ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
heezulia
 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Poll_c10 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Poll_m10 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Poll_c10 
ayyasamy ram
 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Poll_c10 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Poll_m10 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

5 posters

Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by ayyasamy ram Wed Oct 01, 2014 8:37 am

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! TSkSMG4dQkjzh4fZco0g+maram
-
-

உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்
டாக்டர்கிட்டே சொன்னீங்களா..?
-
ஆமா...அதுக்கென்ன இப்போ?
-
நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்னு டாக்டர்
அறிவிச்சுட்டார்...!

-
>பெ.பாண்டியன்
-
----------------------------------
-
டாக்டர் ஏன் பேஷன்டோட ஜாதகத்தை கேக்கறார்?
-
நர்ஸூக்கும் பேஷன்டுக்கும் பத்துப் பொருத்தம்
பார்க்கத்தான்...!

-
>அம்பை தேவா
-
-------------------------------------
-
-
விளம்பரப் படத்தில் நடிச்சவங்களை ஹீரோயினா
போட்டது தப்பாப் போச்சே...!
-
ஏன்..என்ன பிரச்சனை?
-
எந்த சீன் எடுத்தாலும் ஒரு நிமிஷத்திற்கு மேல்
நடிக்க மாட்டேன்னு கன்டிஷன் போடுறாங்க...!

-
>சி.ஸ்ரீரங்கம்
-
-------------------------------------
-
பனை மர தத்துவம்...!

-
பனைமரம் காய் காய்க்கும்
தென்னை மரம் காய் காய்க்கும்
புளிய மரமும் காய் காய்க்கும்
'கட்டு மரம்' காய்க்குமா..?
-
காய்க்கிற மரத்தில் கல்லடிப்போர் சங்கம்

-
>வி.எல்.என்.ராம்மூர்த்தி
-
-------------------------------------------
நன்றி: குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 01, 2014 8:43 am

கட்டுமரம் மட்டுமல்ல ....கழுமரமும் காய்க்காது
அதுசரி...உங்களுக்கு கழுமரம் என்றால் என்னவென்று தெரியுமா அய்யாசாமி அய்யா ? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by ayyasamy ram Wed Oct 01, 2014 8:48 am

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! HqdoygsQy6ehET1B4pVM+k2-1
-
காத்தவராயன் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by ayyasamy ram Wed Oct 01, 2014 8:57 am

-
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் - அப்போ
கெட்டதொரு குடும்பத்தை போலி பல்கலைக்கழகம்னு
சொல்ல முடியுமா?
-

#பல்கலைக்கழகத்தில் சீட் கிடைக்காத கவலையோடு
சிந்திப்போர் சங்கம்

-
>டி.கே.சுகுமார், கோவை
-
---------------------------------------------
-
என்னதான் புகழ்பெற்ற லேடி வக்கீலா இருந்தாலும்
ஒரு கேஸ் கீழ்க்கோர்ட்டில் தோத்துப் போச்சுன்னா
'மேல்' கொர்ட்டில்தான் அப்பீல் பண்ணியாகணும்.
ஃபீமேல் கோர்ட்டில் அப்பீல் பணறேன்னு சொல்ல
முடியாது...!
-

#வக்கீல்களுக்கு பாயிண்ட்ஸ் கொடுத்து பாயிண்டை
அள்ளுவோர் சங்கம்

-
>ஏ.எஸ்.யோகானந்தம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by T.N.Balasubramanian Wed Oct 01, 2014 9:38 am

நல்லத் தொகுப்பு A ராம் . உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! 3838410834  உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by ஜாஹீதாபானு Wed Oct 01, 2014 1:16 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by krishnaamma Wed Oct 01, 2014 2:42 pm

//என்னதான் புகழ்பெற்ற லேடி வக்கீலா இருந்தாலும்
ஒரு கேஸ் கீழ்க்கோர்ட்டில் தோத்துப் போச்சுன்னா
'மேல்' கொர்ட்டில்தான் அப்பீல் பண்ணியாகணும்.
ஃபீமேல் கோர்ட்டில் அப்பீல் பணறேன்னு சொல்ல
முடியாது...!
-
#வக்கீல்களுக்கு பாயிண்ட்ஸ் கொடுத்து பாயிண்டை
அள்ளுவோர் சங்கம்//


எல்லாமும் சூப்பர் ராம் அண்ணா புன்னகை என்றாலும் மேலே உள்ளது....................சூப்பர் ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by T.N.Balasubramanian Wed Oct 01, 2014 4:04 pm

A ராம் அவர்கள் சிங்கப்பூர் போனவுடனேயே இவ்வளவு மாற்றமா ?
அதனால்தான் சிங்கப்பூர் highly disciplined தேசம் என்கிறார்களோ .
நகைச்சுவைக்கு வந்துள்ள படமே சாட்சி .

ரமணியன் சிரி சிரி சிரி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..! Empty Re: உயிருள்ள வரைக்கும் நர்ஸை மறக்கமாட்டேன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum