ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by ayyasamy ram Sun Oct 26, 2014 11:21 am

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Cv2sA7faRPmXpJvnwFpf+sridevi-poster
-



டுவிட்டரில் ஏதேனும் பரபரப்பு செய்திகளை
வெளியிட்டு, சர்ச்சையில் சிக்கி வரும் இயக்குனர்
ராம்கோபால் வர்மா, தற்போது, சாவித்ரி என்ற
பெயரில், ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார்.
-
சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்களை அவர்
ஆந்திராவில் வெளியிட்டிருந்தார். அதில், பத்து வயது
மாணவன் ஒருவன், தன் வகுப்பு ஆசிரியையின்
தொப்புளை, வக்கிரமாக பார்ப்பது போன்று
ஒட்டப்பட்டிருந்ததால், ஆந்திராவிலுள்ள மாதர்
சங்கங்கள், அப்படத்துக்கு எதிராக கொடி
பிடித்துள்ளன.
-
அத்துடன், அப்படத்தை தடை செய்யக் கோரி
நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால், இதற்கு
எல்லாம் அஞ்சாத ராம்கோபால் வர்மா, ‘என் சிறு
வயதில், என் ஆசிரியை மீது ஆசை கொண்டேன்;
அதைத்தான் இப்போது படமாக்கியிருக்கிறேன்.
அதனால், என் கருத்து சுதந்திரத்தை யாராலும்
தடை போட முடியாது…’ என்று ஆவேசமாக பேட்டி
கொடுத்திருக்கிறார்.
-
——————————————-
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by krishnaamma Sun Oct 26, 2014 11:26 am

அடப்பாவி...............இந்த டிரஸ் கோடு......டிரஸ் கோடு என்று சொல்கிறார்களே அதை முதலில் இந்த கால ஆசிரியைகளுக்கு தரணும் சோகம்.....எல்லா ஆசிரியைகளும் மோசமாய் உடை அணிகிறார்கள் என்று நான் சொல்ல வரலை...ஆனால் நிறைய பேர் அணிகிறார்கள்............அதுவும் ஸ்கூல் ஆசிரியைகள்....................வருத்தமாய் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by ராஜா Sun Oct 26, 2014 12:33 pm

வியாபாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் உலகம் இது ,

கருப்பு வெள்ளை படங்களில் காதலிப்பவர்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் நபர்களாகவோ அல்லது வேளையில் உள்ளவர்களாகவோ காமிப்பார்கள்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவந்து பள்ளியில் இறுதியாண்டு படிப்பவர்களை காமித்தார்கள்.

இது அடுத்த கட்டம் ..... சோகம்


கலிகாலத்தில் 9 வயதில் பேரம் பேத்தி எடுத்துவிடுவார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by krishnaamma Sun Oct 26, 2014 4:50 pm

ராஜா wrote:வியாபாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் உலகம் இது ,

கருப்பு வெள்ளை படங்களில் காதலிப்பவர்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் நபர்களாகவோ அல்லது வேளையில் உள்ளவர்களாகவோ காமிப்பார்கள்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவந்து பள்ளியில் இறுதியாண்டு படிப்பவர்களை காமித்தார்கள்.

இது அடுத்த கட்டம் ..... சோகம்


கலிகாலத்தில் 9 வயதில் பேரம் பேத்தி எடுத்துவிடுவார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்,
மேற்கோள் செய்த பதிவு: 1099530

அய்யய்யோ...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by M.M.SENTHIL Sun Oct 26, 2014 9:43 pm

காலம் மாறி விட்டது,,, மாதா, பிதாவுக்கு அப்புறம் குரு.....

இன்றோ குருவை குறுகுறுப்பாய் பார்க்கும் மாணவன்...

வர்மா அவர்கள் சிறு வயதில் கண்டதையே படமாக்கி உள்ளேன் என்று சண்டை வேறு போடுகிறார்....

எங்க போய் முட்டிக்கொள்ள ............


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by கோ. செந்தில்குமார் Mon Oct 27, 2014 8:46 am

கலி முற்றி விட்டது...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by krishnaamma Mon Oct 27, 2014 2:27 pm

M.M.SENTHIL wrote:காலம் மாறி விட்டது,,, மாதா, பிதாவுக்கு அப்புறம் குரு.....

இன்றோ குருவை குறுகுறுப்பாய் பார்க்கும் மாணவன்...

வர்மா அவர்கள் சிறு வயதில் கண்டதையே படமாக்கி உள்ளேன் என்று சண்டை வேறு போடுகிறார்....

எங்க போய் முட்டிக்கொள்ள ............

ம்.......................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by krishnaamma Mon Oct 27, 2014 2:28 pm

கோ. செந்தில்குமார் wrote:கலி முற்றி விட்டது...!
மேற்கோள் செய்த பதிவு: 1099628

வெறும் 5000 வருஷங்கள் தான் போயிருக்கு குமார்....................இன்னும் 4 -5 லக்ஷம் வருடங்கள் போகணுமே........................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by விமந்தனி Mon Oct 27, 2014 2:31 pm

அடக்கடவுளே....! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா… Empty Re: சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்
» திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா
» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு
» ரசிகர்கள் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கிய நடிகை
» சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum