Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
+4
Dr.S.Soundarapandian
ayyasamy ram
krishnaamma
soplangi
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற புலி
![இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: Tamil_News_large_1077239](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1077239.jpg)
டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக தடுப்புகட்டையையும் தாண்டி படம் எடுக்க முற்பட்டார். இந்நேரத்தில் கவனக்குறைவால் கூண்டுக்குள் விழுந்தார். இதனை பார்த்த புலி தனக்கு ஏதும் இடையூறு செய்யத்தான் வருகிறாரோ என்ற பீதியில் புலி இந்த வாலிபரை கடித்து தர,தர வென இழுத்து சென்றது. இதனை பார்த்த நண்பர்கள் கதறி குரல் எழுப்பினர். ஆனாலும் புலி விடவில்லை. கடித்து குதறியது. இதில் இந்த நபர் ரத்தக்காயங்களுடன் துடி, துடித்து இறந்து போனார்.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
![இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: WIv8pDbwTU3EAET6beAk+tiger1](https://www.filepicker.io/api/file/wIv8pDbwTU3EAET6beAk+tiger1.jpg)
-
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பார்வையாளராக
வந்த இளைஞரை வெள்ளைப் புலி தாக்கிக் கொன்றது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இக்கொடூரச்
சம்பவம் நிகழ்ந்தது.
-
தில்லி - மதுரா சாலையில் உள்ள புராண கிலா கோட்டை
அருகே அமைந்துள்ளது தேசிய உயிரியல் பூங்கா.
-
இந்நிலையில், பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை
பிற்பகல் சுமார் 1 மணியளவில் வெள்ளைப் புலி
பராமரிக்கப்படும் பகுதியில் உள்ள தடுப்பு வேலியைத்
தாண்டி, 20 வயது இளைஞர் திடீரென குதித்ததாகக்
கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உலவிக் கொண்டிருந்த
8 வயது "விஜய்' என்ற ஆண் வெள்ளைப் புலி அந்த
இளைஞரின் கழுத்துப் பகுதியைத் தாக்கியது. பின்னர்,
கவ்வி இழுத்துச் சென்றது. தொடைப் பகுதியிலும்
தாக்கியதாகக் கூறப்படுகிறது.
-
"இச்சம்பவத்தில் அந்த இளைஞரின் ஆடை கிழிந்தது.
சிறிது நேரத்தில் அந்த இளைஞர் அதே இடத்திலேயே
உயிரிழந்தார்.
-
----------------------------------
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
இந்த காட்சியின் வீடியோ லிங்க் ...
( லிங்க் spoiler -ல் தந்துள்ளேன்... விருப்பமில்லாதவர்கள் பார்க்க வேண்டாம்)
( லிங்க் spoiler -ல் தந்துள்ளேன்... விருப்பமில்லாதவர்கள் பார்க்க வேண்டாம்)
- Spoiler:
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
மேற்கோள் செய்த பதிவு: 1090278soplangi wrote:இந்த காட்சியின் வீடியோ லிங்க் ...
( லிங்க் spoiler -ல் தந்துள்ளேன்... விருப்பமில்லாதவர்கள் பார்க்க வேண்டாம்)
- Spoiler:
பயங்கரமாக உள்ளது .... மிருககாட்சி சாலை பணியாளர்கள் ஒருவர் கூட பணியில் இல்லையா இந்த நேரத்தில் ?!!! இவர் கீழே விழுந்தும் சில நிமிடங்கள் புலி ஒன்றும் செய்யாமல் தான் இருந்துள்ளது , இந்த நேரம் போதுமே காப்பாற்ற ......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
மேலே உள்ளவங்க ஏதாவது கல்லு கட்டை என்று புலியை பார்த்து வீசி இருக்கலாமே............பாவம் அந்த பையன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
இரு பதிவுகள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
மேற்கோள் செய்த பதிவு: 1090417T.N.Balasubramanian wrote:இரு பதிவுகள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன .
ரமணியன்
நல்ல வேலை செய்தீர்கள் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» வெள்ளைப் புறாக்கள்!
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» வெள்ளைப் புறாக்கள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|