Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழித்திருக்கும் நித்திரை
+3
யினியவன்
தமிழ்நேசன்1981
Aathira
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விழித்திருக்கும் நித்திரை
![விழித்திருக்கும் நித்திரை 10646779_780322615343275_5232059747754701885_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10646779_780322615343275_5232059747754701885_n.jpg?oh=c367065b918c7ad70b80e7b7e5bf981e&oe=54D0248B&__gda__=1422299735_8e8742c012053da721dcc6dcd8e85b2e)
நினைப்பும் மறப்புமற்று
சமநிலையில் இருக்கும்
சாத்தியமுமற்ற
ஒரு பின்னிரவின்
கருமையில்
விழித்திருக்கிறது
நித்திரை
கனவுகளற்ற விழிகளின்
அசைவில்
அசைவற்று கிடக்கிற
அதனை
தட்டி உசுப்புகிறேன்
உறங்க வைக்க
பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து
பின்வரிசையில்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
முண்டியடித்து
முன்வரிசையில்
இடம்பிடிக்கின்றன
அடுக்கடுக்காக…
அர்த்தமான
அர்த்தமற்ற
அற்பமான
அழகான
அத்தனையும்
ஓவீயம் - அன்பு நண்பர் ஓவியர் மாரி ஆனந்த்
(அவ்வப்போது அழகான ஓவியங்களைக் கொடுத்து என் கிறுக்கல்களை அழகாக்குகின்றீர்கள். நன்றி மாரி ஆன்ந்த்.)
Last edited by Aathira on Fri Sep 26, 2014 9:26 pm; edited 3 times in total
Re: விழித்திருக்கும் நித்திரை
நித்திரை வராத முன்னிரவில்
முத்திரை பதிக்கின்ற
முத்தான கவிதை..
அருமையான கவிதைக்கும்..கவிதாயினி ஆதிரா அக்காவிற்கும் அன்பான வாழ்த்துக்கள்.
முத்திரை பதிக்கின்ற
முத்தான கவிதை..
அருமையான கவிதைக்கும்..கவிதாயினி ஆதிரா அக்காவிற்கும் அன்பான வாழ்த்துக்கள்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091116தமிழ்நேசன்1981 wrote:நித்திரை வராத முன்னிரவில்
முத்திரை பதிக்கின்ற
முத்தான கவிதை..
அருமையான கவிதைக்கும்..கவிதாயினி ஆதிரா அக்காவிற்கும் அன்பான வாழ்த்துக்கள்.![]()
![]()
கவிதையால் வாழ்த்திய அன்புக்கு நன்றி தமிழ் நேசன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: விழித்திருக்கும் நித்திரை
அருமை அம்மா.....
அழகான கவிதையுடன் வந்தமைக்கு நன்றிகள்
அழகான கவிதையுடன் வந்தமைக்கு நன்றிகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091132பிஜிராமன் wrote:அருமை அம்மா.....
அழகான கவிதையுடன் வந்தமைக்கு நன்றிகள்![]()
![]()
கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் கவிதையுடனும் என் உறவுகளுடனும் இருக்க ஆசை.
நன்றி மகனே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091117யினியவன் wrote:அம்மாடி பின்னிட்டாங்க ஆதிரா - சூப்பருங்க
பின்னுவதை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விழித்திருக்கும் நித்திரை
நல்லா இருக்கு ஆதிரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091142யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» " நித்திரை "
» நித்திரை
» நிரந்தர நித்திரை
» மானுடம் வென்ற மௌன நித்திரை
» மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?
» நித்திரை
» நிரந்தர நித்திரை
» மானுடம் வென்ற மௌன நித்திரை
» மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|