ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by ayyasamy ram Fri Oct 03, 2014 8:18 am

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! DwNnn0kRJmvqk4Zcdv5w+sneha
-
ஏன் தரகரே...ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணோட
ஜாதகத்தை கொண்டு வந்து காட்டறீங்க..?
-
நீங்கதானே ...சினேகா மாதிரி பொண்ணு வேணும்னு
கேட்டீங்க...!
-

>பர்வின் யூனூஸ்
-
------------------------------------
-
உங்க கதையிலே ஒரு மெசேஜ் கூட இல்லையே..?
-
சரியாப் படிங்க..! ஒரு இடத்துல ஒரு பொண்ணு
ஒரு பையனுக்கு 100 மெசேஜ் அனுப்பறா மாதிரி
எழுதி இருக்கேன்...!

-
>தீ.அசோகன்
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by ayyasamy ram Fri Oct 03, 2014 8:35 am

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! 9rvrqi2xTu8rlOxiyRfZ+samantha_00005
--
-
ஏன்யா..சமந்தா கட்சியோட கூட்டணி வெச்சுக்கலாமா..?
-
ஐயோ தலைவரே..! அது சமந்தா கட்சி இல்லை..சமதா கட்சி..!

-
>என்.லோகேஸ்வரி
-
--------------------------------------------------------------------------------------------
-
போரில் வென்றுவிட்டால் நம் வீரர்களுக்கு தலா ஆறு
ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டேன்
மன்னா...!
-
இல்லைன்னா, ஆறு அடி நிலம்தான் சொந்தம் என்று
சொல்லிடுங்கள்...!
-

>சுபா
-
--------------------------------------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by ayyasamy ram Fri Oct 03, 2014 8:43 am

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Pn3P0QCgR7OPoKbqDBIV+24-1411542974-kajal-600
-
மன்னா..எதிரி தங்கள் இருப்பிடத்தை கண்டு பிடிக்காமல்
விட மாட்டேன் என்கிறான்...!
-
பனை மரத்துல வவ்வாலா..? பதுங்கு குழிக்கே சவாலா..?!

-
பர்வின் யூனூஸ்
-
----------------------------------------------------------------------------------------------
-
யோவ்...! இந்த வழியா லாரியில் கத்தை கத்தையாக
கரன்சி கடத்தினதை கோட்டை விட்டுட்டியே...!
-
லாரியின் முன்புறம் 'தேர்தல் அவசரம்' னு ஸ்டிக்கர்
ஒட்டியிருந்ததால ஏமாந்துட்டேன் எசமான்...!

-
>கணேசன்
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by T.N.Balasubramanian Fri Oct 03, 2014 8:49 am

எல்லாம் (!!!!!) பிரமாதம் , ராம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by பாலாஜி Fri Oct 03, 2014 12:22 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by krishnaamma Fri Oct 03, 2014 3:01 pm

//யோவ்...! இந்த வழியா லாரியில் கத்தை கத்தையாக
கரன்சி கடத்தினதை கோட்டை விட்டுட்டியே...!
-
லாரியின் முன்புறம் 'தேர்தல் அவசரம்' னு ஸ்டிக்கர்
ஒட்டியிருந்ததால ஏமாந்துட்டேன் எசமான்...!//

-

நம்ப போலீஸ் எப்பவுமே இப்படித்தானே..................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by M.Saranya Sat Oct 04, 2014 11:21 am

நல்ல பதிவு


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by மாணிக்கம் நடேசன் Sat Oct 04, 2014 1:35 pm

ஐஸ்வரயா மாதிரி பொண்ணு இருந்தா சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by T.N.Balasubramanian Sat Oct 04, 2014 5:58 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐஸ்வரயா மாதிரி பொண்ணு இருந்தா சொல்லுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1092761

ஐஸ்வர்யா தனுஸ் மாதிரியா
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் மாதிரியா
ஐஸ்வர்யா கேம்பியரிங் மாதிரியா
கரெக்டா சொல்லுங்க மாமா அங்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by krishnaamma Sat Oct 04, 2014 6:21 pm

T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஐஸ்வரயா மாதிரி பொண்ணு இருந்தா சொல்லுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1092761

ஐஸ்வர்யா தனுஸ் மாதிரியா
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் மாதிரியா
ஐஸ்வர்யா கேம்பியரிங் மாதிரியா
கரெக்டா சொல்லுங்க மாமா அங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092823

ஏதோ ஒண்ணு இப்போ அவருக்கு 'மாமி' கிட்டே இருந்து தப்பிக்கணும் அவ்வளவுதான் .......சரியா மாமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சினேகா மாதிரி பொண்ணு வேணும்...! Empty Re: சினேகா மாதிரி பொண்ணு வேணும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum