Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
+2
தமிழ்நேசன்1981
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.
அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! Jf5c0YjpSCaYCc1wV8Ay+1411727742-9091](https://www.filepicker.io/api/file/Jf5c0YjpSCaYCc1wV8Ay+1411727742-9091.jpg)
செழுமைப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தில்லிக்குச் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தனர்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் !
செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.
அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! C1VOU6RUQcWTUto9AmYg+1411727742-9091](https://www.filepicker.io/api/file/c1VOU6RUQcWTUto9AmYg+1411727742-9091.jpg)
மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.
அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! C1VOU6RUQcWTUto9AmYg+1411727742-9091](https://www.filepicker.io/api/file/c1VOU6RUQcWTUto9AmYg+1411727742-9091.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! JUrgPE5rRm5TyjwFlEyp+1411727787-23](https://www.filepicker.io/api/file/JUrgPE5rRm5TyjwFlEyp+1411727787-23.jpg)
செழுமைப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தில்லிக்குச் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
என்ன ஓர் அழகிய சிவப்பு - செவ்வாய் - இன்னொரு படம் :
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! HvaLcZDwSs49BVPWsDgN+1411727816-0235](https://www.filepicker.io/api/file/hvaLcZDwSs49BVPWsDgN+1411727816-0235.jpg)
செவ்வாய் சிவப்பு என்றாலும், அது எத்தகைய சிவப்பு என்பதை இங்கே கண்டுகொள்ள முடிகிறது.
இந்தக் காட்சிகள் தொடர்பாக, இப்போதே ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன.
படங்களுக்கு நன்றி - இஸ்ரோ
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! HvaLcZDwSs49BVPWsDgN+1411727816-0235](https://www.filepicker.io/api/file/hvaLcZDwSs49BVPWsDgN+1411727816-0235.jpg)
செவ்வாய் சிவப்பு என்றாலும், அது எத்தகைய சிவப்பு என்பதை இங்கே கண்டுகொள்ள முடிகிறது.
இந்தக் காட்சிகள் தொடர்பாக, இப்போதே ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன.
படங்களுக்கு நன்றி - இஸ்ரோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களைக் கொண்டு, இஸ்ரோ நிறுவனம் முப்பரிமாணப் படத்தைத் தயாரித்துள்ளது. இதை முப்பரிமாணக் கண்ணாடி (3டி) அணிந்து பார்க்கலாம். அல்லது நாமே எப்படி முப்பரிமாணக் கண்ணாடியைத் தயாரிப்பது என்றும் இஸ்ரோ விளக்கியுள்ளது.
இதோ செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாணப் படம் (3டி)
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! LAIF870NQlOJhDcnWwgf+1412152543-1327](https://www.filepicker.io/api/file/lAIF870NQlOJhDcnWwgf+1412152543-1327.jpg)
இதோ செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாணப் படம் (3டி)
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! LAIF870NQlOJhDcnWwgf+1412152543-1327](https://www.filepicker.io/api/file/lAIF870NQlOJhDcnWwgf+1412152543-1327.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!
முப்பரிமாணக் கண்ணாடியைத் தயாரிக்கும் முறை :
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! TNLocvelRRWEhXgqtylO+1412152599-9502](https://www.filepicker.io/api/file/TNLocvelRRWEhXgqtylO+1412152599-9502.jpg)
அறிவியல், தொழில்நுட்பத்தின் புதிய சாத்தியங்களை நேரடியாக, நெருக்கமாகக் காணுவதற்காக, இந்தத் தலைமுறையினர் பெருமிதம் அடையலாம்.
!['சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! TNLocvelRRWEhXgqtylO+1412152599-9502](https://www.filepicker.io/api/file/TNLocvelRRWEhXgqtylO+1412152599-9502.jpg)
அறிவியல், தொழில்நுட்பத்தின் புதிய சாத்தியங்களை நேரடியாக, நெருக்கமாகக் காணுவதற்காக, இந்தத் தலைமுறையினர் பெருமிதம் அடையலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் !
» செவ்வாய் நோக்கி மங்கள்யான்
» மங்கள்யான் அனுப்பிய 3டி படத்தை வெளியிட்டது இஸ்ரோ
» அசல் புதிய படங்கள்
» மங்கள்யான் போனப்புறம் செவ்வாய் தோஷமே போய்டுச்சாம்!!
» செவ்வாய் நோக்கி மங்கள்யான்
» மங்கள்யான் அனுப்பிய 3டி படத்தை வெளியிட்டது இஸ்ரோ
» அசல் புதிய படங்கள்
» மங்கள்யான் போனப்புறம் செவ்வாய் தோஷமே போய்டுச்சாம்!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|