ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!

3 posters

Go down

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! Empty உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 9:08 pm

உங்களுக்கு வொயிட் பிடிக்குமா? ப்ரவுன் பிடிக்குமா? என்றால், அவரவருக்குப் பிடித்த நிறத்தை சொல்வார்கள். ஆனால், உணவு விஷயத்தில் நிறத்தைப் பார்த்து அதன் சத்துக்களை நிர்ணயிக்க முடியாது. எந்த நிற உணவுகள் நல்லது என்பதை முதலில் தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்.
உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! Bread(1)
பிரவுன் பிரெட் / வொயிட் பிரெட்

இந்த இரண்டும் தயாரிக்கச் சேர்க்கப்படும் மாவில்தான் அவற்றின் நிறமும், சுவையும், ஊட்டசத்துகளும் மாறுபடுகின்றன. வெள்ளை பிரெட்டில் தவிடும், அதன் சத்துகளும் நீக்கப்பட்டு வெறும் மாவுச்சத்துகள் மட்டும் அதிகம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் வயிறுதான் நிரம்புமே தவிர, ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. உடலில் எடை அதிகரிக்கும். ஆனால், பிரவுன் பிரெட்டில், தவிடுடன் சேர்த்த கோதுமை மாவை கொண்டு பிரெட் தயாரிப்பார்கள். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இதில் அதிகம் இருக்கும். நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஈ மற்றும் பி, புரதம், இரும்புச் சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.


உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! Rice(3)

பிரவுன் அரிசி / வெள்ளை அரிசி

வெள்ளையாகப் பளிச்சென இருக்கும் வெள்ளை அரிசியையே விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. உமி, தவிட்டைத் தீட்டி தீட்டி வெள்ளையாக்கியப் பிறகு, அதில் உள்ள சத்துகள் எல்லாம் போய், சக்கைகளைச் சாப்பிடுவதில் எந்தப் பயனும் இல்லை. பிரவுன் அரிசியில் வெறும் உமி மட்டுமே நீக்கப்படும். மற்ற எல்லாச் சத்துகளும் அதில் பாதுகாக்கப்படும். இதைச் சாப்பிட்டால்தான் நம் உடலுக்கு நல்லது. ஏனெனில் உடல் எடை அதிகரிக்காது. டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

பிரவுன் சர்க்கரை / வொயிட் சர்க்கரை

கரும்பிலிருந்து சாறை எடுக்கும்போது பாக்டீரியா உருவாகும் என்பதால் அதில் ப்ளீச்சிங் பவுடர் சேர்க்கின்றனர். மேலும், அதில் அழுக்கை நீக்குவதற்குப் பாஸ்போரிக் அமிலத்தைப் பயன்படுத்துகின்றனர். சுண்ணாம்பு சேர்த்து வெள்ளையாக்குகின்றனர். பிறகு, வெப்ப நிலையில் கொதிக்க விட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா போட்டு வெண்மையாக்குகின்றனர். இப்படித் தயாராகும் சர்க்கரை உண்பதற்கா அல்லது துவைப்பதற்கா என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். கரும்புச் சாறு பாகுவாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலையுடன் இருக்கையில் அதில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உருவாக்கப்படுகிறது. இதனையே நாட்டு சர்க்கரை நாட்டு வெல்லம் என்கிறோம். இவற்றைச் சேர்த்துக் கொள்வதினால் எந்தப் பாதிப்புகளும் இருக்காது.


உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! Egg1
பிரவுன் முட்டை / வெள்ளை முட்டை

பிராய்லர் கோழிகள் வேகமாக வளர்வதற்கு ஊசிகள் போடப்படுகிறது. அதனால் அவை இடும் வெள்ளை முட்டைகளிலும் மருந்தின் வீரியமோ, தீவனத்தில் கலக்கப்படும் ரசாயனங்களோ நிச்சயம் கலந்திருக்கும். இவற்றை நாம் சாப்பிடுவதால் எந்த ஊட்டச்சத்துகளையும் எதிர்பார்க்க முடியாது. இதுவே, வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளின் முட்டைகளில் எந்தவித கலப்படமும், ரசாயனங்களும் இல்லை என்பதால் சாப்பிடுவதற்கு உகந்தது நாட்டு முட்டைகளே.

உணவில் நீங்கள் தேர்ந்தெடுப்பது பிரவுனாக இருந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மாறாக, வெள்ளைதான் வேண்டும் என்றால் அது உங்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் முதலிடமாக அமைந்து விடும். வெள்ளையா பிரவுனா... இனி உங்கள் சாய்ஸ்!

விகடன்.காம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! Empty Re: உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!

Post by M.M.SENTHIL Fri Oct 10, 2014 11:18 pm

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! 103459460 உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! 3838410834 உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! Empty Re: உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!

Post by ராஜா Sat Oct 11, 2014 10:44 am

நல்ல பதிவு ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்! Empty Re: உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum