ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

+3
அசுரன்
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by ayyasamy ram Thu Oct 23, 2014 8:05 am

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! I1VcVbyWRb2rJ9OjYtlT+smithamadhav
---
இன்னைக்கு என்ன பரபரப்பு நியூஸ்…?
-
சரவெடியில் ஒரு வெடி வெடிக்காததுக்காக
யாரோ ஒருத்தர். நுகர்வோர் கோர்ட்டிலே பட்டாசுக்கடைக்காரர்
மேலே கேசு போட்டிருக்கிறார்…!

-கவுதமன்
-
————————————————-
-
என்ன சொல்கிறாய், நம் மன்னருக்கு ஒரு லட்சம்
பாலோயர்ஸ் இருக்கிறார்களா..?
-
ஆமாம், போரில் இருந்து நம் மன்னர் புறமுதுகிட்டு
ஓடிவரும்போது, படை வீரர்கள் அத்தனை பேரும்
மன்னரை ஃபாலோ பண்ணி வந்து விடுவார்கள்…!
-
–கொளக்குடி சரவணன்
-
———————————————–
-
வெடியைப் பார்த்து அம்மா ஏதோ பேசிட்டு
இருக்காங்களே..?
-
தெரியாதா…அவங்க பேசியே பத்த வெக்கிறதிலே
கில்லாடி
ஆச்சே…!
-
–கவுதமன்
-
—————————————————-
-
அந்த பேஷண்டுக்கு ஆபரேசனை கேன்சல் பண்ணீட்டீங்களே
ஏன் டாக்டர்..?
-
அவன் அஞ்சு பிள்ளைக்கு அப்பனாம்…! காப்பாத்துங்க
டாக்டர்னு கெஞ்சுறான்…நான் என்னஅத்தனை கல்
நெஞ்சுக்காரனா…?
-
–முகம்மது யூசுப்
-
——————————————————-
-
பைசா கோபுரம் சாய்ஞ்சு இருக்கும், ஆனா அது இன்னும்
விழலை, …இது நேராத்தானே இருக்கு, எப்படி விழுந்தது?
-
இது பைசா பெறாத பில்டிங்….!
-
–கிணத்துக்கடவு ரவி
-
—————————————————-
-
நன்றி: ஆனந்த விகடன் – தீபாவளி மலர் 2014

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by T.N.Balasubramanian Thu Oct 23, 2014 11:13 am

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! 3838410834 பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! 3838410834
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by அசுரன் Thu Oct 23, 2014 11:38 am

அது கீழ விழுந்தா பைசாவெல்லாம் கொட்டிறாதா? அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by ஜாஹீதாபானு Thu Oct 23, 2014 12:58 pm

சிரி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by ஜாஹீதாபானு Thu Oct 23, 2014 12:58 pm

அசுரன் wrote:அது கீழ விழுந்தா பைசாவெல்லாம் கொட்டிறாதா? அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098668

இன்னும் சாயல அதுக்குள்ள ஏன் ஓடுறிங்க சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by krishnaamma Fri Oct 24, 2014 2:40 pm

//வெடியைப் பார்த்து அம்மா ஏதோ பேசிட்டு
இருக்காங்களே..?
-
தெரியாதா…அவங்க பேசியே பத்த வெக்கிறதிலே
கில்லாடி
ஆச்சே…!//


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by krishnaamma Fri Oct 24, 2014 2:41 pm

அசுரன் wrote:அது கீழ விழுந்தா பைசாவெல்லாம் கொட்டிறாதா? அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1098668

அதுதானே? ........................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by விமந்தனி Fri Oct 24, 2014 3:54 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…! Empty Re: பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum