ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

4 posters

Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by ayyasamy ram Wed Oct 08, 2014 7:41 pm


1) இருட்டு அறையில் முத்து வரிசை - அது என்ன?
-
2) ஒரு கரண்டி மாவு, ஊரெல்லாம் தோசை - அது என்ன?
-
3) எத்தனை பேர் ஏறினாலும் சலிக்காத குதிரை - அது என்ன?
-
4) நடுக்காட்டில் ஒரு கூழ்ப்பானை திறந்து கிடக்குது - அது என்ன?
-
5) டாக்டர் வந்தார், ஊசி போட்டார் - காசு வாங்காமல்
ஓடி விட்டார் - அது என்ன?
-
6) உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- அவன் யார்?
-
7) இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?
-
8) குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் - அது என்ன?
-
90 அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதி நாள்
குறைவாள், பாதி நாள் வள்ளர்வாள் - அது என்ன?
-
10) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது - அது என்ன?
-
------------------------------------

தொகுத்தது: ஏ.சுலைஹத் ஃபைஹா & எஸ்.நித்தியலட்சுமி

-
விடை தெரிந்தவர்கள சொல்லுங்கள்























ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 7:55 pm

1. பற்கள்...அல்லது வெண்டைக்காய்

2. நிலா

3.

4.கிணறு

5.கொசு

6.தபால்பெட்டி

7.

8.குழிப்பணியாரம்

9.மீண்டும் நிலா

10.

சரியா சொல்லுங்கண்ணே....
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by யினியவன் Wed Oct 08, 2014 8:05 pm

1. வாய்

4. கிணறு

10. சொத்தைப் பல்

மற்றவை அனேகமாக த நேசன் சொல்லிட்டார்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by krishnaamma Wed Oct 08, 2014 8:38 pm

7. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன?

பட்டாசு...............சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by ayyasamy ram Thu Oct 09, 2014 5:36 am

1) பல்
-
2) நிலா
-
4) கிணறு
-
6) தபால் பெட்டி
-
7) பட்டசு
-
8) குழிப்பணியாரம்
-
9) நிலா
-
சரியான விடைகள்
-
5) கொசு என்பது ஏற்கத்ததக்கதே....
இருப்பினும் மற்றொரு பொருத்தமான விடை இருக்கு...!
-
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Tj8woItHTa65sSfPVBAK+kajal-hagarwal-05
-
10) க்ளூ
------------
இதைப் பார்த்து விட்டால்,
மண்ணில்
குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்'னு பாரதிதாசன்
பாடி இருக்கிறார்
-
3) தற்போதைய வீடுகளில் இப்போது இது காணப்படுவதில்லை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 6:25 am

3. மண்ணால் செய்யப்பட்ட குதிரா..தானியங்கள் கொட்டி வைப்பார்கள்.

10... கண்களின் கருவிழி..பாரதிதாசன் சொன்ன பெண்ணின் கடைவிழி..சரியாண்ணே...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by ayyasamy ram Thu Oct 09, 2014 10:01 am

10) கண் என்பது சரியான விடை
-
5) க்ளூ - விருச்சிக ராசியின் சின்னம்
-
3) க்ளூ -
-
- - -
பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி –
(பட்டுக்கோட்டையாரின் பாடல் - பதிபக்தி படத்தில்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by krishnaamma Thu Oct 09, 2014 12:30 pm


3) எத்தனை பேர் ஏறினாலும் சலிக்காத குதிரை - அது என்ன?

வீட்டு திண்ணை புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by krishnaamma Thu Oct 09, 2014 12:31 pm

ம்.........5. 5) டாக்டர் வந்தார், ஊசி போட்டார் - காசு வாங்காமல்
ஓடி விட்டார் - அது என்ன?....................தேள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை Empty Re: இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum