ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்

3 posters

Go down

மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் Empty மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்

Post by kshanmuganathan Wed Nov 05, 2014 4:17 am

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், காலியிடங்களை நிரப்பாமல், பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர்களை, ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால், அவர்கள் விபத்தில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த, போக்குவரத்துத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

21 மண்டலம் :
அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில், எட்டு கோட்டம், 21 மண்டலம் உள்ளது. இவற்றில், 330 டிப்போவுக்கு உட்பட்டு, 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன், அலுவலர்கள் என, 1.45 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகம், கடந்த சில ஆண்டுகளாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. புதிய பஸ்கள் விடுவதற்கு ஏற்ப, பாடாவதி பஸ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேஇருக்கிறது.

போக்குவரத்து ஊழியருக்கான, சம்பள ஒப்பந்தம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பதும், டி.ஏ., அரியர்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதும், ஊழியர்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.இந்த நிலையில், விழாக்காலங்களில், கூடுதல் பஸ்களை விட்டு, சிறப்பு பஸ்கள் என, வருவாயை பெருக்க, போக்குவரத்து நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதனால் பலிகடா ஆவதும், பாதிக்கப்படுவதும், டிரைவர், கண்டக்டர்கள் மட்டும் தான்.தீபாவளி பண்டிகையையொட்டி, 9,400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போதைய நிலையில்,
20 சதவீதம் அளவில், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அதை சமாளிக்க, தற்காலிக அடிப்படையில் உள்ளவர்களை பணிக்கு அமர்த்துவதும், எட்டு மணி நேரம், 12 மணி நேரம் டூட்டி பார்க்கும் டிரைவர், கண்டக்டர்களை, தொடர்ச்சியாக, மேலும், 12 மணி நேரம் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்ததாக புகார் எழுந்தது.

தொடர் பணியால், பாதிக்கப்படுவது, அவர்கள் மட்டுமின்றி, பஸ்சில் பயணிக்கும் அப்பாவி மக்களும் தான் என்பதை அதிகாரிகள் மறந்து விடுகின்றனர்.சமீபத்தில், மதுரையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ், நாமக்கல் புதுச்சத்திரம் அருகே, நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆறு பேர் பரிதாபமாக இறந்தனர். அதேபோல், பெரம்பலுார் அருகே, லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நடந்தது.தர்மபுரி நல்லம்பள்ளி அருகில், ஒரே நேரத்தில், மூன்று வாகனங்கள் தொடர்ச்சி யாக மோதியதில், பஸ் டிரைவர் மட்டுமின்றி, பயணியும் பலியானார். மற்ற சில விபத்துகளில், டிரைவர் தப்பியபோதும், பயணிகள் உயிரிழந்தனர். விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி எடுக்காமல், வருவாயை பெருக்கும் நோக்குடன் அதிகாரிகள் நடந்து கொள்வதால், உயிரிழப்பு சம்பவம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.

மனஉளைச்சல்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 330 டிப்போக்களில், 7,000 டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடம் இருக்கிறது. தற்போது இருப்போரை கொண்டு, ரெகுலர் பஸ்களையும், விழாக்கால சிறப்பு பஸ்களையும் இயக்க செய்கின்றனர். அவர்களுக்கு, ஓவர் டைம் கொடுப்பதற்கு ஏற்ப, அதற்கான சம்பளம் கொடுப்பது இல்லை.அரை சம்பளமாக கொடுக்கும்போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு லிட்டர் டீசலுக்கு, 6 கிலோ மீட்டர் இயக்க வேண்டும் என, அதிகாரிகள் கெடுபிடி செய்கின்றனர். சமீபத்தில், பாலகிருஷ்ணன் என்ற டிரைவர், தர்மபுரி அருகே விபத்தில் சிக்கி இறந்தார். மதியம், 1.15 மணிக்கு பஸ்சை டிப்போவுக்கு கொண்டு வந்த நிலையில், மீண்டும், 2:௦௦ மணிக்கு, ஓவர் டைம் போட்டு அவரை அனுப்பினர். 45 நிமிடத்தில், எந்தவித ஓய்வும்

Advertisement
எடுக்காமல் சென்றதால், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதிகாரிகளின் மிரட்டலால், நெருக்கடியுடனே டிரைவர்கள் பஸ்களை இயக்குகின்றனர். வாரத்தில், 48 மணி நேரம் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஓவர் டைம் கொடுத்தாலும், 50, 100 கி.மீ., தொலைவுக்கு கொடுத்தால் டிரைவரால் சமாளிக்க முடியும்.

உடல் சோர்வு:
அதுமட்டுமின்றி, பஸ்களை மாற்றி இயக்க செய்யும்போது, அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. தமிழகத்தில் தான் அரசு பஸ்கள் அதிக விபத்துக்கு உள்ளாகின்றன என்று, மனித உரிமை ஆணையமும், மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தமிழக போக்குவரத்துத்துறையை எச்சரித்துள்ளது.ஆனால், அவற்றை மீறி கூடுதல் நேரத்தில் பஸ்சை இயக்க செய்து, டிரைவர், பயணிகளைபாதிப்புக்குஉள்ளாக்கின்றனர். தொடர்ச்சியாக பஸ்சை இயக்கும்போது, உடல் சோர்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.அதிகாரிகள், தங்களுக்கு இன்சென்டிவ் கிடைக்க வேண்டும் என்பதால், டிரைவர்களை கசக்கி பிழியும் போக்கு உள்ளது. தற்காலிகமான டிரைவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறைவாக தான் உள்ளது. பஸ்கள் தரமற்ற நிலையில் உள்ளதால், டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாக இயக்குனர் சமாளிப்பு:
சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் கூறியதாவது:விபத்து தொடர்பான அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வருகிறோம். தர்மபுரியில் நிகழ்ந்த விபத்தில், டிரைவர் ஓவர் டைம் பார்த்ததால் தான், இறந்து விட்டார் என்று கூறுவது தவறு. ஒரு நாள் ஓய்வுக்கு பின் தான் பணிக்கு வந்து உள்ளார். சிலர், ஓய்வு நாளில், சொந்த வேலைகளை பார்த்து விட்டு, பஸ்சை இயக்க வருவதால், தேவையில்லாத சம்பவங்கள் உருவாகின்றன. தொழிலாளியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான பயிற்சியை அவ்வப்போது வழங்கி வருகிறோம். சங்கத்தின் பெயரில் சிலர் தவறான தகவல்களை கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் Empty Re: மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்

Post by M.M.SENTHIL Wed Nov 05, 2014 7:59 am

உண்மையான தகவல்... இது சம்பந்தமான அதிகாரிகள் யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் Empty Re: மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்

Post by ராஜா Wed Nov 05, 2014 8:15 am

ஈகரை தமிழ்களஞ்சிய விதிமுறைகளின் படி , உங்கள் பதிவுகளின் கீழ் நீங்கள் எங்கிருந்து இந்த செய்திகளை எடுத்தீர்கள் என்று போடவேண்டும். இதை ஏற்கனவே சில நிர்வாக குழு உறுப்பினர்களும் தலைமை நடத்துனர்களும் உங்களுக்கு பின்னூட்டத்தில் தெரிவித்தும் தனிமடல் அனுப்பியும் சொல்லியாகிவிட்டது மீண்டும் மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் இது போன்ற பதிவுகள் நீக்கப்படும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் Empty Re: மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !
» ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum