ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!

2 posters

Go down

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!  Empty முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!

Post by krishnaamma Mon Sep 29, 2014 7:49 pm

பெங்களூர்: சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் பன்னீர் செல்வம். அமைச்சரவையில் மொத்தம் 30பேர் பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில் பதவியேற்புக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூர் புறப்படுகிறார். அவர் பெங்களூர் விமான நிலையத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்திறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் அமைச்சர்களும் வந்து சிறையிலுள்ள ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று எவ்வளவோ முயன்றும் பன்னீர் செல்வம் உட்பட வேறு எந்த அமைச்சர்களையும் சிறைக்குள் செல்ல சிறை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. இதனால் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்த முடியாத சூழ்நிலை பன்னீர் செல்வத்துக்கு உருவானது. இன்று முதல்வர் என்ற அதிகாரத்துடன் பன்னீர்செல்வம் வருவதால் அவரை சிறைக்குள் அனுமதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!  Empty Re: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!

Post by ayyasamy ram Mon Sep 29, 2014 7:54 pm

முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும்
போனால் போதாதா...?
-
கூட்டம் கூட்டமாய் போய் மக்கள் வெறுப்பை
சம்பாதிக்க வேண்டுமா...?
-\
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!  Empty Re: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!

Post by krishnaamma Mon Sep 29, 2014 10:33 pm

ayyasamy ram wrote:முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும்
போனால் போதாதா...?
-
கூட்டம் கூட்டமாய் போய் மக்கள் வெறுப்பை
சம்பாதிக்க வேண்டுமா...?
-\
மேற்கோள் செய்த பதிவு: 1091772

ம்..............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!  Empty Re: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ரணில் விக்கிரமசிங்கே சென்னை வருகிறார்?
» முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?
» அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு?
» பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்
» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum