Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
3 posters
Page 1 of 1
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டு இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், ''காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு ஏற்படாத நிலையில், இந்தியாவுடன் நல்ல உறவு என்பது சாத்தியமற்றது. எனவே, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும்.
அதேபோல், பாகிஸ்தானில் உள்ள 'இஸ்லாமிஸ்ட்கள்' மீது தாக்குதல் நடத்துவது குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திப்பின்போது திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த பேச்சு வார்த்தையின் போது இந்தத் திட்டம் குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்பமாகத்தான் தற்போது எல்லையில் பாகிஸ்தானியர் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது எனக் கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை, இந்தியா மற்றும் அமெரிக்கா தேடும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளன.
வெப் துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
.
ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross Border Raid சீக்கிரம் ஆரம்பிக்கும்
ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross Border Raid சீக்கிரம் ஆரம்பிக்கும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
பாகிஸ்தானியர்கள் வேற 'இஸ்லாமிஸ்ட்கள்' வேறையா ?!!அதேபோல், பாகிஸ்தானில் உள்ள 'இஸ்லாமிஸ்ட்கள்' மீது தாக்குதல் நடத்துவது குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திப்பின்போது திட்டமிடப்பட்டுள்ளது.
Re: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
மேற்கோள் செய்த பதிவு: 1098316SajeevJino wrote:.
ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross Border Raid சீக்கிரம் ஆரம்பிக்கும்
அதைப்பற்றி மேலும் விவரங்கள் சொல்லுங்கள் சஜீவ் , கேட்க ஆவலாக இருக்கோம்...............அந்த செய்தியை பேப்பரில் பார்த்ததும் இங்கு வந்து நீங்க வந்துவிட்டிர்களா ............என்று பார்த்தேன்.....சஜீவ் வந்தால் நல்லா இருக்கும் என்று பதிவும் போட்டேன்...முடிந்தால் விவரமாக சொல்லுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
மேற்கோள் செய்த பதிவு: 1098452krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098316SajeevJino wrote:.
ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross Border Raid சீக்கிரம் ஆரம்பிக்கும்
அதைப்பற்றி மேலும் விவரங்கள் சொல்லுங்கள் சஜீவ் , கேட்க ஆவலாக இருக்கோம்...............அந்த செய்தியை பேப்பரில் பார்த்ததும் இங்கு வந்து நீங்க வந்துவிட்டிர்களா ............என்று பார்த்தேன்.....சஜீவ் வந்தால் நல்லா இருக்கும் என்று பதிவும் போட்டேன்...முடிந்தால் விவரமாக சொல்லுங்கள்
நன்றி
நமது ராணுவம் இப்போதும் பதிலடியை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது .ஒரு சில பாகிஸ்தானிய செய்திதாள்களை இணையத்தில் படித்தாலே தெரிந்துவிடும் அவர்கள் எவ்வளவு பீதியில் இருக்கிறார்கள் என்று .
மேலும் கடந்த சில நாட்களில் நடந்த தாக்குதலில் நமது வீரர்கள் சுமார் 22 பாகிஸ்தானிய எல்லை பாதுகாப்பு கோட்டைகளை முற்றுலுமாக தகர்த்துவிட்டனர் .இதில் cross Border Special Ops-உம் அடக்கம் .
பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்க்கு மேல் விபரங்களை இப்போது தர இயலாது ...
ஒரு வேளை PUBLIC RELEASE இருந்தால் நிச்சயம் பதிவிடுவேன்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
மேற்கோள் செய்த பதிவு: 1098483SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098452krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098316SajeevJino wrote:.
ஏற்கனவே தக்க பதிலடி தொடருகிறது ..Cross Border Raid சீக்கிரம் ஆரம்பிக்கும்
அதைப்பற்றி மேலும் விவரங்கள் சொல்லுங்கள் சஜீவ் , கேட்க ஆவலாக இருக்கோம்...............அந்த செய்தியை பேப்பரில் பார்த்ததும் இங்கு வந்து நீங்க வந்துவிட்டிர்களா ............என்று பார்த்தேன்.....சஜீவ் வந்தால் நல்லா இருக்கும் என்று பதிவும் போட்டேன்...முடிந்தால் விவரமாக சொல்லுங்கள்
நன்றி
நமது ராணுவம் இப்போதும் பதிலடியை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது .ஒரு சில பாகிஸ்தானிய செய்திதாள்களை இணையத்தில் படித்தாலே தெரிந்துவிடும் அவர்கள் எவ்வளவு பீதியில் இருக்கிறார்கள் என்று .
மேலும் கடந்த சில நாட்களில் நடந்த தாக்குதலில் நமது வீரர்கள் சுமார் 22 பாகிஸ்தானிய எல்லை பாதுகாப்பு கோட்டைகளை முற்றுலுமாக தகர்த்துவிட்டனர் .இதில் cross Border Special Ops-உம் அடக்கம் .
பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்க்கு மேல் விபரங்களை இப்போது தர இயலாது ...
ஒரு வேளை PUBLIC RELEASE இருந்தால் நிச்சயம் பதிவிடுவேன்.
சூப்பர் இந்த பதிலே போறும் சஜீவ் ! என்றாலும் ...............உங்கள் பதிவுகளுக்காக காத்திருப்போம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
» பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்
» அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் பலி
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|