ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

+4
முனைவர் ம.ரமேஷ்
தமிழ்நேசன்1981
ayyasamy ram
சிவா
8 posters

Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by சிவா Thu Oct 09, 2014 1:24 am

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 1604873_747942515278848_8525714616304281006_n

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான அனைத்து இறுதிக்கட்ட பணப்பரிவர்த்தனைகளும் முற்று பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

சுமார் 21.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் வாங்குவதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

எனினும், இறுதிக் கட்ட பணப்பரிவர்த்தனைகள், ஒழுங்கு முறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முடிக்கப்படாத நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதற்கான அனைத்து பணிகளும் முற்று பெற்றுவிட்டதாக பேஸ்புக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த கைபற்றுதலின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேன் கோம் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிர்வாக குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் என பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தாலும், வாட்ஸ்அப் உடனான பேஸ்புக்கின் இந்த ஒப்பந்தம் விலை உயர்ந்ததாகவும், தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் பயனர்கள் உள்ளனர்.

தற்போது வரை வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by ayyasamy ram Thu Oct 09, 2014 4:56 am

பயனுள்ள தகவல் பகிர்வு...
-
 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 6:35 am

புன்னகை இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 103459460  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Oct 09, 2014 6:50 am

எதுக்கு இணைக்கனும்... அந்த மாதிரியான ஒரு செயலியை பேஸ்புக்கால எழுத முடியாத என்ன?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by ராஜா Thu Oct 09, 2014 11:37 am

நாம் whatsapp பயன்படுத்துவதால் , whatsapp நிறுவனத்திற்கு என்ன லாபம் ?! அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by யினியவன் Thu Oct 09, 2014 11:45 am

பயனர்களை இணைத்து அந்த டேட்டா பேசை விற்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.

சாதாரண வியாபாரத்தில் இருந்து டேட்டா பேசை விற்பது சகஜம் - நமது அலைபேசி எண்களை கூட வாங்கும் நிறுவனங்கள் இருக்கிறது - அதை வாங்கி பின்னர் அந்த நிறுவனங்களின் பொருட்கள்/சர்வீசை விற்க அணுகுவார்கள். அதுபோல தான் இதுவும்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by krishnaamma Thu Oct 09, 2014 11:49 am

தமிழ்நேசன்1981 wrote: புன்னகை இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 103459460  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1094009

என் கேள்வியும் அது தான் புன்னகை பதில் தெரியுமா யாருக்காவது? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by M.Saranya Thu Oct 09, 2014 12:27 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote: புன்னகை இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 103459460  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1094009

என் கேள்வியும் அது தான் புன்னகை பதில் தெரியுமா யாருக்காவது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094083

என்னக்கும் சந்தேகம் உள்ளது அம்மா !! தெரியவில்லையே என்ன? என்ன?


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by krishnaamma Thu Oct 09, 2014 12:34 pm

M.Saranya wrote:
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote: புன்னகை இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 103459460  பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1094009

என் கேள்வியும் அது தான் புன்னகை பதில் தெரியுமா யாருக்காவது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094083

என்னக்கும் சந்தேகம் உள்ளது அம்மா !! தெரியவில்லையே என்ன? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1094103

ம்....அதெல்லாம் 'பெரிய இடத்து சமாசாரம் ' போல இருக்கு சரண்யா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்! Empty Re: பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum