ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:14

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

+3
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
krishnaamma
7 posters

Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by krishnaamma Tue 21 Oct 2014 - 22:33

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! GRUByjs4Ss6WFmoXZGHc+1413873336-1774

கத்தி திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, சென்னையில் சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது கற்களை வீசியும் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! GxT2Fy9VTF3jA06HJyHk+1413873380-3489

நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கத்தி படத்தை வெளியிடுவதைத் தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by krishnaamma Tue 21 Oct 2014 - 22:35

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! 0uR4zJKsT1GxBroBRIv4+1413873458-7504

இந்நிலையில், தீபாவளி அன்று கத்தி திரைப்படம் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. அதனை உலகம் முழுவதும் வெளியிடும் முயற்சியிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! MQfpEEUCR2KYii3PTLhb+1413873525-8321
கத்தியை எதிர்க்கும் விதமாக. சென்னையின் பிரபல சத்யம் திரையரங்குக்கு நேற்றிரவு வாகனங்களில் வந்த 40-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கண்ணாடி கதவுகள் மீது கற்களை வீசி கண்மூடித்தனமாகத் தாக்கினர். மேலும் பெட்ரோல் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர். கத்தி திரைப்படத்துக்கு வைக்கப்பட்டு இருந்த பேனர்களையும் அவர்கள் கிழித்து எரிந்தனர். தடுக்க வந்த திரையரங்கு காவலாளியையும் அவர்கள் தாக்கினர். இதில் திரையரங்கின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! DsWd9r92Sl2a0737tIcG+1413873525-8321(1)

ராயப்பேட்டையில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்கிலும் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு திரையரங்குகளுக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். திரையரங்கக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 6 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by மாணிக்கம் நடேசன் Thu 23 Oct 2014 - 8:35

இப்படி பல திரை அரங்குகளில் நடக்க வேண்டும், தமழினா கொக்கா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by ayyasamy ram Thu 23 Oct 2014 - 8:42

ரசிகர்கள் காயம்பட்டால் விஜய் காப்பாத்துவார்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by T.N.Balasubramanian Thu 23 Oct 2014 - 12:47

ayyasamy ram wrote:ரசிகர்கள் காயம்பட்டால் விஜய் காப்பாத்துவார்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1098645

கத்தி கத்தி காப்பாத்துவாரா ?
கத்தாமல் காப்பாத்துவாரா ?
கத்தாமல் கத்தியால் காப்பாத்துவாரா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by அசுரன் Thu 23 Oct 2014 - 13:07

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:ரசிகர்கள் காயம்பட்டால் விஜய் காப்பாத்துவார்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1098645

கத்தி கத்தி காப்பாத்துவாரா ?
கத்தாமல் காப்பாத்துவாரா ?
கத்தாமல் கத்தியால் காப்பாத்துவாரா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098659

கத்தினாலும் கத்தாமல் போனாலும் கத்தி காட்டினாலும் இவரை காப்பாத்திடுவாங்க ஹிஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by யினியவன் Thu 23 Oct 2014 - 13:43

கூரான கத்தியா மழுங்கின கத்தியா - கத்தி எடுத்தவன் கதி அதோக(த்)தி தானா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by ஜாஹீதாபானு Thu 23 Oct 2014 - 14:16

அந்தக் கம்பெனில நடிச்சதுக்கு விஜய் வீட்டு மேல குண்டு எறியலயா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by krishnaamma Thu 23 Oct 2014 - 15:45

ஜாஹீதாபானு wrote:அந்தக் கம்பெனில நடிச்சதுக்கு விஜய் வீட்டு மேல குண்டு எறியலயா?
மேற்கோள் செய்த பதிவு: 1098691

அதெல்லாம் நடிகர்களுக்கு எதுக்கு பானு, அவங்க எல்லாம்...."கால் மீ தோட்டி.......கிவ் மீ 40" பாலிசி ஆளுங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Empty Re: சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum