ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?

2 posters

Go down

தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Empty தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?

Post by Powenraj Sat Oct 04, 2014 10:16 pm

ஓர் ஆட்டோ வாசகம்: 'நீ வாழ பிறரைக் கெடுக்காதே'. சற்றே திரும்பிப் பார்த்தால் இடதுபுறம் தெரியும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கிற சதுரங்க வேட்டை வெற்றிகரமான 10ஆம் நாள் போஸ்டர். ஏமாறாதே... ஏமாற்றாதே கேப்ஷனுடன்.

ஏமாற ஒருவன் தயாராக இருக்கும் பட்சத்தில் அவனை ஏமாற்றுவதில் தப்பில்லை என்பதை அனுதினமும் ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துகொண்டிருக்கும் மக்களிடம் அதன் நெளிவு சுளிவுகளுடன் கொண்டு சேர்க்கும் படம்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் இறுதியில் தர்மம் வெல்லும்' - இது நமக்கு வழங்கப்பட்ட பாலபாடம். தர்மம் வெல்லும் என்பதெல்லாம் போலீஸ் விஜயகாந்த், சுவரில் கால் வைத்து சுற்றி அடியாட்களை அடித்த காலம். இப்போது சூது கவ்வும். அவ்வளவுதான்.

நான் என்பது சுயநலம். நாம் என்பதே பொதுநலம். 'நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எது செஞ்சாலும் சரிதான்' என்று அன்றைய நாயகன் பேசிய வசனம், இன்று வேறொரு நாயகன் வேறு மாதிரி பேசுகிறான். 'தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை' என்கிறான்.

இப்போது 'நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான்' என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. அது போகோ சேனலின் சோட்டாபீம் வாழும் டோலக்பூர் நகரில் மட்டும் மிச்சமிருக்கிறது. கைதட்டி ரசிக்கும் குழந்தைகள் போகோ சேனலை மட்டும் பார்ப்பதில்லை, பிற சேனல்களையும் பார்க்கிறார்கள். உள்ளங்கையில் உலகம் வைத்து நடைபோடும் இன்றைய தலைமுறை எதை கற்றுக்கொள்கிறது.

உருவாக்கத்தில் மிரட்டல், திரைக்கதை அட்டகாசம் எல்லாம் ஓ.கே. தமிழ் சினிமா தன் அடுத்த கட்டத்தை அடைகிறது என்ற உற்சாக தோள் தட்டலுடன், பல விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் இந்திய அளவில் பேசப்படும் படைப்புகள் தரும் இயக்குநர்கள், தங்கள் படைப்புகள் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள்?.

'நாங்கள் ஒன்றும் உலகில் நடக்காத ஒன்றை சொல்லவில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் பேசுகிறோம்' என்னும் இயக்குநர்களே... எல்லாம் சரிதான். ஆனால் நாம் தவறான உலகில் வாழ்கிறோம் என்பதான பிம்பத்தை உங்கள் படங்கள் இன்றைய தலைமுறைக்கு வழங்குகிறது என்பதை உணர்கிறீகளா?

நான் ஒருவன் மிகச்சரியாய் இருப்பதால் இந்த உலகம் சுபிட்சமடையப் போவதில்லை, எனவே, 'நான் நன்றாக இருக்க தவறுகள் புரிகிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்னும் 'நான்' படத்தின் கதாநாயகன் நமக்கு சொல்வது என்ன? கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். இந்த உலகத்தினை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் என்பதைத்தானே.

கேமரா, இசை, நடிப்பு, வசனம், திரைக்கதை என்று எல்லா இடங்களிலும் டிஸ்டிங்ஷன் தட்டிய ஆரண்ய காண்டமும், கடைசியில் எது தேவையோ அதுவே தர்மம் என்று பல கொலைகளுடன் மனிதர்களின் துரோகத்தினை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது. நாம் கற்பனை செய்ய முடியாத உலகுக்குள் நம்மைக் கொண்டு சென்று பயமுறுத்தி ரசிக்க வைத்த பீட்ஸாவும் இறுதியில் இதுவே சொல்கிறது.

சினிமா பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை... அதுபோல் சினிமா பார்த்து யாரும் திருந்தவும் போவதில்லை என்றெல்லாம் மொட்டை சமாதானம் சொல்லி விலக முடியாது இயக்குநர்களே... நூறாவது நாள் படம் பார்த்துதான் நான் 9 கொலைகளையும் செய்தேன் என்ற ஜெயப்ரகாஷ் நம்மில் ஒருவனாய் வாழ்ந்து வந்தவன்தான்.

'நான் ஏமாறவில்லை. அவன் என்னை ஏமாற்ற ஒரு சந்தர்ப்பம் தந்தேன்' என்பதெல்லாம் ரசிக்க நன்றாக இருக்கும். நிஜமாய் ஏமாந்தவனின் துயரத்தினை ஒருபோதும் ஆற்றாது. 'கெட்டவன் இறுதியில் அழிவான். நல்லவன் வாழ்வான்' என்ற ஒன்லைன் ஸ்டோரிக்கு ஏகப்பட்ட கோடிகளை செலவழித்து கடைசியில் கருத்து சொல்லும் ஷங்கர் போன்றவர்கள், சொல்லிவிட்டுப் போகட்டுமே. அதனால் என்ன?
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தப்பு செய்கிறதா தமிழ் சினிமா? Empty Re: தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?

Post by krishnaamma Sat Oct 04, 2014 10:26 pm

//இப்போது 'நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான்' என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. //

இது தான் இன்றைய நிஜம் ...............நீங்கள் சொல்வது போல மேலே சொன்ன நீதி போதனைகள் எல்லாம் இருக்கும் கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்; அந்த காலத்தில் ராமாயணம் மகா பாரதம் என்று கேட்டு வளர்ந்தவர்கள்............இப்போ நடப்பதை பார்த்ததால் ..........ரொம்ப மனசுக்கு கஷ்டமாய் இருக்கு...........அட்டுழியம் செய்பவர்கள்தான் நன்னா இருக்கா..........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum