ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

4 posters

Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma Tue Oct 28, 2014 10:48 pm

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! G4sUzjgDQdereNQ8bbcg+d8ccf0db-a3fd-4d6a-896d-e189ac4ce017_S_secvpf

ஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரெய்ஹெனே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

குரல் செய்தியாக பதிவு செய்யப்பட்டிருந்த ரெய்ஹெனே ஜப்பாரியின் செய்தியில்,

'அன்புள்ள ஷோலே, நான் எனது வாழ்க்கையின் இறுதி பக்கத்தை அடைந்துவிட்டேன் என்பதை நீயாகவே ஏன் எனக்கு தெரிவிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு தெரியவேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கப்பட செய்கிறது என்பது உனக்கு தெரியுமா?

அன்று இரவு நான் கொல்லப்பட்டிருக்கவெண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருக்கும். நானும் கற்பழிக்கப்பட்டேன் என உனக்கு தெரிந்திருக்கும். என்னை கற்பழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன்பின் இதை நினைத்து நீ அவமானப்பட்டு சில ஆண்டுகள் கழித்து இறந்து போயிருப்பாய்.

ஆனால், இப்போது கதை மாறியுள்ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. சிறை கல்லறையில் அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் கொசுவை கூட கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை மெதுவாகத்தான் அகற்றியிருக்கிறேன். இப்போது நான் கொலையாளியாக இங்கு நிற்கிறேன்.

எனக்காக நீ அழவேண்டாம், எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும். நான் மண்ணில் அழுகிப்போக விரும்பவில்லை. எனது கண்களோ, இதயமோ வெறும் தூசியாக மாறவேண்டாம். நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது உடலில் இருந்து பிறருக்கு உபயோகப்படும் அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர்களுக்கு பரிசாக அளித்துவிடு. என் உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம். அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும் வேண்டாம், எனக்காக பிரார்த்தனை செய்யவும் வேண்டாம்.

நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம். எனக்காக நீ அங்கு வந்து வேதனைப்பட்டு அழ தேவையில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்துவிட முடிந்த வரை முயற்சி செய். என்னை காற்று எடுத்து செல்ல விட்டுவிடு'.

இவ்வாறு ரெய்ஹெனே ஜப்பாரி அவரது தாயிடம் பகிர்ந்துகொண்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma Tue Oct 28, 2014 10:49 pm

ரொம்ப தைரியமான பெண் புன்னகை.............hats off to her ! நன்றி அன்பு மலர் அவள் ஆத்மா சாந்தி அடையட்டும் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by அகிலன் Wed Oct 29, 2014 3:37 am

கொலை செய்ததற்கு தண்டனை மரணதண்டனையாக இருந்தாலும், ஒரு பெண் தன்னை வன்புணர்ச்சி செய்ய வந்தவனிடம் இருந்து தன்னை பாதுகாக்க , எதிர்பாராத விதமாக செய்த கொலைக்கு மரணதண்டனை வழங்கியது நியாயமற்றது.
இதிலிருந்து ஈரானிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்று தெரிகிறது.

நேர்மையே பலம்
ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by ayyasamy ram Wed Oct 29, 2014 5:33 am

கண்ணுக்கு கண் - என்ற நீதிமுறையை நிலை நாட்டியுள்ளது
ஈரான்.
-
குற்றம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது...

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 250 குற்றவாளிகளுக்கு
மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது ஈரான்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by SajeevJino Wed Oct 29, 2014 10:29 am

.

என்று ஒரு நாடு பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கிறதோ அன்று தான் அந்த நாடும் உலகத்தின் மத்தியில் மதிக்கப்படும் .

ஈரான் போன்ற பல நாடுகளில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மிகுந்த கவலைக்குரிய ஒன்று. இதை ஏனோ ஐ நா வின் பல அமைப்புகள் குறிப்பாக manitha உரிமைகள் ஆணையம் கண்டுகொள்ளாதது மிகுந்த varuthathai தருகிறது

அந்த வீர மங்கையின் குரல் என்றாவது ஒரு நாள் அங்கு ஒலிக்கும் ..

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma Wed Oct 29, 2014 2:09 pm

அகிலன் wrote:கொலை செய்ததற்கு தண்டனை மரணதண்டனையாக இருந்தாலும், ஒரு பெண் தன்னை வன்புணர்ச்சி செய்ய வந்தவனிடம் இருந்து தன்னை பாதுகாக்க , எதிர்பாராத விதமாக செய்த  கொலைக்கு மரணதண்டனை வழங்கியது நியாயமற்றது.
இதிலிருந்து ஈரானிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்று தெரிகிறது.

ஆமாம் அகிலன், தன்னை கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று நம் மனு நீதி சொல்கிறது.................அவங்க நீதி இல் அப்படி இல்லை போல இருக்கு.....உயிருக்கு உயிர் என்று எடுத்துவிட்டார்கள் அவள் உயரை...........ஆனால் அவள் சொன்னது போல அவள் மானம் போயிருந்தால் என்ன செய்திருப்பார்கள் ?????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma Wed Oct 29, 2014 2:11 pm

ayyasamy ram wrote:கண்ணுக்கு கண் - என்ற நீதிமுறையை நிலை நாட்டியுள்ளது
ஈரான்.
-
குற்றம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது...

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 250 குற்றவாளிகளுக்கு
மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது ஈரான்...
-

வீடியோ பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma Wed Oct 29, 2014 2:11 pm

SajeevJino wrote:.

என்று ஒரு நாடு பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கிறதோ அன்று தான் அந்த நாடும் உலகத்தின் மத்தியில் மதிக்கப்படும் .

ஈரான் போன்ற பல நாடுகளில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மிகுந்த கவலைக்குரிய ஒன்று. இதை ஏனோ ஐ நா வின் பல அமைப்புகள் குறிப்பாக manitha உரிமைகள் ஆணையம் கண்டுகொள்ளாதது மிகுந்த varuthathai தருகிறது

அந்த வீர மங்கையின் குரல் என்றாவது ஒரு நாள் அங்கு ஒலிக்கும் ..

மேற்கோள் செய்த பதிவு: 1100230

ரொம்ப சரி சஜீவ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி! Empty Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி.யில் மீண்டும் பயங்கரம் : பலாத்காரம் செய்து ஆசிட் வீசி தூக்கிலிடப்பட்ட பெண்
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» பற்களின் இடையே உளவு பார்க்கும் கருவியுடன் அமெரிக்க பெண் ஈரானில் கைது _
» பஸ்-கார் மோதல்: டி.வி பெண் செய்தி வாசிப்பாளர் பலி
» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum