ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

+4
Dr.S.Soundarapandian
ayyasamy ram
krishnaamma
soplangi
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற புலி

Post by soplangi Tue Sep 23, 2014 5:00 pm

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Tamil_News_large_1077239

டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக தடுப்புகட்டையையும் தாண்டி படம் எடுக்க முற்பட்டார். இந்நேரத்தில் கவனக்குறைவால் கூண்டுக்குள் விழுந்தார். இதனை பார்த்த புலி தனக்கு ஏதும் இடையூறு செய்யத்தான் வருகிறாரோ என்ற பீதியில் புலி இந்த வாலிபரை கடித்து தர,தர வென இழுத்து சென்றது. இதனை பார்த்த நண்பர்கள் கதறி குரல் எழுப்பினர். ஆனாலும் புலி விடவில்லை. கடித்து குதறியது. இதில் இந்த நபர் ரத்தக்காயங்களுடன் துடி, துடித்து இறந்து போனார்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by krishnaamma Tue Sep 23, 2014 5:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by ayyasamy ram Wed Sep 24, 2014 6:13 am

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: WIv8pDbwTU3EAET6beAk+tiger1
-
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பார்வையாளராக
வந்த இளைஞரை வெள்ளைப் புலி தாக்கிக் கொன்றது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இக்கொடூரச்
சம்பவம் நிகழ்ந்தது.
-
தில்லி - மதுரா சாலையில் உள்ள புராண கிலா கோட்டை
அருகே அமைந்துள்ளது தேசிய உயிரியல் பூங்கா.
-
இந்நிலையில், பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை
பிற்பகல் சுமார் 1 மணியளவில் வெள்ளைப் புலி
பராமரிக்கப்படும் பகுதியில் உள்ள தடுப்பு வேலியைத்
தாண்டி, 20 வயது இளைஞர் திடீரென குதித்ததாகக்
கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உலவிக் கொண்டிருந்த
8 வயது "விஜய்' என்ற ஆண் வெள்ளைப் புலி அந்த
இளைஞரின் கழுத்துப் பகுதியைத் தாக்கியது. பின்னர்,
கவ்வி இழுத்துச் சென்றது. தொடைப் பகுதியிலும்
தாக்கியதாகக் கூறப்படுகிறது.
-
"இச்சம்பவத்தில் அந்த இளைஞரின் ஆடை கிழிந்தது.
சிறிது நேரத்தில் அந்த இளைஞர் அதே இடத்திலேயே
உயிரிழந்தார்.
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by Dr.S.Soundarapandian Wed Sep 24, 2014 10:51 am

சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by soplangi Wed Sep 24, 2014 12:31 pm

இந்த காட்சியின் வீடியோ லிங்க் ...
( லிங்க் spoiler -ல்  தந்துள்ளேன்... விருப்பமில்லாதவர்கள் பார்க்க வேண்டாம்)
Spoiler:
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by ராஜா Wed Sep 24, 2014 12:44 pm

soplangi wrote:இந்த காட்சியின் வீடியோ லிங்க் ...
( லிங்க் spoiler  -ல்  தந்துள்ளேன்... விருப்பமில்லாதவர்கள் பார்க்க வேண்டாம்)
Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1090278

பயங்கரமாக உள்ளது .... மிருககாட்சி சாலை பணியாளர்கள் ஒருவர் கூட பணியில் இல்லையா இந்த நேரத்தில் ?!!! இவர் கீழே விழுந்தும் சில நிமிடங்கள் புலி ஒன்றும் செய்யாமல் தான் இருந்துள்ளது , இந்த நேரம் போதுமே காப்பாற்ற ...... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by krishnaamma Wed Sep 24, 2014 1:22 pm

மேலே உள்ளவங்க ஏதாவது கல்லு கட்டை என்று புலியை பார்த்து வீசி இருக்கலாமே............பாவம் அந்த பையன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by ஜாஹீதாபானு Wed Sep 24, 2014 2:17 pm

ரொம்ப கொடுமைசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by T.N.Balasubramanian Wed Sep 24, 2014 6:32 pm

இரு பதிவுகள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by krishnaamma Wed Sep 24, 2014 6:34 pm

T.N.Balasubramanian wrote:இரு பதிவுகள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090417

நல்ல வேலை செய்தீர்கள் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum