ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 11:07 am

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............

முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................

கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்   !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 11:39 am

விசாரணை ஆரம்பம்......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by M.Saranya Tue Oct 07, 2014 11:41 am

உடனடி தகவலுக்கு நன்றி அம்மா...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by prabatneb Tue Oct 07, 2014 11:46 am

மனுக்கள் வரிசைபடிதன் விசாரிக்கப்படும் என்று ராம்ஜெத்மலானியின் கோரிக்கை தள்ளுபடி. 73வது மனுவாக விசாரிக்கப்படும்.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 12:16 pm

ம்...ஆமாம் பிரபா, இப்போது வக்கீல்கள் வாதம் நடக்கிறதாம்..................சன் டிவி மற்றும் கன்னட சானல்களில் சொல்கிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 12:21 pm

தமிழ்நாட்டில் ஜெ செல்வாக்கு மிக்கவர் என்பதால் ஜாமீன் தரக்கூடாது - பவானி சின் வாதம்
.
.
ஜாமீன் தன்ன்டால் வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர் வாதாடுகிறார்...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by பாலாஜி Tue Oct 07, 2014 12:24 pm

உடனடி தகவலுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 12:25 pm

பாலாஜி wrote:உடனடி தகவலுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1093435

டிவி பார்த்துக்கொண்டிருக்கேன் பாலாஜி, 'இவருக்கும்' உங்களுக்கும் உடனடி தகவல் தருகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 12:31 pm

ஜெ., சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கக்கூடியவர்..........வெளியே விட்டால் நாட்டை விட்டு எங்கும் தப்பி சென்றுவிடமாட்டார் ...ராம்ஜெத் மலானி சொல்கிறார்...................


Last edited by krishnaamma on Tue Oct 07, 2014 12:34 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 12:33 pm

5 வருடங்கள் தண்டனை பெற்ற லாலுவுக்கு ஜாமீன் கிடைத்ததே என்று சொல்லி ராம்.....வாதம்
.
.
பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி வாதம் புரிகிறார்..................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum