Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
+6
mmani15646
M.Saranya
அகிலன்
ஜாஹீதாபானு
யினியவன்
Powenraj
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
சென்னை: ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கக்கோரி நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப் படுவதாக கேபிள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.
இதனால், உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே கொண்டு வர அதிமுக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விடுமுறைக்கால சிறப்பு நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஜெயலலிதா சிறையில் உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டங்களில் பிற துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாளை கேபிள் சங்கங்கள் போராட்டத்தில் இறங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
Nanri-oneindia

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
நீங்க எங்க போனீங்க இவ்ளோ நாள்? இப்பதான் உங்களுக்கு ஜாமீன் கெடச்சதா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
அது சரி...
என்னய்யா சாப்பாடு தரமாட்டேனு சொல்வது போல இருக்கு. கேபிள் கட்டுனா உயிரா போயிடும்
என்னய்யா சாப்பாடு தரமாட்டேனு சொல்வது போல இருக்கு. கேபிள் கட்டுனா உயிரா போயிடும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
ஒரேயடியாக கேபிள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டால் நல்லது.
தமிழ்நாடு நலம்பெறும்.
தமிழ்நாடு நலம்பெறும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
நடக்கட்டும் நடக்கட்டும் .....
குற்ற வழக்கு தீர்ப்பில் நீதி நிலைப்பெற்றது...
ஜாமீனில் ?????
பொறுத்திருந்து பார்ப்போம் !!!!
குற்ற வழக்கு தீர்ப்பில் நீதி நிலைப்பெற்றது...
ஜாமீனில் ?????
பொறுத்திருந்து பார்ப்போம் !!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
ஏன் ஒரு மாசம் வேண்டாம் ஒரு வாரம் நிறுத்தி பாருங்களேன் - மக்கள் கொதிச்சிடுவாங்க.
அம்மாவ வெளில விட சொல்லி இல்ல - கேபிளை நிறுத்தியதற்கு. மக்களுக்கு சீரியலை விட அம்மா முக்கியம் இல்லன்னு அப்பவாவது இந்தக் கூட்டத்துக்கு புரியும்.
அம்மாவ வெளில விட சொல்லி இல்ல - கேபிளை நிறுத்தியதற்கு. மக்களுக்கு சீரியலை விட அம்மா முக்கியம் இல்லன்னு அப்பவாவது இந்தக் கூட்டத்துக்கு புரியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1092805யினியவன் wrote:ஏன் ஒரு மாசம் வேண்டாம் ஒரு வாரம் நிறுத்தி பாருங்களேன் - மக்கள் கொதிச்சிடுவாங்க.
அம்மாவ வெளில விட சொல்லி இல்ல - கேபிளை நிறுத்தியதற்கு. மக்களுக்கு சீரியலை விட அம்மா முக்கியம் இல்லன்னு அப்பவாவது இந்தக் கூட்டத்துக்கு புரியும்.
மிகச்சரியாக சொன்னீர்கள் யினியவன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1092793அகிலன் wrote:ஒரேயடியாக கேபிள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டால் நல்லது.
தமிழ்நாடு நலம்பெறும்.
இதை நான் வழி மொழிகிறேன். நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள். தமிழ் நாடும் தமிழும் காப்பாற்றப்படும்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
ஏற்கனவே சாதகமான செய்திகளை சொல்லும் சேனல் மட்டும் தன் இங்கே தெரிகிறது.
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1092793அகிலன் wrote:ஒரேயடியாக கேபிள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டால் நல்லது.
தமிழ்நாடு நலம்பெறும்.
ஆமாம் நிம்மதி............எவ்வளவு நேரம் மிச்சப்படும் தெரியுமா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|