ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

+4
M.Saranya
சிவா
யினியவன்
ayyasamy ram
8 posters

Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by ayyasamy ram Thu Oct 16, 2014 1:50 pm

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் விவகாரத்தில் மனுதாரர் என்ற அடிப்படையில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், சுப்ரமணிய சுவாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
-
அதில், சொத்து குவிப்பு வழக்கின் மனுதாரர் என்ற அடிப்படையில் தன்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
-
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by யினியவன் Thu Oct 16, 2014 1:59 pm

சொத்தை குவித்தவரின் வழக்கில் குட்டையை குழப்புபவரின் வாதம் கண்டிப்பா அவசியம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by சிவா Thu Oct 16, 2014 2:43 pm

எப்படியோ நல்லது நடந்தால் சரி.


ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by M.Saranya Thu Oct 16, 2014 2:46 pm

சிவா wrote:எப்படியோ நல்லது நடந்தால் சரி.
மேற்கோள் செய்த பதிவு: 1096645

அதேதான் நானும் நினைத்தது...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 3:12 pm

M.Saranya wrote:
சிவா wrote:எப்படியோ நல்லது நடந்தால் சரி.
மேற்கோள் செய்த பதிவு: 1096645

அதேதான் நானும் நினைத்தது...
மேற்கோள் செய்த பதிவு: 1096648

நல்லதே நடக்கும், இந்த வழக்கு தமிழ் நாட்டுக்கு மாற்றப்படாத வரை....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by பாலாஜி Thu Oct 16, 2014 3:56 pm

சிவா wrote:எப்படியோ நல்லது நடந்தால் சரி.
மேற்கோள் செய்த பதிவு: 1096645

நல்லதுதான் நடக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by யினியவன் Thu Oct 16, 2014 4:02 pm

பாலாஜி wrote:
சிவா wrote:எப்படியோ நல்லது நடந்தால் சரி.
மேற்கோள் செய்த பதிவு: 1096645

நல்லதுதான் நடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1096667
நல்லது நடக்கட்டும், உக்காரட்டும்
எங்க தமிழகத்தின் அம்மா
காலாற கொடனாட்ல நடப்பாங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by பாலாஜி Thu Oct 16, 2014 4:43 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:எப்படியோ நல்லது நடந்தால் சரி.
மேற்கோள் செய்த பதிவு: 1096645

நல்லதுதான் நடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1096667
நல்லது நடக்கட்டும், உக்காரட்டும்
எங்க தமிழகத்தின் அம்மா
காலாற கொடனாட்ல நடப்பாங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096669

அதான் வடை போச்சே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 5:29 pm

நாரதர் சுப்பிரமணிசுவாமியின் கலகம் நன்மையில் முடியும் என்று நம்புவோம்.... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by krishnaamma Thu Oct 16, 2014 6:33 pm

//சொத்து குவிப்பு வழக்கின் மனுதாரர் என்ற அடிப்படையில் தன்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்//

அவ்வளவுதான் அதிமுக காரங்களுக்கு வயிற்றில் புளி கரைக்குமே ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்  Empty Re: ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு
» ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: புதிய மனுக்கள் மீது 9 -ஆம் தேதி விசாரணை
» 'காவிரிக்காக அழுது புலம்பிக்கொண்டே இருங்க!' - சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» கள்ளக்காதலனின் மகனைக்கொன்ற பூவரசி ஜாமீன் மனு தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum