ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

Go down

ஐக்.யூ கேள்விகள் Empty ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Tue Sep 23, 2014 10:02 pm

0

அந்த வேறு டிசைன் உள்ளது தான் அது - எடையே போட வேண்டாம்

5

1

தெற்கு

110



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 10:10 pm

5
தெற்கு
110

ஆகியவை சரியான விடை சூப்பருங்க

மற்றவை சோகம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Tue Sep 23, 2014 10:19 pm

60 என்று சொன்னால் கேள்வி தவறாகி விடுமே?

மூன்று, மூன்று மோதிரங்களை இருபுறமும் வைத்து எடை பாருங்கள். இவை சமமாக இருப்பின் இவற்றை நீக்கிவிடவும். பின்னர் கையில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒவ்வொன்றாக இருபுறமும் வையுங்கள். இவை சமமாக இருப்பின் மூன்றாவது தான் எடை குறைந்தது. வைத்த இரண்டில் ஒன்று எடை குறைவாக இருப்பின், அது தான் அது. முதலில் வைத்த மூன்று, மூன்றில் ஒரு பக்கம் இடை குறைவாக இருப்பின், அவற்றை மேல சொன்னதுபோல் இரண்டாவது முறை ஒவ்வொன்றாக வைத்தால் - அது தான் அது ன்னு கண்டுபிடித்து விடலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Tue Sep 23, 2014 10:21 pm

ஆடு - 7 நாட்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by M.M.SENTHIL Tue Sep 23, 2014 10:25 pm

அய்யய்யோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 10:39 pm

யினியவன் wrote:ஆடு - 7 நாட்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1090175
இது சரியான விடை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சாக்லேட்...மோதிரம்...இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Tue Sep 23, 2014 10:41 pm

மோதிரம் சரி தானே நேசன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 10:53 pm

யினியவன் wrote:60 என்று சொன்னால் கேள்வி தவறாகி விடுமே?

மூன்று, மூன்று மோதிரங்களை இருபுறமும் வைத்து எடை பாருங்கள். இவை சமமாக இருப்பின் இவற்றை நீக்கிவிடவும். பின்னர் கையில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒவ்வொன்றாக இருபுறமும் வையுங்கள். இவை சமமாக இருப்பின் மூன்றாவது தான் எடை குறைந்தது. வைத்த இரண்டில் ஒன்று எடை குறைவாக இருப்பின், அது தான் அது. முதலில் வைத்த மூன்று, மூன்றில் ஒரு பக்கம் இடை குறைவாக இருப்பின், அவற்றை மேல சொன்னதுபோல் இரண்டாவது முறை ஒவ்வொன்றாக வைத்தால் - அது தான் அது ன்னு கண்டுபிடித்து விடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1090173

இதுவும் சரியான விடை... சூப்பருங்க

இன்னும் சாக்லெட் தான் மீதியிருக்கு...எவ்வளவு மீதின்னு சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஜாலி ஜாலி ஜாலி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by M.M.SENTHIL Tue Sep 23, 2014 11:06 pm

30 சாக்லேட்டுகள்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum