ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை விட்டு பிரியாதே

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னை விட்டு பிரியாதே Empty என்னை விட்டு பிரியாதே

Post by இளவரசன் Fri Nov 06, 2009 2:13 pm

என்னை விட்டு பிரியாதே 1224828608

வானவில் தோன்றவில்லை
மின்னல்கள் ஒளிரவில்லை
மழைச்சாரலும் அடிக்கவில்லை
புகையினூடே நீ வெளிவரவில்லை


இயல்பானதொரு நன்னாளில்
என்னுள் நீ நுழைந்திருக்க வேண்டும்...
நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்...


தனியாளாய் உணர்ந்தேன்
எனக்காக நீயிருக்கிறாய்
என உணரும்வரை...
என் வெற்றியும் என் தோல்வியும்
உந்தன் கையில்தானடி...


பாசத்திற்கு பதில்
பணமென பழகிய நான்
பாசத்திற்கு அர்த்தம் கண்டு
உன் அன்பால்
உனக்கு அடிமையானேன்...


உன் வருகை
என் வாழ்வில் தந்த
திருப்புமுனையை திருத்திக்கொள்ள
தைரியமில்லையடி எனக்கு...
என் வாழ்விலிருந்து
உனை நீக்கும்
உரிமையுமில்லையடி எனக்கு...


நன்றி : யூத்ஃபுல் விகடன்..


Last edited by இளவரசன் on Fri Nov 06, 2009 2:16 pm; edited 1 time in total
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by VIJAY Fri Nov 06, 2009 2:15 pm

படம் சரியா தெரியல இளா........... சிரி கண்ணடி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by kirupairajah Fri Nov 06, 2009 2:18 pm

கண்ணாடி இல்லையா விஜய்?என்னை விட்டு பிரியாதே Icon_lol


என்னை விட்டு பிரியாதே Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by இளவரசன் Fri Nov 06, 2009 2:21 pm

VIJAY wrote:படம் சரியா தெரியல இளா........... சிரி கண்ணடி

விஜய்க்கு கொஞ்ச நாளா கண்பார்வை மங்கி வருவதாக ஒரு வதந்ததி இருந்தது.


அப்ப அது உண்மை தானா? என்னை விட்டு பிரியாதே 838572 என்னை விட்டு பிரியாதே 838572 என்னை விட்டு பிரியாதே 838572
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by VIJAY Fri Nov 06, 2009 2:23 pm

Last edited by இளவரசன் on Fri Nov 06, 2009 1:46 pm; edited 1 time in total


படத்தை மாத்திட்டு எனக்கு கண் பீஸ் போயிடுச்சா? உடுட்டுக்கட்டை அடி வ


Last edited by VIJAY on Fri Nov 06, 2009 2:24 pm; edited 1 time in total


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by மீனு Fri Nov 06, 2009 2:23 pm

என்ன இளவரசன் கொஞ்ச நேரம் ஈகரை வரலை என்றதும்..மீனுவுக்கு இப்படி ஒரு கவிதையா... நான் எங்கே போயிட போறேன் ,, இதோ வந்திட்டேன் என்னை விட்டு பிரியாதே 838572 என்னை விட்டு பிரியாதே 942


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by VIJAY Fri Nov 06, 2009 2:23 pm

மீனு wrote:என்ன இளவரசன் கொஞ்ச நேரம் ஈகரை வரலை என்றதும்..மீனுவுக்கு இப்படி ஒரு கவிதையா... நான் எங்கே போயிட போறேன் ,, இதோ வந்திட்டேன் என்னை விட்டு பிரியாதே 838572 என்னை விட்டு பிரியாதே 942

சிரி சிரி நடனம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by VIJAY Fri Nov 06, 2009 2:25 pm

பதிவுகளை திருத்துபவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்........ உடுட்டுக்கட்டை அடி வ


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by kirupairajah Fri Nov 06, 2009 2:26 pm

மீனு wrote:என்ன இளவரசன் கொஞ்ச நேரம் ஈகரை வரலை என்றதும்..மீனுவுக்கு இப்படி ஒரு கவிதையா... நான் எங்கே போயிட போறேன் ,, இதோ வந்திட்டேன் என்னை விட்டு பிரியாதே 838572 என்னை விட்டு பிரியாதே 942

அப்போ நீங்க ஒரு இடமும் போகவில்லையா? இங்குதானா இருக்கீங்க?என்னை விட்டு பிரியாதே Icon_lol


என்னை விட்டு பிரியாதே Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by மீனு Fri Nov 06, 2009 2:27 pm

என்ன விஜய்..என்ன சிரிப்பும் ஆட்டமும்.. பாருங்க இளவரசனை மீனுவை காணலை என்றதும் கவிதையா கொட்டுறாரு.. நீங்க மீனு இல்லை என்றதும் ஜாலியா ஆடுறீங்களா விஜய்.. என்னை விட்டு பிரியாதே 649524


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என்னை விட்டு பிரியாதே Empty Re: என்னை விட்டு பிரியாதே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum