ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

4 posters

Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by T.N.Balasubramanian Wed Sep 17, 2014 6:15 pm

[b]முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார் [/b]

சென்னை: பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெறுநர் முகவரியில் திரு. கே. சந்திரசேகர் ராவ், பிரதமர் என்று எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி மோடி குஜராத்தில் வசிக்கும் தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, டியர் திரு நரேந்திர மோடி, வணக்கம்! உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்திற்கு சேவை செய்யவும், அதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் நீங்கள் நீடித்த ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறேன். இப்படிக்கு டாக்டர் எஸ். ராமதாஸ் பெறுநர் திரு. கே. சந்திரசேகர் ராவ், மதிப்பிற்குரிய இந்திய பிரதமர், 7, ரேஸ் கோர்ஸ் ரோடு, டெல்லி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். கடிதத்தில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவை இந்திய பிரதமர் என்று ராமதாஸ் தவறுதலாக குறிப்பிட்டுள்ளார்.


நன்றி :தமிழ் ஒன்று

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty Re: முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by யினியவன் Wed Sep 17, 2014 6:23 pm

போற போக்குல பாகிஸ்தான் ல நடக்கற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் பண்ண கிளம்பிடப் போறாரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty Re: முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by பிஜிராமன் Wed Sep 17, 2014 6:33 pm

மப்பில் சில தப்பு வந்திருக்கும் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty Re: முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by T.N.Balasubramanian Wed Sep 17, 2014 6:55 pm

2016 மாநில தேர்தலில் ,இவர் கட்சி பாமக ,ஆட்சிக்கு வந்து , இவர் மகன்
தமிழ்நாட்டின் பிரதமர் ஆவார் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty Re: முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by யினியவன் Wed Sep 17, 2014 7:05 pm

பிஜிராமன் wrote:மப்பில் சில தப்பு வந்திருக்கும் புன்னகை
மப்புல தப்பு பண்ணாத ராமன் ஆக முடியுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty Re: முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by யினியவன் Wed Sep 17, 2014 7:06 pm

T.N.Balasubramanian wrote:2016 மாநில தேர்தலில் ,இவர் கட்சி பாமக ,ஆட்சிக்கு வந்து , இவர் மகன்
தமிழ்நாட்டின் பிரதமர் ஆவார் .

ரமணியன்
ஒ தமிழ்நாடு தனி நாடு ன்னு சொல்லுங்க - சூப்பருங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty Re: முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by krishnaamma Wed Sep 17, 2014 7:14 pm

சீசி..................கேவலம்..............அவங்க என்ன நினைப்பாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்   Empty Re: முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் 30 நிமிட சந்திப்பு - பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த 14 கோரிக்கைகள்
» ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்
» டிஸ்சார்ஜ் ஆனார்: ஜூலை முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி!
» பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு
» மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum