ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by இஹ்ஷான் Mon Sep 15, 2014 1:46 pm

vocaroo எனும் இணையத்தளமானது இணையத்தினூடாகவே எமது குரல்களை பதிந்து கொள்ளவும் அவற்றினை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றது.

இந்த தளத்திற்குச் சென்று Click To Record என்பதனை சுட்டும் போது தோன்றும் சிறிய சாளரத்தில் Allow என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் குரல்களை பதிவு செய்துகொள்ள முடிவதுடன் அவற்றினை தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.

மேலும் குறிப்பிட்ட தளத்தின் ஊடாகவே அவற்றினை உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் செய்ய முடிவதுடன் அதனை இணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதற்கான இணைப்பினையும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட தளத்திற்குச் செல்ல கீழுள்ள இணைப்பை சுட்டுக.

=======> http://vocaroo.com/
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by krishnaamma Mon Sep 15, 2014 1:49 pm

முன்பு இருந்தது இது போல..............பிறகு காணும்...இப்போ மீண்டும் வந்து இருக்கா? சூப்பர் புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை வீடியோ கூட அனுப்பலாம் தானே இஹ்ஷான் ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by சிவா Mon Sep 15, 2014 7:49 pm

பயனுள்ள் சேவை, அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா.

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by இஹ்ஷான் Tue Sep 16, 2014 6:58 am

krishnaamma wrote:முன்பு இருந்தது இது போல..............பிறகு காணும்...இப்போ மீண்டும் வந்து இருக்கா? சூப்பர் புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை வீடியோ கூட அனுப்பலாம் தானே இஹ்ஷான் ?
மேற்கோள் செய்த பதிவு: 1087759

அந்த இணைப்பை சுட்டி நீங்களே சென்று பார்க்கலாமே அம்மா புன்னகை
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by இஹ்ஷான் Tue Sep 16, 2014 6:59 am

சிவா wrote:பயனுள்ள் சேவை, அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா.
மேற்கோள் செய்த பதிவு: 1087872 இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் 1571444738
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by krishnaamma Tue Sep 16, 2014 12:44 pm

இஹ்ஷான் wrote:
krishnaamma wrote:முன்பு இருந்தது இது போல..............பிறகு காணும்...இப்போ மீண்டும் வந்து இருக்கா? சூப்பர் புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை வீடியோ கூட அனுப்பலாம் தானே இஹ்ஷான் ?
மேற்கோள் செய்த பதிவு: 1087759

அந்த இணைப்பை சுட்டி நீங்களே சென்று பார்க்கலாமே அம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087979

ச்சே..........ஆமாம் இல்ல? .......சரியான லூசு நான்..இதோ பார்க்கிறேன் புன்னகை நன்றி இஹ்ஷான் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by இஹ்ஷான் Wed Sep 17, 2014 6:49 am

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1088046

அவ்ளோ இலகுவா இந்த உண்மைலாம் யாரும் ஒத்துக்க மாட்டாங்க “லூசு” #அவ்வ்வ்வ்
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by krishnaamma Wed Sep 17, 2014 10:16 am

மேற்கோள் செய்த பதிவு: 1088353

இதை எவ்வளவு easy யா சொல்கிறேனோ..அதேபோல எதிரில் இருப்பவர் 'லூசு' என்றாலும் உடனே சொல்லும் 'மன உரம் - guts' எனக்கு இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by krishnaamma Wed Sep 17, 2014 10:20 am

இஹ்ஷான், என்னுடைய லேப்டாப் இல் கேமரா வொர்க் பண்ணலை சோகம் நான் ஒருமுறை desk top இல் ட்ரை பண்ணுகிறேன்.............ஆனால் ஆடியோ அனுப்பி பார்த்தேன்...சூப்பர் ! நன்றி பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by இஹ்ஷான் Wed Sep 17, 2014 12:15 pm

krishnaamma wrote:
இஹ்ஷான் wrote:
krishnaamma wrote:
இஹ்ஷான் wrote:
krishnaamma wrote:முன்பு இருந்தது இது போல..............பிறகு காணும்...இப்போ மீண்டும் வந்து இருக்கா? சூப்பர் புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை வீடியோ கூட அனுப்பலாம் தானே இஹ்ஷான் ?
மேற்கோள் செய்த பதிவு: 1087759

அந்த இணைப்பை சுட்டி நீங்களே சென்று பார்க்கலாமே அம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087979

ச்சே..........ஆமாம் இல்ல? .......சரியான லூசு நான்..இதோ பார்க்கிறேன் புன்னகை நன்றி இஹ்ஷான் !
மேற்கோள் செய்த பதிவு: 1088046

அவ்ளோ இலகுவா இந்த உண்மைலாம் யாரும் ஒத்துக்க மாட்டாங்க “லூசு” #அவ்வ்வ்வ்
மேற்கோள் செய்த பதிவு: 1088353

இதை எவ்வளவு easy யா சொல்கிறேனோ..அதேபோல எதிரில் இருப்பவர் 'லூசு' என்றாலும் உடனே சொல்லும் 'மன உரம் - guts' எனக்கு இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088394

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Empty Re: இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum