Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியமான பிரச்சனை
4 posters
Page 1 of 1
முக்கியமான பிரச்சனை
முக்கியமான பிரச்சனை
1. பெற்றோர்கள் முன் உள்ள முக்கியமான பிரச்சனை , குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி .
குழந்தைகளை டி (Tea ) விற்க அனுப்பி , அவர்களை Modi மாதிரி உருவாக்கலாம் அல்லது
IIT இக்கு அனுப்பி , கேஜ்ரிவால் மாதிரி உருவாக்கலாம் அல்லது
வெளி நாட்டுக்கு அனுப்பி ,ஒன்றும் பண்ண முடியா ராகுல் காந்தி ஆக்கலாம்
2. விபரீத எண்ணங்கள்
சரியான பெண்ணை பின் தொடர்ந்து , ராபர்ட் வதேரா வாகஆக்கலாம் அல்லது
தவறான பெண்ணை பின் தொடர்ந்து , விஜய் மல்லியா ஆகலாம் அல்லது
பல பெண்களை பின் தொடர்ந்து ,பிரம்மச்சாரியாக --சல்மான் கான் ஆகலாம் அல்லது
பெண்களை பின் தொடராது , மோடி ஆகலாம் ஆகவே
சரியாக தேர்ந்து எடுக்கவும் ,
கடைசியாக ,கண்மூடித்தனமாக , ஒரு பெண்மணியை பின்பற்றினால் , மன்மோகன் சிங் ஆவீர்கள் .
நன்றி : இ மெயில் நண்பன்
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: முக்கியமான பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1100167T.N.Balasubramanian wrote:முக்கியமான பிரச்சனை
1. பெற்றோர்கள் முன் உள்ள முக்கியமான பிரச்சனை , குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி .
குழந்தைகளை டி (Tea ) விற்க அனுப்பி , அவர்களை Modi மாதிரி உருவாக்கலாம் அல்லது
IIT இக்கு அனுப்பி , கேஜ்ரிவால் மாதிரி உருவாக்கலாம் அல்லது
வெளி நாட்டுக்கு அனுப்பி ,ஒன்றும் பண்ண முடியா ராகுல் காந்தி ஆக்கலாம்
2. விபரீத எண்ணங்கள்
சரியான பெண்ணை பின் தொடர்ந்து , ராபர்ட் வதேரா வாகஆக்கலாம் அல்லது
தவறான பெண்ணை பின் தொடர்ந்து , விஜய் மல்லியா ஆகலாம் அல்லது
பல பெண்களை பின் தொடர்ந்து ,பிரம்மச்சாரியாக --சல்மான் கான் ஆகலாம் அல்லது
பெண்களை பின் தொடராது , மோடி ஆகலாம் ஆகவே
சரியாக தேர்ந்து எடுக்கவும் ,
கடைசியாக ,கண்மூடித்தனமாக , ஒரு பெண்மணியை பின்பற்றினால் , மன்மோகன் சிங் ஆவீர்கள் .
நன்றி : இ மெயில் நண்பன்
ரமணியன்
நான் பயந்தே போனேன் என்ன பிரச்சனையோ என்று.....................ஹா.....ஹா.....ஹா...... சூப்பர் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
....கடைசிது ரொம்ப சூப்பர் ...............
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முக்கியமான பிரச்சனை
இந்திரா காந்தி தனது திருமணத்திற்கு முன் இஸ்லாம் மதத்தை தழுவினார்...
-
திருமணத்திற்குப் பின் இந்திரா பிரயதர்சணி நேரு என்ற பெயரை
இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்...! என்று சொல்லப்படுகிறதே....
-
-
அதில் உண்மை உண்டா...?!
-
-
திருமணத்திற்குப் பின் இந்திரா பிரயதர்சணி நேரு என்ற பெயரை
இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்...! என்று சொல்லப்படுகிறதே....
-
-
அதில் உண்மை உண்டா...?!
-
Re: முக்கியமான பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1100211ayyasamy ram wrote:இந்திரா காந்தி தனது திருமணத்திற்கு முன் இஸ்லாம் மதத்தை தழுவினார்...
-
திருமணத்திற்குப் பின் இந்திரா பிரயதர்சணி நேரு என்ற பெயரை
இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்...! என்று சொல்லப்படுகிறதே....
-
-
அதில் உண்மை உண்டா...?!
-
நானும் அப்படிதான் படித்து உள்ளேன் .
அவர் மணந்த Phiroz Noon Khan ஒரு பார்சி .பாரசீக இஸ்லாமியர் .
கல்யாணத்திற்கு முன் சில பல அரசியல் /சமூக காரணங்களுக்காக அவர் பெயர்
Firoze Khandhi (Khan க்கு பிறகு dhi சேர்க்கப்பட்டு ) ஆனது .
அன்று முதல் நேரு குடும்பம் , தேச பிதா ,குடும்ப பெயர் சேர்க்கப்பட்டு ,
நாமும் மகாத்மா காந்தி நினைவாக மூன்றாவது /நான்காவது தலைமுறைகள் செய்வதை
பார்த்தும் பாராமலும் இருக்கிறோம் .
ரமணியன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: முக்கியமான பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1100222T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100211ayyasamy ram wrote:இந்திரா காந்தி தனது திருமணத்திற்கு முன் இஸ்லாம் மதத்தை தழுவினார்...
-
திருமணத்திற்குப் பின் இந்திரா பிரயதர்சணி நேரு என்ற பெயரை
இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்...! என்று சொல்லப்படுகிறதே....
-
-
அதில் உண்மை உண்டா...?!
-
நானும் அப்படிதான் படித்து உள்ளேன் .
அவர் மணந்த Phiroz Noon Khan ஒரு பார்சி .பாரசீக இஸ்லாமியர் .
கல்யாணத்திற்கு முன் சில பல அரசியல் /சமூக காரணங்களுக்காக அவர் பெயர்
Firoze Khandhi (Khan க்கு பிறகு dhi சேர்க்கப்பட்டு ) ஆனது .
அன்று முதல் நேரு குடும்பம் , தேச பிதா ,குடும்ப பெயர் சேர்க்கப்பட்டு ,
நாமும் மகாத்மா காந்தி நினைவாக மூன்றாவது /நான்காவது தலைமுறைகள் செய்வதை
பார்த்தும் பாராமலும் இருக்கிறோம் .
ரமணியன் .
அந்த பெரோஸ் கானை, காந்தி தத்து எடுத்துக்கொண்டார் அரசியல் காரணங்களுக்காக என்று எங்க அப்பா சொல்வார்....................இது சரியா தப்பா என்று எனக்கு தெரியலை ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முக்கியமான பிரச்சனை
feroz Khan ஐ தத்து எடுத்ததாக அறியவில்லை . மாற்றாக , khan என்பதை kaandhi என்று நேருவிடம் மாற்ற சொன்னதாக கேள்வி .
சத்யசோதனையில் இந்த விவரம் இருக்குமா தெரியவில்லை .?
ரமணியன்
சத்யசோதனையில் இந்த விவரம் இருக்குமா தெரியவில்லை .?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: முக்கியமான பிரச்சனை
மேற்கோள் செய்த பதிவு: 1100248T.N.Balasubramanian wrote:feroz Khan ஐ தத்து எடுத்ததாக அறியவில்லை . மாற்றாக , khan என்பதை kaandhi என்று நேருவிடம் மாற்ற சொன்னதாக கேள்வி .
சத்யசோதனையில் இந்த விவரம் இருக்குமா தெரியவில்லை .?
ரமணியன்
ரிஷி மூலம் நதி மூலம் பார்க்காமல் நாமும் இவங்களை காந்தி ஜி இன் பேரால் அழைக்கிறோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முக்கியமான விடயம்
» முக்கியமான முதல் 10
» முக்கியமான தத்துவங்கள்
» அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
» முக்கியமான சில ஐடியாக்கள்.....
» முக்கியமான முதல் 10
» முக்கியமான தத்துவங்கள்
» அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
» முக்கியமான சில ஐடியாக்கள்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|