ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள் - சினிமா விமர்சனம்

4 posters

Go down

ஆள் - சினிமா விமர்சனம் Empty ஆள் - சினிமா விமர்சனம்

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 11:35 am

ஆள் - ஆனந்த விகடன் விமர்சனம்

கிரைம் நெட்வொர்க்கால் ஓர் 'ஆள்’ கட்டுப்படுத்தப்படும் ஆட்டம்!

கல்லூரிப் பேராசிரியர் விதார்த் (படத்தில் அமீர்) தன் காதலியின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவரது லக்கேஜ் பறிபோக, ஒரு செல்போன் கையில் திணிக்கப்படுகிறது. அதில் வரும் அழைப்பை ஏற்கிறார். அப்போது தான், தன் உடமைகள், குடும்பம்... என அனைத்தும் வேறு ஒருவன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஏன், எதற்கு, என்ன நடக்கிறது என்பதுதான் படம்!

'அமீர்’ என்ற இந்திப் படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. தீவிரவாதம் - தேசப்பற்று இடையில் ஒரு மதம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறது என மிகக் கனமான கதைக் களம். சர்ச்சைக்குரிய மதப் பின்னணி இருந்தாலும், முடிந்தவரை பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் இயக்குநர். மிகவும் சின்னக் கதைக்கு, அதைவிட சின்ன திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இதனால் இரண்டே மணி நேர த்ரில் சினிமா, அத்தனை மெதுவாகப் பயணிக்கிறது!
ஆள் - சினிமா விமர்சனம் P8
செம சீரியஸ் கதையை, தனி ஆளாகச் சுமக்க வேண்டிய பொறுப்பு விதார்த்துக்கு. முகம் தெரியாத ஒருவன், எங்கேயோ அமர்ந்துகொண்டு குடும்பத்தைக் கடத்திவைத்து மிரட்டி, தன்னைக் கட்டுப்படுத்தினால் எத்தனை கோபம், வன்மம் இயலாமை வெடிக்க வேண்டும்! இறுக்கமான உணர்வுடனே கடந்துபோகிறார். கிளைமாக்ஸ் பதற்றத்தில் மட்டும் உயிரோட்டம்.

'இந்த கேம்ல ரெண்டு ரூல் இருக்கு. ஒண்ணு, நான் சொல்றதைச் செய்யணும். இன்னொண்ணு, நான் என்ன சொன்னாலும் செய்யணும்!’ என விதார்த்தைக் கட்டுப்படுத்தும் வில்லனாக விடியல் ராஜு செம மிரட்டல்.

செல்போன் கைக்கு வந்ததும் சென்னை வீதிகளில் சுற்றித்திரிவதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லை விதார்த்துக்கு. சந்துபொந்துகளில் கோட் - சூட்டுடன் நடக்கும் சுவாரஸ்யம் தவிர, கிளைமாக்ஸ் வரை எந்தத் திகீர் திருப்பமும் இல்லை!

படத்தின் இரண்டாவது ஹீரோ என்.எஸ்.உதயகுமாரின் கேண்டிட் ஒளிப்பதிவு. சென்னையை அத்தனை அழுக்கோடும், அழகோடும், இயல்போடும் படம் பிடித்திருப்பது... வெல்டன்.

தானே விருப்பப்பட்டு வருபவனைச் சேர்த்துக் கொள்வது, அல்லது தயங்கும் ஒருவனை மூளைச்சலவை செய்து மாற்றுவதுதானே தீவிரவாதம். தேசத்தின் மீது எந்தக் கோபமும் இல்லாத, தேசத்தைக் காதலிக்கும் ஒருவனை மதத்தைக் காரணம் காட்டி எப்படி தீவிரவாதியாக மாற்ற முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினால், படத்தில் பதில் இல்லை. சொல்லப்போனால், படமே இல்லை!

அத்தனை துல்லிய நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன், ஒரு சூட்கேஸைக் கடத்த ஏன் விதார்த்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தீவிரவாதச் செயல்கள் ரொம்பவே ரகசியமானது. மிகச் சிலர் மூலமே திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது. ஆனால், சாம்பிராணி போடுபவர், ரூம் பாய் முதற்கொண்டு பாலியல் தொழிலாளி வரை அத்தனை பேரும் தீவிரவாத வலைப்பின்னல் கண்ணிகளாக இருக்க முடியுமா? ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், 'ஏன் இவ்வளவு அலையவிட்டு அலைக்கழிக்கிறார்கள்?’ என்ற அந்த ஒரு சஸ்பென்ஸ்... இந்த ஆளைக் காப்பாற்றுகிறது!
ஆள் - சினிமா விமர்சனம் P8a
- விகடன் விமர்சனக் குழு
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆள் - சினிமா விமர்சனம் Empty Re: ஆள் - சினிமா விமர்சனம்

Post by M.M.SENTHIL Fri Sep 26, 2014 1:18 pm

ஆள் - சினிமா விமர்சனம் 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆள் - சினிமா விமர்சனம் Empty Re: ஆள் - சினிமா விமர்சனம்

Post by M.Saranya Fri Sep 26, 2014 2:12 pm

நன்றி !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆள் - சினிமா விமர்சனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆள் - சினிமா விமர்சனம் Empty Re: ஆள் - சினிமா விமர்சனம்

Post by Dr.S.Soundarapandian Mon Jan 15, 2024 4:51 pm

நன்றி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆள் - சினிமா விமர்சனம் Empty Re: ஆள் - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum