ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

3 posters

Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by யாழவன் Thu Nov 05, 2009 7:14 pm

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Indexu1
காதல‌ர்க‌ள் ‌‌சி‌ற்‌சில தவறுகளை செ‌ய்து‌வி‌ட்டு பெ‌ரிதாக ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ள்வா‌‌ர்க‌ள். அதனை‌த் த‌வி‌ர்‌க்க உ‌ங்களு‌க்கு ‌சில யோசனைகளை‌த் தரு‌கிறோ‌ம்.
காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.
உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் சொ‌ல்‌லி ‌விடு‌ங்க‌ள் உ‌ங்க‌ள் காதலை.
காத‌லி‌ப்பவ‌ரி‌ன் ‌பிற‌ந்த நா‌ளை ம‌ட்டு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் மற‌ந்து ‌விடா‌தீ‌ர்க‌ள். அ‌ன்றைய நாளை மு‌ன்னரே ‌நினைவு கூ‌ர்‌ந்து அவருட‌ன் ‌சிற‌ப்பாக க‌ழி‌க்க ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.
‌ஒ‌ன்று… ‌உன‌க்கு வரு‌ம் ‌பிற‌ந்தநாளை எ‌ப்படி‌க் கொ‌ண்டாடலா‌ம் எ‌ன்று அவருட‌ன் கல‌ந்து பே‌சி ‌தி‌ட்ட‌மி‌ட்டு அதனை செய‌ல்படு‌த்தலா‌ம்.
அ‌ல்லது… ‌பிற‌ந்த நா‌ள் ‌நினை‌வி‌ல் இ‌ல்லாததுபோ‌ல் இரு‌ந்து‌வி‌ட்டு, அ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ப‌‌ரிசுக‌ள் கொடு‌த்து கொ‌ண்டாடி அச‌த்தலா‌ம். ஆனா‌ல் சொத‌ப்‌பி ‌விட‌க் கூடாது. ‌
காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்.
காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன் குணா‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று ந‌ினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறான செயலாக இரு‌‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் அதனை எடு‌த்து‌க் கூ‌றி அவரு‌க்கு உண‌ர்‌த்து‌ங்க‌ள்.
உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் காதல‌ரி‌ன் குறைக‌ளை‌க் கூ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம்.
‌காதல‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் ரக‌சிய‌ங்க‌ள் அவ‌ர்களு‌க்கு ம‌ட்டு‌ம் தெ‌ரி‌ந்தவையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty Re: காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Thu Nov 05, 2009 7:22 pm

அப்படியா யாழவன்,, இனிமேல் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் எதுவும்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty Re: காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by யாழவன் Thu Nov 05, 2009 7:25 pm

உங்க காதலருக்கு சொல்லுங்க.சொல்லாட்டி பிரச்சினன ஆகிடும் எதுவும் மறைக்காதிங்க
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty Re: காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Thu Nov 05, 2009 7:26 pm

அப்படியா யாழவன்.. என்ன இளவரசன் ,,சொல்லட்டா.. காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty Re: காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by இளவரசன் Thu Nov 05, 2009 7:27 pm

மீனு wrote:அப்படியா யாழவன்.. என்ன இளவரசன் ,,சொல்லட்டா.. காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் 838572

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty Re: காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by யாழவன் Thu Nov 05, 2009 7:27 pm

யாரவர்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty Re: காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by மீனு Thu Nov 05, 2009 7:30 pm

யாருப்பா..சொல்லுங்கடா.. காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள் Empty Re: காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum