ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Poll_c10தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Poll_m10தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

+3
தமிழ்நேசன்1981
டார்வின்
krishnaamma
7 posters

Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by krishnaamma Mon Oct 20, 2014 8:06 pm

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' என்று, பா.ஜ., சார்பில், மும்பையிலிருந்து, மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழர் தமிழ்செல்வன் கூறினார்.

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! VqlmfUD6TKigYb8lIX2K+Tamil_News_thumb_1095791

தமிழகத்தை சேர்ந்தவர்:

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட தமிழ் செல்வன், 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார். தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி
தாலுகா, பிலாவிடுதி.உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வரும் தமிழ்செல்வனுக்கு, சமூக சேவை செய்வது பிரதான பணி.மும்பையின் தாஜ் ஓட்டலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தவர்களில், 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சேவைக்காக, கவர்னரின் பாராட்டையும், விருதையும்பெற்றார்.

தமிழ்செல்வன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:மும்பையில், தமிழர்கள் வசிக்கும் பிரதிஷா நகர், காமராஜ் நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால், சுகாதார கேடு

உருவாகும்.இந்த அவல நிலையை போக்குவதற்காக, கவுன்சிலராக இருந்து நிறைய பாடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் முழுமையாக, அந்தப் பணியை செய்து முடிக்க முடியவில்லை. அந்த மக்களின் பெரும் அன்பைப் பெற்றிருக்கும் நான், தற்போது, சட்டசபை உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருக்கிறேன்.

ஒரே மருத்துவமனை:

நான் முடிக்க முடியாமல் தவிக்கும், அந்த பணியைவிரைந்து முடிப்பதுதான், என் தலையாகப் பணி. அதற்காக, மேற்சொன்ன பகுதிகளில் இருக்கும் குடிசைகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்குவேன்.அதேபோல, இரண்டு லட்சம் பொதுமக்கள் வசிக்கும் இந்த தொகுதியில், ஒரே ஒரு அரசு மருத்துவமனை தான் உள்ளது. கூடுதலாக மருத்துவமனைகள் அமைக்கவும் பாடுபடுவேன். என்றைக்கும் மும்பைத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

நமது நிருபர் -

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by டார்வின் Mon Oct 20, 2014 8:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 8:26 pm

வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு...

அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by krishnaamma Mon Oct 20, 2014 8:37 pm

தமிழ்நேசன்1981 wrote:வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு...

அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1098216

ஆம்மாம் ...................அதுவும் பாம்பே இல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by anbulakshmi.vijayakumar Mon Oct 20, 2014 10:10 pm

வாழ்த்துக்கள் தமிழ் செல்வன்....
உங்களது பணி இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள்
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by ராஜா Tue Oct 21, 2014 11:48 am

வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by அசுரன் Tue Oct 21, 2014 11:54 am

தமிழர் என்றில்லாமல் உங்கள் தொகுதியில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுங்கள் கேப்டன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by T.N.Balasubramanian Tue Oct 21, 2014 1:56 pm

அந்நிய மண்ணில் --அதாவது அந்நிய மாநிலத்தில் தேர்வாகி இருக்கிறீர்கள் .
வாழ்த்துகள் பல  அன்பு மலர் அன்பு மலர் 
தமிழரோ மராட்டியரோ யாராய் இருந்தாலும் ,முக்கியமாக உங்கள் தொகுதி மக்களாக இருப்பின் 
அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி செய்யுங்கள் . பணம் உங்கள் கண்ணை மறைக்க /மரக்க 
விடாதீர்கள் . நேர்மையை கை விடாதீர்கள் .வெற்றி மேல் வெற்றி ,மெதுவாகத்தான் வரும் .
slow & steady  wins the race .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Empty Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு
» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
» தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
» இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum