ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் மரணத்தின் வலிகள்

4 posters

Go down

ஈகரை உன் மரணத்தின் வலிகள்

Post by rupan.T Wed Oct 08, 2014 7:23 am

உன் மரணத்தின் வலிகள் O88lEizmQoaCkOJfpBMy+2014-10-08_073436
என்னவளே என்னவளே.
எனக்காக பிறந்தவளே.
உன் ஞாபகங்கள் தீயாக எரிகிறது.
உன்னுடன் பழகிய காலங்கள்
என் வாழ்வில் வசந்த காலங்கள்.

தனியாக வாழும் நாட்கள் எல்லாம்
ஏதோ ஒன்றை இழந்தது போல  
ஞாபக கீற்றுக்கள்
மனவானில் மையல்லிடுகிறது.

இதயத்தின் துடிப்புக் கூட
உன் ஞாபக அலையடிக்கிறது.
அன் பே அன்பே ஒரு கனம். திரும்பிப்பார்
இரவுப் பொழுதில் நிலா வெளிச்சத்தில்

முற்றத்தில் கைபிடித்து நடந்த காலங்கள்.
திருவிழாக் காலங்களில்
கோயில் வீதியெங்கும்
நடை பயின்ற காலங்கள்.

வீதியில் நான் நடந்து செல்லும் போது
வான் மேகம் கண்ணீர் வடித்த போது
ஓடோடி வந்து குடை பிடித்த ஞாபகங்கள்
என்னை தனியாக தவிக்க விட்டு

விண்ணுலகம் அடைந்து விட்டாய்
எப் போதும் உன் கல்லறையில்.
என் கண்ணீர்த் துளிகள்
மழைத்துளிகளாக பிரவேசம்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


எனதுஇணையத்தள முகவரி இதோ-ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
rupan.T
rupan.T
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014

http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Back to top Go down

ஈகரை Re: உன் மரணத்தின் வலிகள்

Post by ayyasamy ram Wed Oct 08, 2014 8:21 am

உன் மரணத்தின் வலிகள் 3838410834 உன் மரணத்தின் வலிகள் 3838410834
-
கொஞ்சம் எழுத்துப் பிழைகள் தவிர்த்தால் சுவை கூடும்

-
மையல்லிடுகிறது. - மையலிடுகிறது
-
வீதியால் - வீதியில்
-
ஞாபங்கள் - ஞாபகங்கள்
-
விண்னுலகம் - விண்ணுலகம்
-
பிழை சுட்டல் சுவை கூட்டவே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: உன் மரணத்தின் வலிகள்

Post by M.M.SENTHIL Wed Oct 08, 2014 12:11 pm

சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை Re: உன் மரணத்தின் வலிகள்

Post by ஜாஹீதாபானு Wed Oct 08, 2014 5:57 pm

ayyasamy ram wrote:உன் மரணத்தின் வலிகள் 3838410834 உன் மரணத்தின் வலிகள் 3838410834
-
கொஞ்சம் எழுத்துப் பிழைகள் தவிர்த்தால் சுவை கூடும்

-
மையல்லிடுகிறது. - மையலிடுகிறது
-
வீதியால் - வீதியில்
-
ஞாபங்கள் - ஞாபகங்கள்
-
விண்னுலகம் - விண்ணுலகம்
-
பிழை சுட்டல் சுவை கூட்டவே
மேற்கோள் செய்த பதிவு: 1093687

திருத்தி விட்டேன் ஐயா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: உன் மரணத்தின் வலிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum