தவிர்க்க வேண்டிய
வழிமுறைகள் என்ன?’
-
இந்த கேள்விக்கு, சென்னை அரசு பொது மருத்துவமனை
நரம்பியல் துறைத் தலைவர் பானு அளிக்கும் பதில்:
-
ஆக்டிவ் ஆக இருங்கள்; போதும்’
மறதி நோய் என்பது, பொதுவாக வயதான காலத்தில்
ஏற்படும் நோய். 65 வயதுக்கு மேல் வரலாம்; 90 வயதுக்கு
மேல், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை,
‘அல்சீமர்’ என்கிறோம். வயதாகிவிட்டது என, பலர்
வீடுகளில் முடங்கி விடுகின்றனர். இது, மறதி நோயை
அதிகரிக்கும். அதனால், வீட்டிற்குள் முடங்கி விட வேண்டாம்.
-
வயதானாலும், புத்தகங்கள் படித்தல், மற்றவர்களுடன்
கலந்து பேசுதல், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு
சென்று வருதல், அன்றாட நிகழ்வுகள் குறித்து விவாதித்தல்;
பூங்கா, கடைகளுக்கு சென்று வருதல்; இன்னும் சொல்வது
என்றால், நடைபயிற்சி மேற்கொள்தல் என, எப்போதும்,
‘ஆக்டிவ்’ ஆக இருந்தால், வயதானாலும், மறதி நோய்
பாதிப்பு வருவதை தள்ளிப் போடலாம்.
-
வருவதை முற்றிலும் தடுக்க முடியாது;
வயதான எல்லாருக்கும் வரும் என்றும் கூற முடியாது.
இதுதவிர, தைராய்டு பாதிப்பு, வைட்டமின் பி – 12 பாதிப்பு,
மூளையில் கட்டி ஏற்படுதல், மூளையில் ரத்த ஓட்டம்
தடைபடுதல், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும்,
மறதி நோய் வரலாம்.

இதுபோன்ற பாதிப்பு உள்ளோர், திரும்பி வர வழி
தெரியாமல் தவிப்பர்.
சட்டையில் பட்டன் சரியாக போடாமல் வருவர்; கையில்
கொண்டு வந்த பொருட்களை ஆங்காங்கே விட்டு விட்டு
சென்று விடுவர். எங்கு விட்டோம் என, மறந்துவிடுவர்.
-
இரவுநேரங்களில் குழப்பம், உறவுகளை மறந்து போதல்
போன்ற பாதிப்புகள், பொதுவாக அவர்களின் வழக்கமான
நடவடிக்கைகளில் மாற்ற இருப்பது போன்றவை இதன்
அறிகுறிகள்.மறதி உள்ளது, சம்பந்தப்பட்டோருக்கு
தெரிந்தும் இருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம்.
-
ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும்.
அவர்களிடம் நிலைமையை தெரிவித்து, டாக்டரிடம்
அழைத்துச் செல்வது நல்லது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்,
மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் பாதிப்பை தள்ளிப்
போடலாம்.
-
—————————————————————————————-
நலம் செய்திகள்: தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82764
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மறதி நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி..? Empty Re: மறதி நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி..?

Post by M.M.SENTHIL Wed Nov 12, 2014 9:45 am

மிக, மிக பயனுள்ள பதிவு மறதி நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி..? 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum