Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
Page 1 of 1
எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
![எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி LLTTxU1LQCCZfCLloR4o+Tamil_News_987220406533](https://www.filepicker.io/api/file/lLTTxU1LQCCZfCLloR4o+Tamil_News_987220406533.jpg)
டெல்லி : விரைவில் இந்தியா பாகிஸ்தான் எல்லை மோதல் முடிவுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் விமானப்படை தளபதி அரூப் ராஹா அளித்த விருந்து நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். முன்னதாக காஸியாபாத்தில் இந்திய விமானப்படையின் 82-வது ஆண்டு விழா நடைப்பெற்றது இதில் பங்கேற்ற விமானப்படை தளபதி அரூப் ராஹா அண்டை நாடுகள் உடன் இந்தியா நல்லுறவை விரும்புவதாக தெரிவித்தார்.
எல்லையில் நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது உள்துறை செயலாளர் அணில் கோஸ்சுவாமி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடன் இருந்தனர். இதனிடையே கடந்த 8 நாட்களாக எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதில் அடி கொடுத்துள்ளது. இதில் 15 பாகிஸ்தான் நாட்டினர் கொல்லப்பட்டனர். 40 பேர் வரை காயம் அடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு படை இயக்குனர் டி.கே. பதக் இதனை உறுதி செய்துள்ளார்.
தினகரன்
Last edited by krishnaamma on Thu Oct 09, 2014 1:55 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
புதுடில்லி: பாகிஸ்தான் நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இது, பாகிஸ்தான் ராணுவத்தை அச்சமூட்டி உள்ளது. இதன் எதிரொலியாக, உடனடியாக கொடி அமர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாக்.ராணுவ அதிகாரிகள் கோரி உள்ளனர். ஆனால், அதற்கு இந்தியா மறுத்துவிட்டது. இந்நிலையில், இப்பிரச்னை குறித்து பா.ஜ.வின் ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில், 'பாகிஸ்தானுக்கு அதன் மொழியிலேயே (பதிலடி) பதில் கொடுக்கப்பட்டுள்ளதால், இப்போது அந்நாடு புரிந்து கொண்டுள்ளது,' என்றார்.
தினமலர்
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
புதுடில்லி: பாகிஸ்தான் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்துவரும் நிலையில், திருப்பி தாக்குவதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை. இந்த நிலைக்கு பாகிஸ்தான் தான் தூண்டி உள்ளது. பாகிஸ்தான் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்,' என்றார்.
தினமலர்
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியா-பாக்.,எல்லையில் ரூ.135 கோடி ஹெராயின்
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு
» சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு
» சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|