ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

5 posters

Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by krishnaamma Sat Oct 04, 2014 10:40 pm

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Ybige0WTq2cSoSswOOp2+1408415678-9469நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? 2sRAWn1ScG6gxnqrkNtH+download(1)

காதல் தோல்வியின் ஏமாற்றங்களிலிருந்து மீண்டுவர யோகா, தியானம் செய்ய நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து நயன்தாராவுக்கு அழைப்பு விடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

வாரப்பத்திரிகையில் வெளிவந்த கதவைத் திற காற்று வரட்டும் என்ற ஆன்மீகத் தொடரின் மூலமாக வெளியுலகுக்கு தெரிய வந்தவர் நித்யானந்தா. அவர் கதவை சாத்தி நடிகை ரஞ்சிதாவுடன் நடத்திய ஆன்மீகம் வீடியோவாக வெளிவந்ததிலிருந்து உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்த போலி ஆன்மீகவாதிக்கு ஆண்மைச் சோதனை நடத்தியாக வேண்டும் என்கிறது நீதிமன்றம். உடலால் நான் இன்னும் குழந்தை என டபாயத்துக் கொண்டிருக்கிறார் இந்த ஆசாமி.

இந்நிலையில் காதல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் (அப்படியா?) நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரக்தி, கவலையில் இருக்கும் பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து யோகா மற்றும் தியானம் மூலம் மனசாந்தி அடைவதாகவும், நயன்தாராவுக்கும் அந்த அமைதி கிடைப்பதற்கே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோவில் சிக்கியும் இந்தாளுக்கு வீராப்பு மட்டும் போகலையே. ஆன்மீகம் கொடுத்த வீரமாக இருக்குமோ.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty Re: நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by krishnaamma Sat Oct 04, 2014 10:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty Re: நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by யினியவன் Sat Oct 04, 2014 10:43 pm

இவனை இன்னுமா அந்த வெட்டினரி மருத்துவரிடம் அனுப்பல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty Re: நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by M.M.SENTHIL Sun Oct 05, 2014 12:52 am

மண்டையில் அடி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty Re: நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by ayyasamy ram Sun Oct 05, 2014 6:06 am

உறுதி செய்யப்படாத தகவல்கள் என செய்திக் குறிப்பிலேயே
கூறப்பட்டுள்ளது.
-
வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தது போல இந்த
பொய் செய்தி...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty Re: நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 05, 2014 8:30 am

சாமிக்கு ஏன் இந்த வீண் வேலை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty Re: நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by ayyasamy ram Sun Oct 05, 2014 11:17 am

சாமி சும்மா இருந்தாலும் ஆசாமிகள்
அவரைப்பற்றி கிளு கிளு செய்திகளை
பரப்பறாங்க...!
-
பாவம் சாமியார்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...?????? Empty Re: நயன்தாராவுக்கு நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து அழைப்பு...??????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum