ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது ஒன்றாவார்

4 posters

Go down

எப்போது ஒன்றாவார் Empty எப்போது ஒன்றாவார்

Post by karaumalaithamizhazhan Tue Sep 16, 2014 2:21 pm

எப்போது  ஒன்றாவார்
                           பாவலர் கருமலைத்தமிழாழன்    


அடிபட்டு  உதைப்பட்டு  மானம்  கெட்டே
அடிமையராய்  வாழ்வதற்குக்  கற்க  வேண்டின்
முடிமன்னர்  மூவராண்ட  தமிழ  கத்தில்
முடியில்லாத்  தமிழரினைக்  கண்டால்  போதும்
தடிகொண்டு  அடித்தாலும்  தடவிக்  கொண்டு
தலைமீது  மாற்றாரை  ஏற்றிக்  கொண்டு
தடிமாடாய்  வாழ்பவனைக்  காண  வேண்டின்
தமிழகத்துத்  தெருக்களிலே  நின்றால்  போதும் !
தன்மானம்  இல்லாமல்  தமிழ  ரல்லார்
தலைமையினை  ஏற்றவர்க்குத்  தொண்ட  ராகி
வன்முறையில்  தம்மினத்தை  அடித்துக்  கொல்லும்
வரலாற்று  நிகழ்ச்சிகளைக்  காண  வேண்டின்
முன்னோராம்  மூவேந்தர்  வழியில்  நாளும்
மூத்தகுடி  எனச்சொல்லி  எச்சில்  நாயாய்
தன்னினத்தைக்  கடிக்கின்ற  தமிழர்  வாழும்
தமிழகத்து  வீதிகளில்  நின்றால்  போதும்!
 தண்ணீரைத்  தரமறுக்கும்  மாநி  லத்தைத்
தன்னுழைப்பால்  செழிப்பாக்கி  ஏள  னத்தில்
கண்ணீரில்  வாடுகின்ற  தம்மி  னத்தை
கடல்கடந்து  பிறநாட்டைச்  செழிக்கச்  செய்து
புண்ணாகி  வாடுகின்ற  தம்மி  னத்தைப்
புரப்பதற்கு  நினையாத  ஓரி னத்தை
மண்மீதில்  காணவேண்டின்  தமிழ  கத்து
மறம்மறந்த  வீடுகள்முன்  நின்றால்  போதும் !
 தொப்புளொடு  உறவென்று   நாளும்  பேசித்
தோட்டாவால்  உயிர்பறிக்கப்  பார்த்தும்  நெஞ்சில்
கொப்பளிக்கும்  இனவுணர்வில்  ஒன்று  சேர்ந்து  
கொடுமையினை   எதிர்ப்பதற்கு  முனைந்தி  டாத
தப்பான  ஓரினத்தைக்  காண  வேண்டின்
தமிழனென்னும்  தறுதலைமுன்  நின்றால்  போதும்
எப்போது  இந்நிலைதான்  மாறும்  ஒன்றாய்    
எந்தமிழர்  சேர்ந்துபகை  முடித்தல்  கூடும் !
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Back to top Go down

எப்போது ஒன்றாவார் Empty Re: எப்போது ஒன்றாவார்

Post by krishnaamma Tue Sep 16, 2014 2:39 pm

எப்போது ஒன்றாவார் 3838410834 எப்போது ஒன்றாவார் 3838410834 எப்போது ஒன்றாவார் 3838410834 அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எப்போது ஒன்றாவார் Empty Re: எப்போது ஒன்றாவார்

Post by விமந்தனி Tue Sep 16, 2014 3:55 pm

எப்போது ஒன்றாவார் 3838410834


எப்போது ஒன்றாவார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎப்போது ஒன்றாவார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எப்போது ஒன்றாவார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

எப்போது ஒன்றாவார் Empty Re: எப்போது ஒன்றாவார்

Post by T.N.Balasubramanian Tue Sep 16, 2014 3:59 pm

மனத்தாங்கல் ,
மனதை உருக்குகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எப்போது ஒன்றாவார் Empty Re: எப்போது ஒன்றாவார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum