Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
+7
யினியவன்
krishnaamma
ராஜா
jesifer
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
![குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம் J9jQi74BR32hGEemuL6x+mooch](https://www.filepicker.io/api/file/j9jQi74BR32hGEemuL6x+mooch.jpg)
-
மூச் பட இயக்குனர் வினு பாரதி சொன்னது:
-
மூச் படம் இரண்டு குழந்தைகளுக்காக போராடும்
ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதை
படத்தின் ஷூட்டிங் கிருஷ்ணகிரி அருகில் ஒரு
கிராமத்தில் நடந்தது.
ஒரு தென்னமரத் தோப்பில் படப்பிடிப்பு நடத்தினோம்.
கதைப்படி இறந்து பேயாக அலையும் கேரக்டரில்
சுஹாசினி நடித்தார். இதற்காக அவரது முகத்தில்
பேய் மேக் அப் போட்டு அது காய்வதற்காக
தோட்டத்தின் ஒரு பகுயில் வெயில் அடித்த இடத்தில்
உட்கார வைத்தோம். அப்போது தோட்டத்தில் சுற்றித்
திரிந்து சுமார் 50 குரங்குகள் விழுந்தடித்து கூச்சல்
போட்டபடியே வெளியே ஓடியது.
-
சுஹாசியின் மேக்அப்பை பார்த்துதான் அவைகள் மிரண்டு
ஓடின. பின்னர் தோட்டக்காரர் வந்து "சார் நான் வெடிகுண்டு
வைத்துமே போகாத குரங்குகள் உங்கள் நடிகையை பார்த்து
ஓடிவிட்டேதே. இன்னும் நான்கு தோட்டத்தில் விரட்ட
வேண்டும். அந்த பொண்ணை கொஞ்சம் அனுப்பி வையுங்க"
என்றார்.
Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
குரங்களே ஓட்டம் பிடிக்கும் போது, நாம எம்மாத்தரம், ஓடிடுங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
என் தோட்டத்தில் குரங்குச் சேட்டைகள் இன்னும் நின்டபாடில்ல... நல்ல ஐடியா தந்தீர்கள் அய்யா சார்...
மேக்கப் போட்டிர்றன்..........ஈஈஈஈஈஈஈஈஈஈஈ
மேக்கப் போட்டிர்றன்..........ஈஈஈஈஈஈஈஈஈஈஈ
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
நல்ல வேலை மேக்கப்போட பார்த்ததால குரங்குகள் உயிரோட தப்பிச்சு ஓடியிருக்கு , நடிகைகளை மேக்கப் இல்லாம பார்த்திருந்தா அந்த இடத்திலேயே ஹார்ட்அட்டாக் வந்து செத்து போயிருக்கும்
Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1087429ராஜா wrote:நல்ல வேலை மேக்கப்போட பார்த்ததால குரங்குகள் உயிரோட தப்பிச்சு ஓடியிருக்கு , நடிகைகளை மேக்கப் இல்லாம பார்த்திருந்தா அந்த இடத்திலேயே ஹார்ட்அட்டாக் வந்து செத்து போயிருக்கும்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
அதிலும் தப்பிச்ச குரங்குக்கு செகண்ட் அட்டாக் வராம இருக்கட்டும்மாkrishnaamma wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நானும் நீங்க சொன்னது போலத்தான் பதிவு போட வந்தேன்.....பார்த்தால் நீங்களே போட்டுவிட்டிங்க
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
எந்த சுஹாசினி ?
மணிரத்னம் சுஹாசினியா ?
அல்லது புதியவர் யாராவதா ?
( சும்மா ஜெனரல் நாலட்ஜை இம்ப்ரூவ் பண்ணத்தான் , A . ராம் )
ரமணியன்
மணிரத்னம் சுஹாசினியா ?
அல்லது புதியவர் யாராவதா ?
( சும்மா ஜெனரல் நாலட்ஜை இம்ப்ரூவ் பண்ணத்தான் , A . ராம் )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1087459யினியவன் wrote:ஹே ராம்T.N.Balasubramanian wrote:A . ராம் )
ரமணியன்
என்னவோ எனக்கு இன்று நல்ல நாள் இல்லை போல் இருக்கு .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனித வரலாற்றின் மைல்கற்கள் -8 மனித உடலில் ரத்த ஓட்டம்- கண்டு பிடிப்புகள்
» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
» பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்
» நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
» விருது பெற்ற நடிகையை தேடும் ரஞ்சித்!
» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
» பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்
» நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
» விருது பெற்ற நடிகையை தேடும் ரஞ்சித்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|