ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

5 posters

Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by krishnaamma Tue Oct 07, 2014 12:17 am

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! To3QoXVHR06WL8ijy56Q+Tamil_News_large_1086015(1)

புதுடில்லி: அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான, 'நியூயார்க் டைம்ஸ் இன்டர்நேஷனல்' பத்திரிகையில் வெளியான, இந்தியாவுக்கு எதிரான கார்ட்டூனுக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்டுள்ளது.

கடந்த வாரம், இந்த பத்திரிகையின், தலையங்கம் பகுதியில், செவ்வாய் கிரக ஆய்வு குறித்த கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. அதில், பணக்கார, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், செவ்வாய் கிரக வீட்டினுள் இருப்பது போன்றும், இந்திய விவசாயி ஒருவர், மாட்டுடன், அந்த வீட்டின் கதவை தட்டுவது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது.நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய, மங்கள்யான் திட்டம் வெற்றியடைந்ததைக் குறிப்பிட, இந்தியாவை ஏழை நாடாகச் சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டு, அவமானப்படுத்தியுள்ளதாக, ஏராளமான வாசகர்கள், தங்கள் எதிர்ப்பை, பேஸ்புக் வலைதளத்தில் பதிவு செய்தனர்.

இதையடுத்து, இந்த பத்திரிகையின், தலையங்கப் பகுதி பொறுப்பாசிரியர் ஆண்ட்ரூ ரொசந்தல், மன்னிப்பு கேட்டு பேஸ்புக் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட கார்ட்டூனை, சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட, ஹெங் கிம் சாங் என்பவர் வரைந்துள்ளார். எத்தனை காலம் தான், விண்வெளி ஆய்வு என்பது மேற்கத்திய, பணக்கார நாடுகளுக்கு சொந்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் வரைந்துள்ளார். இந்திய நாட்டையும், இந்திய மக்களையும் தாழ்வாக சித்தரிக்கும் எண்ணத்தில் இந்த கார்ட்டூனை அவர் வரையவில்லை. வாசகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது வரவேற்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.எனினும், கார்ட்டூனிஸ்டை காப்பாற்றும் நோக்கில் தான், இவரது பதில் உள்ளதாக, வாசகர்கள் கருதுகின்றனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty Re: இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:04 am

இங்கு நாம் அரசியல்வாதிகளை பற்றிய கார்ட்டூன்களை கேலிச்சித்திரங்களாக பார்த்து ரசிப்பதில்லையா... கார்ட்டூன்களை கார்ட்டூனாக பார்த்துவிட்டு போகவேண்டும்...இந்த கார்ட்டூனால் மங்கல்யான் சாதனை இல்லாமல் போய்விடுமா என்ன.... புன்னகை அமெரிக்க அதிபர்களை பற்றிய பல
கேலிச்சித்திரங்களை நம்மூர் கார்ட்டூன் வரைபவர்கள் வரைகிறார்களே....
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty Re: இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:14 am

இந்த கார்ட்டூனை வரைந்த ஹெங் கிம் சாங் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்பதும், சர்வதேச விவகாரங்களில் இவர் அடிக்கடி இதுபோன்ற ஆத்திரமூட்டும் வகையிலான சர்ச்சை கார்ட்டூன்களை வரைபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty Re: இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by தமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:21 am

ஹெங் கிம் சாங் சீன நாட்டை சேர்ந்தவர்..இந்தியாவின் வளர்ச்சியில் அண்டை நாடனா சீனாவிற்கு உள்ள வயிற்றெரிச்சலை இவரது கார்ட்டூன் உணர்த்துகிறது... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty Re: இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by ayyasamy ram Tue Oct 07, 2014 6:54 am


இந்தியர்களுக்கு பசு மாடும் தெய்வம்,
மங்கள்யானும் தெய்வம்.
இந்த கார்ட்டூனை வரைந்த ஹெங் கிம் சாங்
அடுத்தவர் மனதை புண்படுத்தி தான் சந்தோசப்படும்
கேவலமான ஜென்மமாக இருப்பவராக இருக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty Re: இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by யினியவன் Tue Oct 07, 2014 9:30 am

விவாதங்களை கிளப்பி அதில் புகழ் தேட நினைக்கும் வர்க்கம் ஊடகத்தில் என்றுமே உண்டு - இது அந்த ரகம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty Re: இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by M.Saranya Tue Oct 07, 2014 11:35 am

தமிழ்நேசன்1981 wrote:ஹெங் கிம் சாங் சீன நாட்டை சேர்ந்தவர்..இந்தியாவின் வளர்ச்சியில் அண்டை நாடனா சீனாவிற்கு உள்ள வயிற்றெரிச்சலை இவரது கார்ட்டூன் உணர்த்துகிறது... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093368

சரி தான் நண்பரே !!!
மங்கல்யான் சாதனை சீனாவிற்கு வேதனை !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை! Empty Re: இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum