ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

4 posters

Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by சிவா Sat Oct 04, 2014 1:55 am

தங்கள் தலைவி சிறைக்கு சென்றதை தாங்க முடியாமல் அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் போராட்டங்கள், ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ‘’அவர்கள் செய்வது நியாயம்தானே..’’ என்று இரக்கத்தை பெற்றுத்தந்தாலும், தொடர்ச்சியாக போட்டி போட்டுக்கொண்டு கட்சியினர் பண்ணும் அட்ராசிட்டிகளை பார்த்து "நல்லா சீன் போடுறாங்காப்பா...’’ என்று மக்கள் எரிச்சல் படும் வகையில் அ.தி.மு.க.வினரின் போராட்டங்கள் தற்போது சென்று கொண்டிருக்கின்றன.

நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால் போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிடலாம் என்ற நினைப்பு கட்சியினர் எல்லோரிடமும் இருப்பதால், போராட்டங்கள் உணர்ச்சிகராமாக இல்லாமல், சிவாஜித்தனமாக உள்ளது.

இப்படித்தான் கடந்த 30 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட உண்ணாவிரதம் என்று அறிவித்தார்கள். கடைசியில் பார்த்தால் ஆயிரம் பேருக்குள்தான் தொண்டர்கள் வந்திருந்தார்கள். ‘’மதுரை மாநகரில் வட்டம், பகுதி, தொகுதி, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கையே ஐயாயிரத்துக்கு மேல் இருக்கும். பாருங்க வடக்கு மாசி வீதி பக்கம் வாகனங்கள் போகிற அளவுக்கு இடமிருக்குதுன்னா எவ்வளவு பேரு வந்திருக்காங்கன்னு பார்த்துக்குங்க. பின்னே கட்சிக்காரன் எப்படி வருவான், மாவட்ட அமைச்சர் கட்சிக்காரனுக்கு ஏதாவது பண்ணியிருக்கனும்ல....தன் குடும்பத்தை மட்டும் வளர்த்தா, இந்த முக்கியமான போராட்டத்துக்கு இவ்வளவுதான் கூட்டம் வரும்’’ என்று அ.தி.மு.க தொண்டர் நம்மிடம் கூறிக்கொண்டிருந்தார்.

"பாருங்க சாதாரண தொண்டன் கூட ஒரு கருப்பு சட்டையை வாங்கி போட்டு வர்றான். ஆனா, மேயரும், எம்.பி. கோபாலகிருஷ்ணனும் ஏதோ மங்கள நிகழ்ச்சிக்கு வர்றது மாதிரி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வராங்க...’’ என்ற கிண்டலும் கேட்டது.

இந்த உண்ணாவிரத்ததில் ஹைலைட் குருமகா சந்நிதானம் மதுரை ஆதீனம்தான். கடந்த நாடாளுமன்றத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து உறுப்பினர் கார்டு வாங்காத அ.தி.மு.க தொண்டராய் மாறிவிட்ட ஆதீனம், முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி நடத்தும் போராட்டத்தில் வந்து அமர்ந்தார். அவருக்கு ஒரு கருப்பு துண்டை தொண்டர் ஒருவர் போர்த்த அதிர்ந்த ஆத°னம் அதை நாசுக்காக அவாய்ட் செய்தார். பிறகு மைக் பிடித்த ஆதீனம், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருநாளைக்கு இருபது மணி நேரம் மக்களுக்காக உழைத்தார். அவருடைய நல்ல பல திட்டங்களை பொறுக்க முடியாமல் அரசியல் எதிரிகளால் புனையப்பட்ட பொய் வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த தண்டனை நிரந்தரமல்ல. தீர்ப்புகள் மாறும் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் சக்தி படைத்தவர் அம்மா. இது போன்று பல வழக்குகளை அம்மா சந்தித்துள்ளார். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்.’’ என்று உரையாற்றிவிட்டு கிளம்பி விட்டார். இந்த பகுதியில் எந்த போராட்டம், கூட்டத்திற்கும் அனுமதியில்லை என்று காவல்துறை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. ஆனால், அதை மீறி நடக்கும் போராட்டத்திற்கு அவர்களே பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

சுப்பிரமணியன் சுவாமியின் பூர்வீக வீடு சொந்த ஊரான சோழவந்தான் முள்ளிபள்ளத்தில் இருக்கிறது. இங்கு யாருமே வசிக்கவில்லை. அந்த வீட்டிற்கு முன் சில அ.தி.மு.க.வினர் கோஷம் போட அவர்களை காவல்துறையினர் விரட்டி விட்டனர். ஜெயலலிதாவுக்கு தண்டனை செய்தி கேட்டவுடன் ஏழுமலை வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்டூ படிக்கும் நாகலெட்சுமி என்ற மாணவி மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இது வேறு மேட்டராக இருக்குமென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், சீரியசான நிலையிலும் அந்த மாணவி, "என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு படிப்பதற்கு அனைத்து உதவிகளும் செய்தவர் அம்மா, அவரை ஜெயிலில் போட்டுட்டாங்க என்ற செய்தியை என்னால் ஏத்துக்க முடியலை, அதனாலதான் தீக்குளிச்சேன்’’ என்றிருக்கிறார். தற்போது அந்த மாணவி இறந்துவிட்டார். இதை தொடர்ந்து மானாமதுரையில் சலூன்கடைக்காரர் பூச்சி மருந்து குடித்து அம்மாவுக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதேபோல் தமிழகம் முழுதும் பல தற்கொலைகள், மாரடைப்பு மரணங்கள் அம்மாவுக்காக நடந்து வருவதாக கட்சியினர் பரப்பி வருகின்றனர். கட்சியினரும் சிறையிலிருந்தாலும் அம்மா தங்களை கண்காணிப்பார் என்ற நம்பிக்கையில் சளைக்காமல் புதுப்புது வடிவத்தில் செய்து வருகிறார்கள். ராமநாதபுரத்தில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டலத்தலைவர் தமிழ் செல்வன், இன்னொருவரையும் இணைத்துக்கொண்டு போக்குவரத்து கழக டெப்போ வாசலில் சாகும்வரை உண்ணாவிரதம் உட்காந்து விட்டார். ஆனால், நகர் செயலாளர் அங்கு சாமியிடம் எந்த அனுமதியும் கேட்காமல் உட்கார்ந்ததால், லோக்கல் கட்சியினர் யாரும் எட்டி பார்க்கவில்லை. இதற்கு மேல் பாடி கண்டிஷன் தாங்காது என்று நினைத்த தமிழ் செல்வன் மாலையில் குளிர்பானத்தை குடித்து முடித்து எஸ்கேப்பாகிவிட்டார்.

திடீரென்று எந்த முன்னறிவிப்புமில்லாமல் கடந்த 30ஆம் தேதி மனித சங்கிலி என்று அ.தி.மு.க.வினர் மதுரையில் அங்கங்கே அருந்த சங்கிலிபோல் நிற்க ஆரம்பிக்க, இந்த திடீர் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் தடுமாறிப் போனார்கள்.

கீழக்கரையில் ஜெயலலிதா விடுதலையாக பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜையை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நகராட்சி சேர்மன் என்ற முறையில் வந்து கலந்து கொண்டார் ராவியத்துல் கதரியாவும் அவர் கணவரும். அதோடு அது முடிந்தது. ஆனால், முஸ்லிம் அமைப்புகள் இதை ஒரு சர்ச்சையாக்கி எப்படி கோயிலில் பூஜையில் ஈடுபடலாம் என்று பிரச்னையை கிளப்ப சொந்த சமூகத்தின் நெருக்கடியை தாங்க முடியாமல் புழுங்கி கொண்டிருக்கிறார்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் கழுத்தளவு தண்ணீரில் அர்ச்சகர்கள் தலைமையில் தரிசனம் செய்தனர் அ.தி.மு.க.வினர். நம்ம சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்தவர்தானே இவர், ராமேஸ்வரம் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காமல் திறப்பி அனுப்பியவர்தானே ஜெ, அவருக்கு போய் அர்ச்சகர்கள் தரிசனம் செய்யலாமா என்று அர்ச்சகர்களுக்குள் சர்ச்சை கிளம்பியுள்ளது.

தென்மாவட்ட தேவாலயங்கள், தர்ஹாக்கள், கோயில்கள் அனைத்தும் கட்சியினரின் சிறப்பு பூஜைகளால் பிசியாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் கல்லுரி மாணவர்களை சந்தித்து போராட்டம் நடத்த கட்சியினர் அழைப்பதால் இதை கல்லூரி நிர்வாகம் தடுக்க முடியாததால், மாணவர்கள் ஜாலியாக கிளம்பி கல்லுரி வாசலில் கொஞ்ச நேரம் கோஷம் போட்டுவிட்டு வெளியே கிளம்பி விடுகிறார்கள். மதுரையில் சட்ட கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக இதே வேலைதான்.

அரசு அலுவலகங்களில் தொங்கும் ஜெயலலிதாவின் படங்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று சிலர் சுட்டிக்காட்ட, அகற்றும்படி உத்தரவு வந்து விட்ட பிறகும் இன்னும் பல இடங்களில் ஜெயலலிதா படம் தொங்கி கொண்டிருக்கிருக்கிறது. அதிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு சில நாளிதழ்கள் வெளியிடும் தொழில் மலர்களில் ஊராட்சிமன்ற, ஒன்றிய அலுவலக அரசு விளம்பரங்களை வெளியிடுவார்கள். அந்த விளம்பரங்கள் அனைத்திலும் தற்போது ஜெயலலிதா படம்தான் வந்துள்ளது. பேருக்கு கூட ஓ.பி.எஸ் படம் இல்லை.

இப்படியே தொடர்ந்து போராட்டம் என்ற பெயரில் நடக்கும் எரிச்சல் பிளஸ் காமெடி காட்சிகளால் களைகட்டி வருகிறது தென் மாவட்டங்கள்.


செ.சல்மான் @ விகடன்


ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by சிவா Sat Oct 04, 2014 1:56 am

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Madurai%20protest%204


ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by சிவா Sat Oct 04, 2014 1:56 am

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Madurai%20protest%205


ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by சிவா Sat Oct 04, 2014 1:57 am

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Madurai%20protest%206


ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by சிவா Sat Oct 04, 2014 1:57 am

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Madurai%20protest%207


ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by சிவா Sat Oct 04, 2014 1:58 am

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Madurai%20protest%208


ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by யினியவன் Sat Oct 04, 2014 4:42 am

நல்ல காமடி திரைப்படம் தமிழில் நீண்ட நாட்களாக வராத குறையை தீர்த்துட்டாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by ayyasamy ram Sat Oct 04, 2014 8:29 am

நாட்டு நடப்பு
-
ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! KytwEdNlQ1KQ4etCUn2E+WR_20141004005958
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by krishnaamma Sat Oct 04, 2014 8:38 pm

//நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால் போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிடலாம் என்ற நினைப்பு கட்சியினர் எல்லோரிடமும் இருப்பதால், போராட்டங்கள் உணர்ச்சிகராமாக இல்லாமல், சிவாஜித்தனமாக உள்ளது.//

நமக்கு பார்க்கும்போதே தெரிகிறது  சிவா, இது நடிப்பு என்று....ஜெ., க்கு தெரிந்தால் சரி புன்னகை

/
"பாருங்க சாதாரண தொண்டன் கூட ஒரு கருப்பு சட்டையை வாங்கி போட்டு வர்றான். ஆனா, மேயரும், எம்.பி. கோபாலகிருஷ்ணனும் ஏதோ மங்கள நிகழ்ச்சிக்கு வர்றது மாதிரி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வராங்க...’’ என்ற கிண்டலும் கேட்டது.//


so, தமிழ் நாட்டுல இப்போ கருப்பு சட்டைக்கு பஞ்சமா? ஜாலி ஜாலி ஜாலி

// இதேபோல் தமிழகம் முழுதும் பல தற்கொலைகள், மாரடைப்பு மரணங்கள் அம்மாவுக்காக நடந்து வருவதாக கட்சியினர் பரப்பி வருகின்றனர். கட்சியினரும் சிறையிலிருந்தாலும் அம்மா தங்களை கண்காணிப்பார் என்ற நம்பிக்கையில் சளைக்காமல் புதுப்புது வடிவத்தில் செய்து வருகிறார்கள். //


தமிழ் நாட்டில் நடப்பது நிஜம் அல்ல ..மேலே சொன்னதுதான் நிஜம் ..............சோகம்

//தென்மாவட்ட தேவாலயங்கள், தர்ஹாக்கள், கோயில்கள் அனைத்தும் கட்சியினரின் சிறப்பு பூஜைகளால் பிசியாகி வருகிறது. //

இதோ ஜெயா டிவி இல் இதையே ஒரு அரை மணி காட்டினார்கள் புன்னகை இவங்க இப்படி ரொம்ப ஓவராய் செய்தால் மக்கள் எரிச்சளுட்ட்றல்.......விளைவு பயங்கரமாய் இருக்கும்......அதை மறந்து இப்படி செய்கிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்! Empty Re: ஜெ. கைது - எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum