ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹய் டெக் ஜோக் :)

+5
T.N.Balasubramanian
சிவனாசான்
அசுரன்
யினியவன்
krishnaamma
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Fri Sep 19, 2014 10:25 pm

ஒருவர் பசித்தது என்று ஹோட்டலுக்கு போனாராம்...............2 பிளேட் இட்லிக்கு ஆர்டர் தந்தாராம்...............1 பிளேட் சாப்பிட்டதுமே அவருக்கு போதும் போல ஆகிவிட்டதாம்............2வது பிளேட்டை என்ன செய்வது என்று யோசித்தாராம்..............

அவர் நினைவுக்கு வந்தது ...........எஸ்......Guest யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............உடனே அந்த இட்லி plate  ஐ போட்டோ எடுத்தார்.......OLX  இல் போட்டார்............2 நிமிடத்தில் அவருடைய   இட்லிக்கு offer  வந்தது...பார்த்தால்...............

பக்கத்து டேபிள் காரர்........சந்தோஷமாய் இட்லி யை அதே விலைக்கு அவரிடம் கொடுத்துவிட்டு......அந்த பணத்தில் காபி குடித்து விட்டு சந்தோஷமாய் வீடு திரும்பினாராம்.

நன்றி OLX ..............ஜாலி ஜாலி ஜாலி எப்படி இந்த ஜோக்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by யினியவன் Fri Sep 19, 2014 10:53 pm

OLX விளம்பரமா - கலக்குறாங்க போங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by அசுரன் Fri Sep 19, 2014 11:34 pm

[quote="krishnaamma"]
எஸ்......{USERNAME} யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............[/url]

ஆஹா இது தான் விசயமா? சரி சரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by சிவனாசான் Sat Sep 20, 2014 5:06 am

என்ன விசயம் கொஞ்சம் சொல்லுங்கள் தங்காய் எனக்கு விளங்கல......ஐடெக்......?????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by சிவனாசான் Sat Sep 20, 2014 5:21 am

நான்ஓட்டலுக்கும் போகமாட்டேன் சாப்பிட பிடிக்காது.........டீ கடைக்கும் போய் டீ அருந்த மாட்டேன் இந்த பழக்கம் இல்லாத தால் தான் தங்காய் விளங்கல எனக்கு அசுர ஜோக் ............................... !!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by T.N.Balasubramanian Sat Sep 20, 2014 11:23 am

நன்றி கிருஷ்ணம்மா !
இது மாதிரி ஹய் டெக் ரெசிப்பி எல்லாம் எங்கே இருந்து வரும் .
ஹாட்டாக வேறே தந்து இருக்கீங்க .
ஓரிரு விஷயங்களுக்கு உபயோகப்படுத்த பார்கிறேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 11:30 am

யினியவன் wrote:OLX விளம்பரமா - கலக்குறாங்க போங்க
மேற்கோள் செய்த பதிவு: 1089210

ம்...........சூப்பர் இல்ல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 11:37 am

P.S.T.Rajan wrote:என்ன விசயம்  கொஞ்சம் சொல்லுங்கள் தங்காய் எனக்கு விளங்கல......ஐடெக்......?????
மேற்கோள் செய்த பதிவு: 1089226


P.S.T.Rajan wrote:நான்ஓட்டலுக்கும்  போகமாட்டேன்  சாப்பிட  பிடிக்காது.........டீ கடைக்கும் போய்  டீ   அருந்த  மாட்டேன்  இந்த பழக்கம் இல்லாத தால் தான்  தங்காய்  விளங்கல எனக்கு  அசுர ஜோக் ............................... !!!!

இது ஒரு விளம்பரம் ராஜன் அண்ணா புன்னகை டிவி இல் பார்த்திருப்பீங்களே..............

" உங்க விட்டில் எந்த பொருள் இருந்தாலும் அதை விற்க OLX இல் விளம்பரம் செய்யுங்கள்...............எந்த பொருள் விற்கணுமோ   அதை போட்டோ எடுத்து அனுப்புங்கள்........தேவையானவர்கள் உடனே வாங்கி விடுவார்கள்" என்று

இப்போ லேட்டஸ்ட் ஆக தனுஷ் வருகிறார் அந்த விளம்பரத்துக்கு ............அதை கலாட்டா செய்வது போலத்தான் மேலே உள்ள ஜோக். அதாவது எக்ஸ்ட்ராவாக வாங்கின இட்லியைக்கூட OLX இல் வித்துடலாம் புன்னகை

இப்போ இந்த ஐ டேக் ஜோக் புரிந்ததா ராஜன் அண்ணா ? புன்னகை


Last edited by krishnaamma on Sat Sep 20, 2014 11:46 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 11:39 am

T.N.Balasubramanian wrote:நன்றி கிருஷ்ணம்மா !
இது மாதிரி ஹய் டெக் ரெசிப்பி எல்லாம் எங்கே இருந்து வரும் .
ஹாட்டாக வேறே தந்து இருக்கீங்க .
ஓரிரு விஷயங்களுக்கு உபயோகப்படுத்த பார்கிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089257

ம்..இது ஹாட்டாக வாட்ஸ் அப் இல் வந்தது ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by M.Saranya Sat Sep 20, 2014 12:50 pm

அடடா இது எனக்கு தெரியாமல் போனதே


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஹய் டெக் ஜோக் :)  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum