ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைத் தாக்கும் தைராய்டு

Go down

பெண்களைத் தாக்கும் தைராய்டு Empty பெண்களைத் தாக்கும் தைராய்டு

Post by ayyasamy ram Mon Nov 03, 2014 4:15 am



பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில்
தைராய்டும் ஒன்று.
-
இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை,
அயோடின் குறைவே இதற்குக் காரணம்.
-
கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு
சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித
உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
தைராய்டின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்
பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய்
ஏற்படுகிறது.
-
இந்த குறைபாடு காரணமாக பெண்கள் குறைந்த
வயதிலேயே வயதுக்கு வருவது, மேலும் சிலருக்கு
பருவமடைவது என்பது மிக தாமதமாக ஏற்படுவது
போன்ற பிரச்சனைகள் வருகின்றன.
-
சில பெண்களுக்கு தைராய்ட் பிரச்சனையால்
கருத்தரிக்க முடியாமல் போகிறது. எனவே சிக்கல்
உள்ள பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள்
முதலில் பரிசோதனை செய்வது தைராய்டு
பிரச்சனையைத் தான். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட
பெண்களில் 5 சதவீதம் பேர் இதனால் அவதிப்
படுகின்றனர்.
-
தைராய்டு சுரப்பது குறைவானால், கொழுப்பு சக்தி
அதிகமாகி, இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு
ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.
-
பொதுவாக தைராய்டு சுரப்பிகளில் ஏற்படுகின்ற
ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராய்டிசன்,
தைராய்ட் கட்டிகள், ஹார்மோன் சுரப்பி இன்மை
ஆகியவை முக்கிய பிரச்சனைகள் ஆகும்.
-
ஹைப்போ தைராய்டிசன் என்பது சுரப்பியின் செயல்
பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி
ஆகின்றது. சிறுவயதிலேயே அதிக உயரம் வளர்வது.
வயதைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும்.
-
ஹைப்பர் தைராயிடிசன் என்பது வயதானவர்களின்
எடை குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம்
போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது.
-
இதற்கு முக்கியமான மருந்து ரேடியோ ஆக்டிவ்
அயோடின் என்கிறார்கள். முடியாமல் போனால்
அறுவை சிகிச்சை தேவைப்படும் என்கின்றனர்.
-
ஹைப்போ தைராய்ட் பிரச்சனையால்
வயதானவர்களுக்கு நினைவாற்றல், குறைந்து
கொண்டே வருகிறது. சோர்வு, கவலை என மன
நோயாளி போல் ஆகி விடுகின்றனர்.
-
தைராய்டு கட்டிகள் என்பது கழுத்தில் வீக்கம்
ஏற்படுவது மற்றும் சுற்றுச்சூழல், பரம்பரை என
இரு காரணங்களினால் வருகிறது. இதுவும்
அயோடின் குறைபாட்டினால் தான் வருகிறது.
-
இவர்கள் முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர்,
ப்ரொக்கோய்லி போன்ற உணவுகளை, அதிகமாக
சேர்க்க கூடாது. இது தைராய்டு பிரச்சனையை
அதிகப்படுத்தும். மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
கட்டிகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. உணவிலும்,
தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பதே
இதற்கு காரணம்.
-
இவர்கள் அயோடின் கலந்த உப்பை அதிக அளவில்
பயன்படுத்த வேண்டும்.
-
தைராய்டு கட்டிகள் சில புற்று நோய் பாதிப்புக்குள்ளாகும்
வாய்ப்பு மிக அபூர்வமாக வரலாம். தைராய்டு கட்டிகள்
அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மேலும்
லேசர் சிகிச்சையும் இருக்கிறது.
-
டென்ஷன் காரணமாக தைராய்ட் பிரச்சனைகள்
வருகிறதென சொல்கிறார்கள். சில குழந்தைகள்
பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.
-
இந்த நோய் ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு
அதிகமாக தாக்குகிறது. எனவே பெண்கள் இந்த
விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
-
இந்த நோயிலிருந்து விடுபட கீரைகள், பழங்கள்,
பச்சைக்காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள்
ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
-

முக்கியமாக தைராய்டு நோய் இருப்பவர்கள்,
கொள்ளு தானியத்தை உணவில் அதிக அளவில்
உட்கொள்ள வேண்டும். துவையல், ரசம், முளைக்
கட்டிய சுண்டல், கொள்ளு பொடி என்று செய்து
சாப்பிடலாம். இட்லிப்பொடியுடன் வறுத்து
அரைத்து சேர்க்கலாம்.
-
அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே
தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.
-
—————————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum